வேலைவாய்ப்பு
தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு!




தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்
மொத்த காலியிடங்கள்: 19
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: Project Assistant, Junior Assistant, Timekeeper, Driver
வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:
1. திட்ட உதவியாளர் (Project Assistant) – 04
2. இளைய உதவியாளர் (Junior Assistant) – 10
3. Timekeeper – 02
4. ஓட்டுநர் (Driver) – 03
கல்வித்தகுதி: 10th, Any Degree , Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.5,670 முதல் ரூ.10,27,720 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: http://tancem.com/ என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://tancem.com/wp-content/uploads/2021/01/HRMS-06-01-2021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.01.2021.
வேலைவாய்ப்பு
தியாகராய செட்டி கல்லூரியில் வேலைவாய்ப்பு!


சென்னை தியாகராய செட்டி கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Chennai Theagaraya Chetty College
மொத்த காலியிடங்கள்: Various
வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள், பல்கலைக்கழக வேலைகள்
வேலை: பாதுகாப்பு, ஆய்வக உதவியாளர், பதிவு எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் (Security, Lab Assistant, Record Clerk & Office Assistant)
கல்வித்தகுதி: 8th, 10th முடித்திருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 32 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.sirtheagarayacollege.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – The Secretary, Sir Theagaraya College, No: 1047 T.H Road,
Old Washermenpet, Chennai-600021
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.01.2021.
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு!




தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: TNSIC
மொத்த காலியிடங்கள்: Various
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: Assistant Programmer
கல்வித்தகுதி: Science or Statistics or Economics or Commerce பாடப்பிரிவில் ஏதேனும் ஒன்றுடன் Computer Application PG பட்டம் முடித்திருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.35,900 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://www.tnsic.gov.in/pdf/notification.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.01.2021.
வேலைவாய்ப்பு
சமூக பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பு!




புதுக்கோட்டை சமூக பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: சமூக பாதுகாப்புத் துறை புதுக்கோட்டை. (Social Defence Department Pudukkottai)
மொத்த காலியிடங்கள்: 03
வேலை செய்யும் இடம்: புதுக்கோட்டை (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: Counsellor
கல்வித்தகுதி: Post Graduation
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.1,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.pudukkottai.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – Annai Sathya Ammaiyar Government Child Orphanage,
44C Chinnappa Nagar, Pudukkottai-622001.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1ZHowMmIHGFNsubMkZqZ7gkQ6hb0-m8mY/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.02.2021.
-
சினிமா செய்திகள்1 day ago
பட்டித்தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பிய ‘குட்டி ஸ்டோரி’ பாடலின் வீடியோ ரிலீஸ்; அடிச்சுத்தூக்கும் வைரல்!
-
கிரிக்கெட்1 day ago
INDvENG – “பைத்தியக்கார உலகம்…”- இங்கி., – இந்தியா தொடர் குறித்து மைக்கெல் வாகன் கடும் விமர்சனம்!
-
சினிமா செய்திகள்1 day ago
மது போதையில் தகராறு..? சண்டையிடும் நடிகர் விஷ்ணு விஷாலின் சிசிடிவி வீடியோ – உண்மை என்ன??
-
டிவி1 day ago
உச்ச கட்ட கோபத்தில் ‘குக் வித் கோமாளி’ ரசிகர்கள்… விஜய் டிவி-க்குக் குவியும் கண்டனங்கள்!