Connect with us

வேலை வாய்ப்பு

சென்னை-யில் நேர்முகத்தேர்வு!

Published

on

NIEPMD-யில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD)

மொத்த காலியிடங்கள்: 08

வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)

 

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு
வேலைகள்

வேலை: Senior Lecturer, Lecturer, Tutors, Electronics Engineer & Demonstrator

கல்வித்தகுதி: Degree/ Master Degree/ Engineering தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

வயது: அறிவிப்பைப் பார்க்கவும்

மாத சம்பளம்: ரூ.28,000 முதல் ரூ.39,600 வரை இருக்கும்.

விண்ணப்ப கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: NIEPMD, ECR, Muttukadu, Chennai-603 112.

நேர்காணல் நடைபெறும் தேதி: 27/10/2020.

விண்ணப்பிக்கும் முறை: http://www.niepmd.tn.nic.in/என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள:

1.http://www.niepmd.tn.nic.in/documents/recruitment_2620_290920.pdf

2.http://www.niepmd.tn.nic.in/documents/emp_notice_292020_061020.pdf

3.http://www.niepmd.tn.nic.in/documents/Emp_notice_3020_601020.pdf

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27/10/2020.

வேலை வாய்ப்பு

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆவின் நிறுவனம்

மொத்த காலியிடங்கள்: 12

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Manager, Secretary, Executive & Technician

வேலை மற்றும் காலியிடங்களின்விவரம்:

1. Manager (Schemes) – 01
2. Deputy Manager – 01
3. Private Secretary – 01
4. Junior Executive – 03
5. Technician – 06

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு, டிப்ளோமா மற்றும் டிகிரி படித்திருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 35 வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.19,500 முதல் ரூ.1,75,700 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://aavinmilk.com/career-view?url=&noticeURL=/documents/20142/0/FINAL+-+NOTIFICATION+2021+%281%29.pdf/0a656386-59a7-3ffe-c2cf-779a23a68210&noticeName= என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.12.2020

Continue Reading

வேலை வாய்ப்பு

கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு!

Published

on

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: CMC வேலூர்

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்,கல்லூரி வேலைகள்

வேலை: தொழில்நுட்ப உதவியாளர்

கல்வித்தகுதி: 12th + Diploma (Optometry) or B.Sc (Optometry) முடித்திருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://clin.cmcvellore.ac.in/cmcapp/listapplication.aspx என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.12.2020

Continue Reading

வேலை வாய்ப்பு

தமிழக இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு இ-ஆளுமை நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு இ-ஆளுமை நிறுவனம்

மொத்த காலியிடங்கள்: 21

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: IT Professionals

கல்வித்தகுதி: BE / B.Tech /MCA முடித்திருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://docs.google.com/document/d/1TycVFXswawEfrOnOAzu5quIu9ybfQ9QJbWQL8ZcSo-g/edit?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.12.2020

Continue Reading




வேலை வாய்ப்பு3 mins ago

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா செய்திகள்17 mins ago

சிம்புவின் ரசிகனாக நடிக்கும் பிரபல ஹீரோ!

வேலை வாய்ப்பு1 hour ago

கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு!

சினிமா செய்திகள்1 hour ago

அரசியல் கட்சி தொடங்கும் முடிவிலிருந்து எஸ்.ஏ.சி பின்வாங்கியதற்கு இவர்தான் காரணம்!

வேலை வாய்ப்பு1 hour ago

தமிழக இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு2 hours ago

அரசு உதவி பெறும் கல்லூரியில் வேலைவாய்ப்பு!

சினிமா செய்திகள்2 hours ago

மாஸ்டர் படத்திற்கு அதிகாலை சிறப்புக் காட்சி உண்டா? அமைச்சர் கடம்பூர் ராஜு பதில் என்ன?

சினிமா செய்திகள்2 hours ago

பிரபல நடிகையின் கணவர் திடீர் மரணம்.. அஞ்சலி செலுத்தி வரும் திரைத்துறையினர்!

ஆரோக்கியம்4 hours ago

உங்கள் தொப்பை குறைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்!

வேலை வாய்ப்பு6 hours ago

ஹிந்துஸ்தான் ஏராநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு7 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

வைரல் செய்திகள்7 days ago

மனிதர்களைப் போல ‘டீ’ வாங்கி குடிக்கும் யானை.. வைரல் வீடியோ!

வீடியோ3 weeks ago

சசி குமாரின் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ ட்ரெய்லர்!

வீடியோ3 weeks ago

வாத்தி யாரு? விஜய்யின் ‘மாஸ்டர்’ டீசர்!

வீடியோ4 weeks ago

சன் டிவியில் தீபாவளிக்கு நேரடியாக ரிலீஸ் ஆகும் ‘நாங்க ரொம்ப பிஸி’ டிரெய்லர்!

வீடியோ4 weeks ago

மீண்டும் ‘விக்ரம்’.. #கமல்ஹாசன்232 பட தலைப்பை அறிவித்த படக்குழு!

வீடியோ1 month ago

ஜீவா, அருள்நிதி சேர்ந்து கலக்கும்‘களத்தில் சந்திப்போம்’ பட டீசர்!

வீடியோ1 month ago

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஸ்லிம்மாக மிரட்டும் போஸ்டர்!

வீடியோ1 month ago

ஏர் ஓட்டுபவனும் ஏரோபிளைனில் போவான்.. சூரரைப் போற்று திரைப்பட டிரெய்லர்!

கிரிக்கெட்3 months ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்3 months ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

Trending

%d bloggers like this: