வேலைவாய்ப்பு
தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!


தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: NITTTR
மொத்த காலியிடங்கள்: 02
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Graduate Library Trainee
கல்வித்தகுதி: PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 25 முதல் 30 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.14,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – மூத்த நூலகர், வள மையம், தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தாராமணி, சென்னை 600 113
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.nitttrc.ac.in/files/libtrainee.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.04.2021
வேலைவாய்ப்பு
இன்றைய தினபலன் | நல்ல நேரம் (15/04/2021)

மேஷம் – வரவு
ரிஷபம் – நன்மை
மிதுனம் – சாந்தம்
கடகம் – குழப்பம்
சிம்மம் – ஜெயம்
கன்னி – ஆரோக்கியம்
துலாம் – கோபம்
விருச்சி – வெற்றி
தனுசு – லாபம்
மகரம் – அமைதி
கும்பம் – பொறுமை
மீனம் – தேர்ச்சி
நல்ல நேரம் காலை: 10.30 – 11.30
நல்ல நேரம் மாலை: 12.30 – 01.30
கொளரி நல்ல நேரம் காலை: –
கொளரி நல்ல நேரம் மாலை: 06.30 – 07.30
ராகு காலம் : 1.30 – 03.00
எமகண்டம் காலை: 06.00 – 07.30
குளிகை காலை: 09.00 – 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: தைலம்
வேலைவாய்ப்பு
மத்திய பட்டு வளர்ப்பு துறையில் வேலைவாய்ப்பு!


மத்திய பட்டு வளர்ப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: csgrc
மொத்த காலியிடங்கள்: 02
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Project Assistant
கல்வித்தகுதி: B.Sc./ M.Sc. / PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 25 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://csgrc.res.in/downloads/pa_advt_25032021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.04.2021
வேலைவாய்ப்பு
நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!


நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: NTPC
மொத்த காலியிடங்கள்: 35
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Executive, Senior Executive & Specialist
கல்வித்தகுதி: பொறியியல் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 முதல் 55 வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.71,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, EWS/ OBC (NCL) பிரிவினருக்கு ரூ.300, பெண் விண்ணப்பத்தர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.ntpccareers.net/openings.php என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
இணைய முகவரி – www.ntpc.co.in அல்லது www.ntpccareers.net
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.ntpccareers.net/main/folders/Archives/advt/Detailed%20advt_English%20NTPC.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.04.2021
-
சினிமா செய்திகள்2 days ago
’கர்ணன்’ படத்தில் இந்த தவறு நடந்துள்ளது: உதயநிதி டுவிட்
-
வேலைவாய்ப்பு2 days ago
விருதுநகர் சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு!
-
கிரிக்கெட்2 days ago
IPL – முதன்முதலாக கேப்டனாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் செய்த காரியத்தைப் பாருங்க!
-
சினிமா செய்திகள்2 days ago
உடனடியாக இரத்தம் தேவை: இயக்குனர் அட்லியின் டுவிட்டால் பரபரப்பு!