Connect with us

வேலைவாய்ப்பு

போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: OIL India Limited

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: General Manager/ Manager (Co-ordination)

கல்வித்தகுதி: Diploma in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 65 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.70,000 முதல் ரூ.2,09,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://ncrtc.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://ncrtc.in/ncrtc-admin/assets/jobs/VN202021DGM.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.04.2021

 

வேலைவாய்ப்பு

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய விளையாட்டு ஆணையம்

மொத்த காலியிடங்கள்: 320

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant Coach மற்றும் Coach

கல்வித்தகுதி: Diploma (Coaching) or Olympic or International Participation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 முதல் 45 வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.41,420 முதல் ரூ.1,50,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://sportsauthorityofindia.nic.in/index1.asp?ls_id=17 என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://sportsauthorityofindia.nic.in/showfile.asp?link_temp_id=15488

• https://sportsauthorityofindia.nic.in/showfile.asp?link_temp_id=15489 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.05.2021

 

Continue Reading

வேலைவாய்ப்பு

தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழக அஞ்சல் துறை

மொத்த காலியிடங்கள்: 35

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Tyreman, Blacksmith மற்றும் Staff car Driver

கல்வித்தகுதி: குறிப்பிடப்படவில்லை.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: : ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தகுதி விவரங்கள்: தமிழ்நாடு தபால் அலுவலக ஆட்சேர்ப்பு அறிவிப்பு [MSE / B9-4 / X / 2019 & MSE / B9-2 / XV / 2021] 05.05.2021 அன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறுகிய அறிவிப்பாக மட்டுமே வெளிவந்துள்ளது.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.indiapost.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – மூத்த மேலாளர், அஞ்சல் ஊர்தி சேவை , நெ.37, (பழைய எண் 16/1), கிரீம்ஸ் சாலை, சென்னை– 600 006.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 26.05.2021

 

Continue Reading

வேலைவாய்ப்பு

தேசிய திட்ட கட்டுமானக் கழகம் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய திட்ட கட்டுமானக் கழகம் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: PSEB NPCC

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Director

கல்வித்தகுதி: civil engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 முதல் 60 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: : ரூ.1,23,100 முதல் ரூ.2,90,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1,180

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://nift.ac.in/sites/default/files/2021-03/Advt.%20to%20be%20uploaded%20on%20website_Professor_today_16.03.2021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.05.2021

Continue Reading
சினிமா செய்திகள்16 mins ago

ஒருதலை ராகம்’ பட தயாரிப்பாளர் காலமானார்: டி ராஜேந்தர் இரங்கல்

தமிழ்நாடு28 mins ago

எனது தம்பி முதலமைச்சர் ஆவது எனக்கு பெருமை: முக அழகிரி வாழ்த்து

சினிமா செய்திகள்35 mins ago

வெற்றிமாறனின் ‘வடசென்னை’ பட நாயகிக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்

தமிழ்நாடு53 mins ago

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா!

இந்தியா1 hour ago

2ஆம் வாய்ப்பாடு கூட தெரியவில்லையா? திருமணத்தை நிறுத்திய மணமகள்!

வேலைவாய்ப்பு1 hour ago

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்3 hours ago

ஃபேஸ்புக், டுவிட்டர் முடக்கம் எதிரொலி: இணையதளம் தொடங்குகிறார் டிரம்ப்!

சினிமா செய்திகள்3 hours ago

கொரோனாவுக்கு பலியான நகைச்சுவை நடிகர் பாண்டு!

தமிழ்நாடு5 hours ago

இன்று முதல் எந்தெந்த கடைகள் எத்தனை மணி நேரம் இயங்க வேண்டும்: தமிழக அரசு விளக்கம்

தமிழ்நாடு5 hours ago

டீ குடித்துவிட்டு மொய் வைக்கலாம்: வித்தியாசமாக கொரோனா நிதி திரட்டிய டீக்கடைக்காரர்!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வீடியோ3 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ4 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ4 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ4 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ4 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ4 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ4 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ4 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்4 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி5 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

Trending