வேலைவாய்ப்பு
மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு!


மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: UPSC
மொத்த காலியிடங்கள்: 400
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: NDA & NA (I)
வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:
1. UPSC National Defence Academy – 370
2. UPSC Naval Academy – 30
கல்வித்தகுதி: 10, 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 02.07.2020 முதல் 01.07.2005 வரையுள்ள இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.100, SC/ ST பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://upsconline.nic.in/mainmenu2.php என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.upsc.gov.in/sites/default/files/Notif-NDA-NA-I-2021-Engl-301220.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.01.2021.
வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு!


இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: IRCON International Limited
மொத்த காலியிடங்கள்: 42
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Joint General Manager, Dy. General Manager, Assistant Manager and Manager
கல்வித்தகுதி: Graduate degree in Civil Engineering, CA/ICWA, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30 முதல் 45 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.40,000 முதல் ரூ.2,00,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.1000, SC/ST/EWS/PwD/Ex Serviceman கட்டணம் இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.ircon.org/index.php?option=com_content&view=article&layout=edit&id=92&Itemid=496&lang=en என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.ircon.org/images/file/cosecy/Combined_advt_2020_for_Civil_Elect_Fin__Legal.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.01.2021.
வேலைவாய்ப்பு
இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!


இந்திய ரயில்வே துறையில் கட்டுப்பாட்டின் கீழ் செயலாற்றும் தென் கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: South East Central Railway
மொத்த காலியிடங்கள்: 15
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Junior Executive (Office)
கல்வித்தகுதி: MD Anesthesia, MD (Medicine), Chest Physicians, Critical care specialist, Pathologist, Microbiologist என இவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 53 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.75,000 முதல் ரூ.95,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://secr.indianrailways.gov.in/view_section.jsp?fontColor=black&backgroundColor=LIGHTSTEELBLUE&lang=0&id=0,4 என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
Email – [email protected]
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1AarT4nxVWMgc2UfaDpQxujFn_9MuyE5l/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.01.2021.
வேலைவாய்ப்பு
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலைவாய்ப்பு!


பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) ஏரிவாயு விசையாழி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஜிடிஆர்இ) காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தமிழ்நாடு தகவல் ஆணையம்
மொத்த காலியிடங்கள்: 150
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Apprentice Trainees
வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:
1. Graduate Apprentice Trainees – 80
2. Diploma Apprentice Trainees – 30
3. ITI Apprentice Trainees – 40
4. Total – 150
கல்வித்தகுதி: பொறியியலில் பட்டம், டிப்ளோமா, ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 37 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.7,000 முதல் ரூ.9,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://rac.gov.in/download/gtre_message.pdf என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://rac.gov.in/download/advt_gtre_aprntc_26272021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.01.2021.
-
வேலைவாய்ப்பு2 days ago
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலைவாய்ப்பு!
-
ஆரோக்கியம்2 days ago
வெந்தய ‘டீ’ நன்மைகள் தெரியுமா?
-
விமர்சனம்2 days ago
நல்ல மார்க் வாங்கி இருக்க வேண்டிய மாஸ்டர் பார்டரில் பாஸ் ஆகியிருக்கிறார்… மாஸ்டர் விமர்சனம்…!
-
ஆரோக்கியம்2 days ago
திராட்சையில் இவ்வளவு நன்மைகளா? இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே?