வேலைவாய்ப்பு
வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை!


தமிழகத்தின் நீலகிரியில் செயல்பட்டு வரும் வேளாண் ஆராய்ச்சி மையத்தில் காலியிடங்கள் 01 உள்ளது. இதில் ஆய்வக உதவியாளர் வேலை ஒப்பந்த கால அடிப்படையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
நிர்வாகம்: இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR)
வேலை: ஆய்வக உதவியாளர் – 01
மாத சம்பளம்: ரூ.15,000
கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : ICAR – IARI, Regional Station, Wellington 643 231.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 18.03.2020
மேற்கண்ட வேலைக்குச் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.iari.res.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்திச் செய்து, மார்ச் 18 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாகப் பங்கேற்றுப் பயனடையவும்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.iari.res.in/bic/projectnew32/admin/jobs/BRNSTech_Wellington_25022020.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
வேலைவாய்ப்பு
அம்ரிதா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

அம்ரிதா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: அம்ரிதா விசுவ வித்யாபீடம் பல்கலைக்கழகம் (Amrita Vishwa Vidyapeetham University)
மொத்த காலியிடங்கள்: 25
வேலை செய்யும் இடம்: கோவை (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,கல்லூரி வேலைகள்
வேலை: ஆசிரிய (Faculty)
கல்வித்தகுதி: Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.amrita.edu என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.amrita.edu/job/faculty-position-school-engineering-cbr என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.01.2021.
வேலைவாய்ப்பு
சென்னையில் வேலைவாய்ப்பு!


ஊழியரின் மாநில காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ஊழியரின் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC-Employee’s State Insurance Corporation)
மொத்த காலியிடங்கள்: 25
வேலை செய்யும் இடம்: சென்னை
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Professor, Associate Professor
கல்வித்தகுதி: Post Graduation, MD, MS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 67 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.1,01,000 முதல் ரூ.1,77,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.300,SC/ST/PWD/ Female ரிவினருக்கு கட்டணம் இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.esic.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – Dean, ESIC Medical College & PGIMSR, Ashok Pillar Road, K.K. Nagar, Chennai –600 078
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1-pkDKp9nigCcJiSrdyEkzIccduQWm_Y_/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.01.2021.
வேலைவாய்ப்பு
MD படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு!


ஊழியரின் மாநில காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ஊழியரின் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC-Employee’s State Insurance Corporation)
மொத்த காலியிடங்கள்: 07
வேலை செய்யும் இடம்: உத்திரகண்ட்
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: சிறப்பு தரம்- II பதவி – Specialist Grade– II Post
கல்வித்தகுதி: MD, M.Ch, MS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 45 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.67,700
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500,SC/ST/PWD/ Departmental Candidates (ESIC Employees), Women Candidates & Ex-Servicemen பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.esic.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – ESI Corporation, Panchdeep Bhawan, Prem Nagar, Wing No.4, Shiv Puri, Prem Nagar, Dehradun-248007, Uttrakhand
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1DbSFwZR9E2hAztZZ14Fzo7YNuka0Bzgc/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.02.2021.