வேலைவாய்ப்பு
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு!


தமிழக ஊரக வளர்ச்சி துறையின் கீழ் மாவட்டந்தோறும் செயல்படும் ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறை அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: TNRD – Ramanathapuram
மொத்த காலியிடங்கள்: Various
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: Overseer
கல்வித்தகுதி: Civil Engineering பாடப்பிரிவுகளில் Diploma பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://ramanathapuram.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள:
https://cdn.s3waas.gov.in/s3f9b902fc3289af4dd08de5d1de54f68f/uploads/2020/11/2020110594.pdf என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.12.2020
வேலைவாய்ப்பு
தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (NIE-National Institute of Epidemiology)
மொத்த காலியிடங்கள்: 10
வேலை செய்யும் இடம்: சென்னை & திருவள்ளூர்
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்
வேலை: Project Data Entry Operator, Semi-Skilled Worker, Project Junior Nurse, Project Technician – III (Lab) & Project Technical Assistant
Advert.No – NIE/PE/Advt/Dec-2020/17
கல்வித்தகுதி: 10+2/ BSMS/ BAMS/ BUMS/ Any Degree/ Equivalent தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.15,800 முதல் ரூ.31,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.nie.gov.in என்ற இணையதளத்தின் தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – ICMR-National Institute of Epidemiology, R-127, Second Main Road, TNHB, Ayapakkam,Chennai-600077.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1MckL6IRzZGlT_luCamNBpdgUafdqcHaa/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.01.2021.
வேலைவாய்ப்பு
கிறிஸ்டியன் மருத்துவக்கல்லூரியில் வேலைவாய்ப்பு!


கிறிஸ்டியன் மருத்துவக்கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: கிறிஸ்டியன் மருத்துவக்கல்லூரி – வேலூர் (CMCH – Christian Medical College Vellore)
மொத்த காலியிடங்கள்: 1
வேலை செய்யும் இடம்: வேலூர்
வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்
வேலை: Technical Assistant
கல்வித்தகுதி: Degree/ Diploma/ B.Pharm தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.cmch-vellore.edu என்ற இணையதளத்தின் தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1qhd4LFCSmmkUTQ-td6EpNVJ-SII0AaIU/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.02.2021.
வேலைவாய்ப்பு
இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!


இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General of India)
மொத்த காலியிடங்கள்: 10811
வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: கணக்காளர், தணிக்கையாளர் (Accountant, Auditor)
கல்வித்தகுதி: Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 27 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.29,200 முதல் ரூ. 92,300/- வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.cag.gov.in என்ற இணையதளத்தின் தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – OFFICE OF THE COMPTROLLER AND AUDITOR GENERAL OF INDIA, NEW DELHI-110 124
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1GRHQGcVe7vcJbeZOgb4m8_rpSRrXHmnq/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.02.2021.
-
வேலைவாய்ப்பு2 days ago
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் வேலைவாய்ப்பு!
-
விமர்சனம்2 days ago
இன்னும் எத்தனை படங்கள் இப்படி?… புலிக்குத்தி பாண்டி விமர்சனம்
-
வேலைவாய்ப்பு2 days ago
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!
-
வேலைவாய்ப்பு2 days ago
தேசிய தேர்வு முகமையின் வேலைவாய்ப்பு!