Connect with us

வேலை வாய்ப்பு

சமூக நல இயக்குநரகத்தில் வேலை!

Published

on

சமூக நலத் துறை , மாநில அரசின் சத்துணவுத் திட்டத் கீழ் செயல்பட்டு வருகிறது. புதுச்சேரியில் உள்ள சமூக நல இயக்குநரகத்தில் காலியிடங்கள் 48 உள்ளது. இதில் சமூகநல அதிகாரி வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: Welfare Officer

மொத்த காலியிடங்கள்: 48

மாத சம்பளம்: ரூ.20,000

வயது: 18 முதல் 30 வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: சமூகவியல், சமூக வேலை, உளவியல், மனை அறிவியலுடன் ஊட்டச்சத்து மற்றும் குழந்தை வளர்ச்சி போன்ற பாடப்பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை: கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.py.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து இணைத்துக் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அஞ்சல் உறையின் மீது “Application for the Engagement of Welfare Officer on contract Basis”என்று குறிப்பிடவும்.

பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, Directorate of Social Welfare, Saradhambal Nagar, Ellaipillaichavady, Puducherry – 605 005.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள www.py.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 31.03.2020

வணிகம்

டிவிட்டர் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. நிரந்தரமாக வீட்டிலிருந்தே பணி செய்ய அனுமதி!

Published

on

டிவிட்டர் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜேக் டோர்சே, ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் கொரோனா பேரழிவு முடிவுக்கு வந்தாலும் ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டிலிருந்தே பணி செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.

சர்வர் பராமரித்தல் போன்ற தேவையான பணிகளுக்கு மட்டும் குறிப்பிட்ட சில ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருவதை தவிர்க முடியாது.

கடந்த சில மாதங்களாக ஊழியர்கள், தங்களால் வீட்டிலிருந்தும், எங்கிருந்தும் பணிபுரிய முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் அலுவலகம் வர விரும்பினால், திறப்பது குறித்த முடிவு எடுக்கப்படும். ஆனால் அலுவலகம் செப்டம்பர் மாதம் வரை திறக்கப்படாது. அலுவலகத்தை மிண்டும் திறந்தாலும் முன்பு இருந்தது போன்று இருக்காது. மிகவும் கவனமாகவும், ஒவோரு அலுவலகமும் படிப்படியாகத் திறக்கப்படும்.

மேலும் செப்டம்பர் மாதம் வரை எந்த ஒரு வணிக ரீதியான பயணங்களும் ஊழியர்களுக்கு இருக்காது என்றும் ஜேக் தெரிவித்துள்ளார்.

Continue Reading

வேலை வாய்ப்பு

மத்திய அரசின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபாரின் டிரேட் துறையில் வேலை!

Published

on

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபாரின் டிரேட் துறையில் காலியிடங்கள் 01 உள்ளது. இதில் மூத்த நிர்வாக அதிகாரி வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடம்: 01

நிர்வாகம்: இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபாரின் டிரேட்

வேலை: மூத்த நிர்வாக அதிகாரி

கல்வித்தகுதி: எம்.எஸ்சி

மாத சம்பளம்: ரூ.80,000 முதல் 1,00,000 வரை.

வயது: 21 முதல் 62 வரை இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 14.05.2020

Continue Reading

வேலை வாய்ப்பு

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை!

Published

on

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் காலியிடங்கள் 495 உள்ளது. இதில் விஞ்ஞானி வேலைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 495

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: Scientist ‘B’ Group ‘A’ (S&T) – 288
மாத சம்பளம்: ரூ. 56,100 முதல் 1,77,500

வேலை: Scientific/Technical Assistant – ‘A’ Grop ‘B'(S&T)-207
மாத சம்பளம்: ரூ. 35,400 முதல் 1,12,400

கல்வித்தகுதி: எம்.எஸ்சி, எம்.டெக்., எம்சிஏ., எம்.இ., எம்.பில் முடித்தவர்கள் பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை சான்றிதழ்கள் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும்.

கட்டணம் பெண், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. ரூ.800 கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.calicut.njelit.in என்ற வளைய தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்களுக்கு https://www.calicut.njelit.in/nic/documentformats/DetailedAdvertisent.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி 01.06.2020.

Continue Reading
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்11 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (11/07/2020

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்11 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (11/07/2020)

வணிகம்17 hours ago

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் வாரன் பபெட்-ஐ முந்திய அம்பானி!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்1 day ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (10/07/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10/07/2020)

கேலரி2 days ago

விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ புகைப்பட கேளரி!

வணிகம்2 days ago

தடையை மீறி இந்தியாவில் புதிய அலுவலக ஒப்பந்தம் போட்ட டிக்டாக்!

தொழில்நுட்பம்2 days ago

விரைவில் வாட்ஸ்ஆப் பயன்படுத்தி பேஸ்புக் நண்பர்களுடனும் பேசலாம்!

இந்தியா2 days ago

டிக்டாக், பேஸ்புக் உட்பட 89 செயலிகளுக்குத் தடை விதித்த இந்திய இராணுவம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்2 days ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (09/07/2020)

வேலை வாய்ப்பு8 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா12 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா11 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு11 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா12 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு10 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு11 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு2 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வீடியோ செய்திகள்4 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்4 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்4 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்4 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்4 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்4 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

வீடியோ செய்திகள்4 months ago

ரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்

வீடியோ செய்திகள்4 months ago

கொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு

வீடியோ செய்திகள்4 months ago

எண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.

வீடியோ செய்திகள்4 months ago

கட்சி ஆரம்பிச்சிடலாமா? : வடிவேலு சரவெடி

Trending

%d bloggers like this: