Connect with us

வேலைவாய்ப்பு

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

Published

on

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் காலியிடங்கள் 102 உள்ளது. இதில் உதவி இயக்குநர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அதிகாரி வேலைக்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 102

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: Assistant Director
காலியிடங்கள்: 13
மாத சம்பளம்: ரூ.56,100 – 1,77,500

வேலை: Child Development project Officer
காலியிடங்கள்: 89
மாத சம்பளம்: ரூ.36,900 – 1,16,600

வயது: 01.07.2019 தேதியின்படி கணக்கிடப்படும்.

கல்வித்தகுதி: மனையில் அறிவியல், உளவியல், சமூகவியல், குழந்தை மேம்பாடு, உணவு மற்றும் ஊட்டச்சத்து, சமூகப் பணி அல்லது மறுவாழ்வு அறிவியல் போன்ற துறைகளில் ஏதாவதொன்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ஒருமுறை பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வு கட்டணம் ரூ.200. இதனை நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஆன்லைனில் செலுத்தலாம்.

தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம், திருச்சிராப்பள்ளி.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: http://www.tnpsc.gov.in, http://www.tnpsc.exams.net அல்லது http://www.tnpsc.exam.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு: 2019 செப்டம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://www.tnpsc.gov.in/Notifications/2019_24_Assistant_Director_CDPO_NEW.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 11.09.2019

வேலைவாய்ப்பு

தேசிய நிதி அறிக்கை ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய நிதி அறிக்கை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய நிதி அறிக்கை ஆணையம் (National Financial Reporting Authority (NFRA))

மொத்த காலியிடங்கள்: 26

வேலை செய்யும் இடம்: Delhi

வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்

வேலை: Manager, Assistant General Manager, Assistant Manager, Executive Director, Chief General Manager, General Manager & Deputy General Manager

கல்வித்தகுதி: குறிப்பிடப்படவில்லை

வயது: 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.28,150 முதல் ரூ.1,27,500 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.nfra.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The Secretary NFRA, 7th Floor Hidustan Times House, K.G. Marg, New Delhi-110001.

EMail – [email protected]

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
*https://drive.google.com/file/d/1qSPrHwNwLZFapQ_dc7EYUg35CqKOhNnX/view?usp=sharing

*https://drive.google.com/file/d/1BbO6vH9JHooO-dDP7HOSZSiPdyIJGQ7x/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.02.2021

 

Continue Reading

வேலைவாய்ப்பு

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சர்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL-Broadcast Engineering Consultants India Ltd)

Advert.No – 47

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: Delhi

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,PSU வேலைகள்

வேலை: Programmer

கல்வித்தகுதி: BE/B.Tech (CS/IT) or M.Sc (CS) or MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை

மாத சம்பளம்: ரூ.36,924

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.750, SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.450.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.becil.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1667rUheuBTih_MbNqe9Yu65enYBCKLJt/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.02.2021

Continue Reading

வேலைவாய்ப்பு

இந்திய ரயில்வேயின் சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய ரயில்வேயின் சரக்கு காரிடார் கார்க்கரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய ரயில்வேயின் சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (Dedicated Freight Corridor Corporation of India)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: Delhi

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: AGM/ JGM/ DGM

கல்வித்தகுதி: குறிப்பிடப்படவில்லை.

வயது: 55 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.dfccil.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – JT.General Manager (HR), DFCCIL, Supreme Court Metro Station Building, 5th Floor, New Delhi – 110001.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/drive/u/0/my-drive என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 06.02.2021

Continue Reading




தமிழ்நாடு4 mins ago

‘நேரடி அரசியலில் ஈடுபட மாட்டேன்…’- Zoho சிஇஓ ஶ்ரீதர் வேம்பு

செய்திகள்38 mins ago

ரஜினிக்கு டூப்பாக நான் இருக்க மாட்டேன்… கட்சி ஆரம்பிப்பேன்…

சினிமா செய்திகள்51 mins ago

தனது அடுத்த படத்தின் கதையை ஓகே செய்த ரஜினிகாந்த்… கதை இதுதான்…

சினிமா செய்திகள்1 hour ago

‘சூர்யா-40’ படத்தில் ஹீரோயின் ஆன சிவகார்த்திகேயன் பட நாயகி..!

வேலைவாய்ப்பு1 hour ago

தேசிய நிதி அறிக்கை ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 hour ago

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 hours ago

இந்திய ரயில்வேயின் சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 hours ago

இந்திய வனவியல் ஆராய்ச்சி துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 hours ago

M.Sc படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

சினிமா செய்திகள்2 hours ago

ஹீரோ ஆகும் நடிகர் முரளியின் இளைய மகன்..!- தளபதி விஜய் குடும்பத்தில் இன்னொரு நாயகன்

வேலைவாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு9 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

வீடியோ5 days ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ2 weeks ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ2 weeks ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ2 weeks ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ2 weeks ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ3 weeks ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ3 weeks ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ4 weeks ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்4 weeks ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி1 month ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

Trending