Connect with us

வேலை வாய்ப்பு

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை! இன்றே கடைசி நாள்

Published

on

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காலியிடங்கள் 57 உள்ளது. இதில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் வேலைகளை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 57

வேலை: அலுவலக உதவியாளர் – 53
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.10,500 – 31,650

வேலை: ஓட்டுநர் – 04
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.11,250 முதல் 33,075 வரை.
வேலை அனுபவம்: குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் ஓட்டுநர் வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 01.01.2020 தேதியின்படி கணக்கிடப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதிலிருந்து நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டுத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: ரூ.150. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியான விண்ணப்பமும், கட்டணமும் செலுத்த வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கூட்டுறவுச் சங்கங்களின் இப்பதிவாளர் அலுவலகம், அறை எண்.410, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சேலம்-1

விண்ணங்கள் வழங்கப்படும் இடங்கள்: சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிட், தலைமையகம், செம்ரி ரோடு, சேலம், சேலம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை லிட், தலைமையகம், சத்திரம், சேலம். சேலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் லிட் பன்னப்பட்டி, சேலம், ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், ஆத்தூர்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 07.02.2020

வேலை வாய்ப்பு

இழந்த வேலையைத் திரும்பப் பெற ஹேக் செய்த இளைஞர்!

Published

on

டெல்லியில் மென்பொருள் நிறுவனத்தில் வேலையை இழைந்த இளைஞர், அந்த வேலையைத் திரும்பப் பெற ஹேக் செய்ய முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நிறுவனங்கள் பல நேரடியாகவும், மறைமுகமாகவும் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வருகின்றன.

அப்படி டெல்லியில் மென்பொருள் நிறுவனத்தில் வேலையை இழந்த இளைஞர் ஒருவர், பணி நீக்கம் பட்டியலில் உள்ள தனது பெயரை நீக்கி மீண்டும் வேலையைப் பெற ஹேக் செய்ய முயன்றுள்ளார்.

அதைக் கண்டுபிடித்த நிறுவனம் அந்த மென்பொருள் பொறியாளர் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளது. அதை விசாரித்த காவல் துறையினர் அந்த ஊழியரால் பல்வேறு தரவுகள் நீக்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் அந்த இளைஞரை பணிக்கு அமர்த்த வலியுறுத்தியுள்ளது.

ஆனால், சம்பளம் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளாததால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Continue Reading

வேலை வாய்ப்பு

பொறியியல் படித்தவர்களுக்குத் தேசிய வெப்ப மின் கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய வெப்ப மின் கழகத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 275 . இதில் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் படித்ருந்தால் விண்ணப்பியுங்கள்.

பணியிடம்:இந்தியா முழுவதும்

நிறுவனம்:தேசிய வெப்ப மின் கழகம்

மொத்த காலியிடங்கள்: 275

விளம்பர எண்: 03/2020

வேலை: Engineers
காலியிடங்கள்: 250
மாத சம்பளம்: ரூ, 50,000 முதல் 1,60,000 வரை

வேலை:Assistant Chemist
காலியிடங்கள்: 25
மாத சம்பளம்:ரூ, 40,000 முதல் 1,40,000 வரை

கல்வி தகுதி: பொறியியல் துறையில் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப முறை: என்ற வளைய தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://open.ntpccareers.net/2020_ShiftEngrRec/index.php என்ற இணைப்பிற்குச் செல்லவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31/07/2020

Continue Reading

வணிகம்

டிவிட்டர் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. நிரந்தரமாக வீட்டிலிருந்தே பணி செய்ய அனுமதி!

Published

on

டிவிட்டர் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜேக் டோர்சே, ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் கொரோனா பேரழிவு முடிவுக்கு வந்தாலும் ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டிலிருந்தே பணி செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.

சர்வர் பராமரித்தல் போன்ற தேவையான பணிகளுக்கு மட்டும் குறிப்பிட்ட சில ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருவதை தவிர்க முடியாது.

கடந்த சில மாதங்களாக ஊழியர்கள், தங்களால் வீட்டிலிருந்தும், எங்கிருந்தும் பணிபுரிய முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் அலுவலகம் வர விரும்பினால், திறப்பது குறித்த முடிவு எடுக்கப்படும். ஆனால் அலுவலகம் செப்டம்பர் மாதம் வரை திறக்கப்படாது. அலுவலகத்தை மிண்டும் திறந்தாலும் முன்பு இருந்தது போன்று இருக்காது. மிகவும் கவனமாகவும், ஒவோரு அலுவலகமும் படிப்படியாகத் திறக்கப்படும்.

மேலும் செப்டம்பர் மாதம் வரை எந்த ஒரு வணிக ரீதியான பயணங்களும் ஊழியர்களுக்கு இருக்காது என்றும் ஜேக் தெரிவித்துள்ளார்.

Continue Reading
வேலை வாய்ப்பு9 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா12 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு12 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு11 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு12 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு3 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வீடியோ2 weeks ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்5 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்5 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்5 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்5 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்5 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்5 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

வீடியோ செய்திகள்5 months ago

ரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்

வீடியோ செய்திகள்5 months ago

கொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு

வீடியோ செய்திகள்5 months ago

எண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.

Trending

%d bloggers like this: