Connect with us

வேலை வாய்ப்பு

தமிழக அரசின் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TABCEDCO

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்,

வேலை: Financial Advisor cum Company Secretary

கல்வித்தகுதி: LLB/ BL/ ICWA/ CA/ MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.75,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – தமிழ்நாடு பின்தங்கிய வகுப்புகள் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கழகம், எக்மோர், சென்னை -600008

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://cms.tn.gov.in/sites/default/files/announcement/TABCEDCO_FA_CS.pdf என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.11.2020.

வேலை வாய்ப்பு

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்ட ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஆவின்

மொத்த காலியிடங்கள்: 21

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்,

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

1.Manager-02
2.Deputy Manager-04
3.Extension Officer Grade II-04
4.Technician-02
5.Senior Factory Assistant-04
6.Driver-03

• Manager

காலியிடங்கள் – 02
கல்வி தகுதி – Degree with CA/ Engineering
மாத சம்பளம் – ரூ.37,770

• Deputy Manager

காலியிடங்கள் – 04
கல்வி தகுதி – Bachelor Degree/B.E/B.Tech
மாத சம்பளம் – ரூ.35,900

• Extension Officer Grade II

காலியிடங்கள் – 04
கல்வி தகுதி – Any Degree + 10 Years experience in MPCS or 10 th
மாத சம்பளம் – ரூ.20,600

• Technician

காலியிடங்கள் – 02
கல்வி தகுதி – 8th pass/10th pass
மாத சம்பளம் – ரூ.19,500

• Senior Factory Assistant

காலியிடங்கள் – 02
கல்வி தகுதி – 12th pass or ITI
மாத சம்பளம் – ரூ.15,700

• Driver

காலியிடங்கள் – 02
கல்வி தகுதி – 8th pass + Heavy License
மாத சம்பளம் – ரூ.15,700

வயது: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.200, Sc/ST பிரிவினருக்கு ரூ.100.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The General Manager, Kanchipuram-Tiruvallur Co operative Milk Producers Union Limited, No.55, Guruvappa Street, Ayanavaram, Chennai-600023.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள <iframe src=”https://drive.google.com/file/d/14FF5j9qVSEbGaBaJ5FMA5r7kfWRzmKNG/preview” width=”640″ height=”480″></iframe> என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.11.2020.

Continue Reading

வேலை வாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம் (Anna UNiversity)

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள், கல்லூரி வேலைகள்

வேலை: Teaching Fellow (Temporary) & Professional Assistant – I

கல்வித்தகுதி: B.Sc. M.Sc., PhD மற்றும் Petroleum Engineering / Petrochemical Technology / Petroleum Engineering and Technology / Petroleum Technology / Petroleum Refining and Petrochemicals / Petrochemical Engineering / Chemical Engineering போன்ற இந்த பாடப்பிரிவுகளில் B.E. / B. Tech அல்லது M.E. / M. Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.25,000 ஒரு நாளைக்கு ரூ.760

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள:
*https://www.annauniv.edu/pdf/Advertisement_TF_DAST.pdf

*https://www.annauniv.edu/pdf/CEAT_NONTEACHINGADVERTISEMENT.pdf

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.11.2020.

Continue Reading

வேலை வாய்ப்பு

காந்திகிராம பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தின் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் (GRI)காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: காந்திகிராம பல்கலைக்கழகம் (GRI)

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள், கல்லூரி வேலைகள்

வேலை: Computer Assistant

கல்வித்தகுதி: பல்கலைக்கழகத்தில்/ கல்வி நிலையங்களில் CS/IT பாடப்பிரிவுகளில் BCA/ B.Sc/ BE என ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.14,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Email – gri.nrega@gmail.com

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.ruraluniv.ac.in/includes/cetc/careers/pdf/advt_nregs.htm என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.11.2020.

Continue Reading




வேலை வாய்ப்பு15 mins ago

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு45 mins ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா செய்திகள்49 mins ago

தளபதி 65… அந்த படத்தின் இரண்டாம் பாகமா? குஷியில் ரசிகர்கள்!

வேலை வாய்ப்பு1 hour ago

காந்திகிராம பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 hour ago

இந்திய ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு1 hour ago

அறிவிப்பின்றி நிறுத்தப்பட்ட ரயில்.. பயணிகள் அவதி!

சினிமா செய்திகள்2 hours ago

12 வருடத்திற்குப் பிறகு ஒன்று சேர்ந்த சூர்யா, கவுதம் மேனன்.. என்ன படம் தெரியுமா?

சினிமா செய்திகள்3 hours ago

படுகவர்ச்சியான குளியலறை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா.. அதிர்ச்சியில் குடும்பம்!

வேலை வாய்ப்பு3 hours ago

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்3 hours ago

உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்ட பில்கேட்ஸ்.. முதலிடம் யார்?

வேலை வாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு7 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

வீடியோ2 weeks ago

சசி குமாரின் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ ட்ரெய்லர்!

வீடியோ2 weeks ago

வாத்தி யாரு? விஜய்யின் ‘மாஸ்டர்’ டீசர்!

வீடியோ2 weeks ago

சன் டிவியில் தீபாவளிக்கு நேரடியாக ரிலீஸ் ஆகும் ‘நாங்க ரொம்ப பிஸி’ டிரெய்லர்!

வீடியோ3 weeks ago

மீண்டும் ‘விக்ரம்’.. #கமல்ஹாசன்232 பட தலைப்பை அறிவித்த படக்குழு!

வீடியோ4 weeks ago

ஜீவா, அருள்நிதி சேர்ந்து கலக்கும்‘களத்தில் சந்திப்போம்’ பட டீசர்!

வீடியோ4 weeks ago

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஸ்லிம்மாக மிரட்டும் போஸ்டர்!

வீடியோ4 weeks ago

ஏர் ஓட்டுபவனும் ஏரோபிளைனில் போவான்.. சூரரைப் போற்று திரைப்பட டிரெய்லர்!

கிரிக்கெட்3 months ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்3 months ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்3 months ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

Trending

%d bloggers like this: