வேலைவாய்ப்பு
தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் வேலைவாய்ப்பு!


தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 (National Hydroelectric Power Corporation)
மொத்த காலியிடங்கள்: 50
வேலை செய்யும் இடம்: Kullu – Himachal Pradesh
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Apprentice
கல்வித்தகுதி: 10th,12th & ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
முகவரி – Deputy General Manager (HR), Parbati-II HE Project, Nagwain, Mandi, Distt.- Kullu, Himachal Pradesh, Pincode- 175121
விண்ணப்பிக்கும் முறை: www.nhpcindia.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1gaPXHW2U8a75fV_56lV9D2H5qWehMzUW/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.01.2021
வேலைவாய்ப்பு
வருவாய்த்துறையில் வேலைவாய்ப்பு!


வருவாய்த்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: வருவாய்த்துறை
(Department of Revenue or Revenue Department)
மொத்த காலியிடங்கள்: பல்வேறு
வேலை செய்யும் இடம்: Delhi and Kolkata
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Competent Authority and Administration Group A
கல்வித்தகுதி: குறிப்பிடப்படவில்லை.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: dor.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://dor.gov.in/sites/default/files/vacancy01.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.05.2021
வேலைவாய்ப்பு
இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு!


இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்.
(SAI-Sports Authority of India)
மொத்த காலியிடங்கள்: 14
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Young Professional
கல்வித்தகுதி: MBA, BBA, LLB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.40,000 முதல் ரூ.60,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.nfr.indianrailways.gov.in
என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மின்னஞ்சல் – [email protected] by 04.05.2021 till 5.00 P.M.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://sportsauthorityofindia.nic.in/tview3.asp?link_temp_id=15493 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.05.2021
வேலைவாய்ப்பு
வடகிழக்கு எல்லை ரயில்வேயில் வேலைவாய்ப்பு!


வடகிழக்கு எல்லை ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: வடகிழக்கு எல்லை ரயில்வே (NEFR – Indian Railway- Northeast Frontier Railway)
மொத்த காலியிடங்கள்: 370
வேலை செய்யும் இடம்: Guwahati, India
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: JE/ TRD, Technician-III/ TRD & Heper/ TRD
கல்வித்தகுதி: Graduate , Post Graduate Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 40 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.nfr.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – Principal Chief Personnel Officer, N.F. Railway
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1cAe5adiVURpsd9KiqC7RySSZxEUXDJNK/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.04.2021
-
கிரிக்கெட்2 days ago
வெற்றி இலக்கை நெருங்கிவிட்ட ஐதராபாத்: பஞ்சாபிற்கு மீண்டும் தோல்வியா?
-
தமிழ்நாடு1 day ago
இந்தியாவில் பரவும் மும்முறை உருமாறிய கொரோனா: மருத்துவர்கள் எச்சரிக்கை!
-
வேலைவாய்ப்பு2 days ago
ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
-
கிரிக்கெட்2 days ago
45 ரன்களில் 5 விக்கெட்டுக்கள்: தீபக் சஹார் அபார பந்துவீச்சு!