வேலைவாய்ப்பு
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு!


தமிழக ஊரக வளர்ச்சி துறையின் கீழ் மாவட்டந்தோறும் செயல்படும் ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறை அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: TNRD – Ramanathapuram
மொத்த காலியிடங்கள்: Various
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: Overseer
கல்வித்தகுதி: Civil Engineering பாடப்பிரிவுகளில் Diploma பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://ramanathapuram.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள:
https://cdn.s3waas.gov.in/s3f9b902fc3289af4dd08de5d1de54f68f/uploads/2020/11/2020110594.pdf என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.12.2020
வேலைவாய்ப்பு
ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு!


கன்னியாகுமரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில்
காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: கன்னியாகுமரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
மொத்த காலியிடங்கள்: 03
வேலை செய்யும் இடம்: கன்னியாகுமரி (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: Overseer, Junior Drafting Officer
கல்வித்தகுதி: டிப்ளமோ (Diploma) தேர்ச்சி பெற்றிருக்க வேணடும்.
வயது: 35 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: kanniyakumari.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – Collector Direct Assistant, District Collector Office,
Kanyakumari-629001.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2020/12/2020122931.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.01.2021
வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு!


இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: IRCON International Limited
மொத்த காலியிடங்கள்: 42
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Joint General Manager, Dy. General Manager, Assistant Manager and Manager
கல்வித்தகுதி: Graduate degree in Civil Engineering, CA/ICWA, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30 முதல் 45 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.40,000 முதல் ரூ.2,00,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.1000, SC/ST/EWS/PwD/Ex Serviceman கட்டணம் இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.ircon.org/index.php?option=com_content&view=article&layout=edit&id=92&Itemid=496&lang=en என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.ircon.org/images/file/cosecy/Combined_advt_2020_for_Civil_Elect_Fin__Legal.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.01.2021.
வேலைவாய்ப்பு
இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!


இந்திய ரயில்வே துறையில் கட்டுப்பாட்டின் கீழ் செயலாற்றும் தென் கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: South East Central Railway
மொத்த காலியிடங்கள்: 15
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Junior Executive (Office)
கல்வித்தகுதி: MD Anesthesia, MD (Medicine), Chest Physicians, Critical care specialist, Pathologist, Microbiologist என இவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 53 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.75,000 முதல் ரூ.95,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://secr.indianrailways.gov.in/view_section.jsp?fontColor=black&backgroundColor=LIGHTSTEELBLUE&lang=0&id=0,4 என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
Email – [email protected]
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1AarT4nxVWMgc2UfaDpQxujFn_9MuyE5l/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.01.2021.
-
கிரிக்கெட்2 days ago
ஒரே நேரத்தில் 2 நாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விளையாடிய இங்கிலாந்து!
-
பர்சனல் பைனான்ஸ்2 days ago
பங்குச்சந்தைக்கு மீண்டும் வரும் ஒரு ‘இந்தியன் ரயில்வேஸ்’ நிறுவனம்!
-
சினிமா செய்திகள்2 days ago
சீமானை சீண்டுகிறதா விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’?- நேரில் சென்று விளக்கிய நடிகர் பார்த்திபன்
-
விமர்சனம்1 day ago
ஈஸ்வரன் சிம்பு கம்பேக்குக்கு உதவினாரா? – ஈஸ்வரன் விமர்சனம்