வேலைவாய்ப்பு
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!


தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் காலியிடங்கள் 189 உள்ளது. இதில் ஊராட்சி செயலர், ஓட்டுநர், காவலர், ஆவண எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் வேலைக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
மொத்த காலியிடங்கள்: 189க்கும் மேற்பட்ட வேலைகள்
நிறுவனம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
வேலை: Panchayat Secretary, Driver, Watchman, Record Clerk & Office Assistant
மாவட்டங்கள் வரியான காலியிடங்கள் எண்ணிக்கை:
1. அரியலூர் – 11 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.
2. ஈரோடு – 17 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.
3. கரூர் – 14 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.
4. கிருஷ்ணகிரி – 15 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.
5. நாமக்கல் – 19 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.
6. திருவாரூர் – 12 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.
7. நாகப்பட்டினம் – 20 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.
8. தூத்துக்குடி – 17 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.
9. காஞ்சிபுரம் – 49 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.
10. ராமநாதபுரம் – 15 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். விண்ணப்பதாரர்களுக்குத் தமிழ் மொழி படிக்க மற்றும் எழுதத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது: 1.7.2019 அன்று 18 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினராக இருந்தால், 30 வயதிற்கு மேற்படாதவராகவும், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 35 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே, நேர்முகத் தேர்வுக்கான அழைப்பாணை கடிதம் கிராம ஊராட்சிகளின் தனி அலுவலர்களால் அனுப்பி வைக்கப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டுத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள மாவட்டத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அந்தந்த ஒன்றித்தல் உள்ள ஊராட்சியின் தனி அலுவலர்களான வட்டார வளர்ச்சி அலுவலர்கள்(கிராம ஊராட்சிகள்) அஞ்சல் முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ அனுப்ப வேண்டும்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள www.tnrd.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது அந்தந்த மாவட்ட இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பையோ பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 25.11.2019
வேலைவாய்ப்பு
M.Sc படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!


இந்திய வனவியல் ஆராய்ச்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்திய வனவியல் ஆராய்ச்சி துறையை – Indian Council of Forestry Research & Education (ICFRE)
மொத்த காலியிடங்கள்: 02
வேலை செய்யும் இடம்: பெங்களூரு, கர்நாடகா
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Junior Project Fellow
கல்வித்தகுதி: M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 28 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.20,000
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.icfre.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – Institute of Wood Science & Technology, P.O. Malleswaram, Bangalore – 560 003.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1eSn8wyHLChAxdcXrpxYV3EMp0BL6uAS1/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.02.2021
வேலைவாய்ப்பு
மத்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு!


தென்கிழக்கு மத்திய ரயில்வே நிறுவத்தின் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL-Nuclear Power Corporation of India Ltd)
Advert.No – No. P-HQ/RRC/798/Sports Quota 2020-21/ 83
மொத்த காலியிடங்கள்: 26
வேலை செய்யும் இடம்: Bilaspur/ Any SECR Units
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Sports Quota
கல்வித்தகுதி: 12th/ Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 25 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, SC/ ST/ Women/ Minority Community/ EBC பிரிவினருக்கு ரூ.250.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: secr.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1yRe6kO-bFVuK0GmZ7VyEdoUjZSL6X7JB/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.02.2021
வேலைவாய்ப்பு
தமிழக அரசு வேலைவாய்ப்பு!

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL-Nuclear Power Corporation of India Ltd)
மொத்த காலியிடங்கள்: 05
வேலை செய்யும் இடம்: Kalpakkam – Tamilnadu
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: துணை அதிகாரி & ஃபயர்மேன் (Sub Officer & Fireman)
கல்வித்தகுதி: குறிப்பிடப்படவில்லை.
வயது: 32 முதல் 40 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.25,700 முதல் ரூ.35,400 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.npcil.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/110pWFUaz6LjDs5JlZxSuRg0TbXDvGXZ6/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.02.2021