Connect with us

வேலை வாய்ப்பு

எல்ஐசி வீட்டு வசதி கழகத்தில் வேலை!

Published

on

பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி-யின் வீட்டு வசதி கழகத்தில் காலியிடங்கள் 35 உள்ளது. இதில் உதவி மேலாளர்(சட்டம்) வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 35 (தமிழகத்திற்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன)

வேலை: ASSISTANT MANAGERS – LEGAL

மாத சம்பளம்: ரூ.32815 – 56405

வயது: 01.01.2019 தேதியின்படி 23 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: சட்டத்துறையில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். உடன் கணினி குறித்த தெரிதல் திறனும் பெற்றிருப்பதுடன் உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.lichousing.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்துக் கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 16.12.2019

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.01.2019

வேலை வாய்ப்பு

நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் வேலை!

Published

on

நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியிடங்கள் 12 உள்ளது. இதில் மேலாண்மை பயிற்சி மற்றும் உதவி மேலாளர்(நிதி) வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

நிறுவனம்: NALCO-National Aluminium Company Limited

வேலை மற்றும் இடம்: புவனேஸ்வர்

வேலை: மேலாண்மை (நிதி) – 08
மாத சம்பளம்: ரூ.40,000-1,40,000

வேலை: உதவி மேலாளர் – 04
மாத சம்பளம்: ரூ.70,000-2,00,000

கல்வித்தகுதி: வணிகத் துறையில் இளங்கலை பட்டம் மற்றும் இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தால் வழங்கப்பட்ட பட்டய கணக்காளர் (சிஏ) முடித்திருக்க வேண்டும். வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 44 வரை இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: ரூ.100. மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://nalcoindia.com/wp-content/uploads/2020/02/Recruitment-of-Management-Trainee-Asst.-Manager-For-Finance-Discipline.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.03.2020

Continue Reading

வேலை வாய்ப்பு

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிறுவனத்தில் ”பட்டய கணக்காளர்”வேலை!

Published

on

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிறுவனத்தில் காலியிடங்கள் 01 உள்ளது. இதில் பட்டய கணக்காளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு
வரும் 28 ம் தேதி நேர்முகத் தேர்வு உள்ளது.

நிறுவனம்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR-Indian Council of Medical Research)

வேலை செய்யும் இடம்: தில்லி

வேலை: பட்டய கணக்காளர்- 01

கல்வித்தகுதி: வணிகத் துறையில் இளங்கலை பட்டம் மற்றும் இந்தியப் பட்டய கணக்காளர் நிறுவனத்தால் பெறப்பட்ட பட்டய கணக்காளர் (சிஏ) முடித்திருக்க வேண்டும். கணினி குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும். அரசு கணக்கியல் மற்றும் தணிக்கை முறைகளைக் கையாள்வதில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது: 18 முதல் 40 வரை இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.60,000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 28.02.2020 அன்று காலை 10 மணி முதல்

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: The V. Ramalingaswami Bhawan, P.O. Box No. 4911, Ansari Nagar, New Delhi – 110029, India

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.icmr.nic.in/sites/default/files/career_opportunity/Advertisement18022020.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Continue Reading

வேலை வாய்ப்பு

மதுரை கரூவூலத் துறையில் வேலை!

Published

on

மதுரை கரூவூலத் துறையில் காலியிடங்கள் 06 உள்ளது. இதில்
அலுவலக உதவியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: அலுவலக உதவியாளர்

மொத்த காலியிடங்கள்: 06

கல்வித்தகுதி: எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 01.01.2020 தேதியின்படி 28 முதல் 35 வரை இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.15700 – 50000

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://madurai.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ் நகல்களை இணைத்துக் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
சம்பளக் கணக்கு அலுவலர், சம்பளக் கணக்கு அலுவலகம், 224, தெற்கு வீதி, மதுரை – 625 001

விண்ணப்பத்தைபதிவிறக்கம்செய்ய https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2020/02/2020021846.pdf என்ற லிங்கில் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 09.03.2020

Continue Reading




வேலை வாய்ப்பு1 hour ago

நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் வேலை!

வீடியோ செய்திகள்1 hour ago

அமெரிக்கா இந்தியாவின் நம்பகமான கூட்டாளியாக இருக்கும்…

வீடியோ செய்திகள்1 hour ago

மோடியால் குஜராத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டுக்கே பெருமை – ட்ரம்ப்

வீடியோ செய்திகள்2 hours ago

‘வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை’

வீடியோ செய்திகள்2 hours ago

நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் மாஸ் எண்ட்ரி கொடுத்த ட்ரம்ப், மோடி | Trump in In

வீடியோ செய்திகள்2 hours ago

மோடி டீ விற்றதாக சொல்லி நெகிழ்ந்த ட்ரம்ப்… உணர்ச்சியால் எழுந்து வந்து கைகுலுக்கிய மோடி

வீடியோ செய்திகள்2 hours ago

பீனிக்ஸ் பறவை போன்ற அலங்காரத்தில் ஜெயலலிதா நினைவிடம்

வேலை வாய்ப்பு3 hours ago

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிறுவனத்தில் ”பட்டய கணக்காளர்”வேலை!

வீடியோ செய்திகள்3 hours ago

கொரோனா எதிரொலி…சீனாவில் அவசர நிலை பிரகடனம்..!

வீடியோ செய்திகள்3 hours ago

குரங்குகள் சொல்லும் பாடம்: ட்ரம்புக்கு விளக்கிய மோடி!

வேலை வாய்ப்பு3 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா7 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா6 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு6 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா7 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

வேலை வாய்ப்பு6 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு6 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு7 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

சினிமா செய்திகள்6 months ago

நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

சினிமா செய்திகள்7 months ago

நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி!

வீடியோ செய்திகள்1 hour ago

மோடியால் குஜராத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டுக்கே பெருமை – ட்ரம்ப்

வீடியோ செய்திகள்2 hours ago

‘வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை’

வீடியோ செய்திகள்2 hours ago

நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் மாஸ் எண்ட்ரி கொடுத்த ட்ரம்ப், மோடி | Trump in In

வீடியோ செய்திகள்2 hours ago

மோடி டீ விற்றதாக சொல்லி நெகிழ்ந்த ட்ரம்ப்… உணர்ச்சியால் எழுந்து வந்து கைகுலுக்கிய மோடி

வீடியோ செய்திகள்2 hours ago

பீனிக்ஸ் பறவை போன்ற அலங்காரத்தில் ஜெயலலிதா நினைவிடம்

வீடியோ செய்திகள்3 hours ago

கொரோனா எதிரொலி…சீனாவில் அவசர நிலை பிரகடனம்..!

வீடியோ செய்திகள்3 hours ago

குரங்குகள் சொல்லும் பாடம்: ட்ரம்புக்கு விளக்கிய மோடி!

வீடியோ செய்திகள்3 hours ago

கோழிகளுக்கு கொரோனோ வைரஸ் தாக்கியதாக சமூகவலைதளங்களில் பரவும் வதந்தியால் கோழி விலை வீழ்ச்சி

வீடியோ செய்திகள்3 hours ago

ட்ரம்ப்பை கட்டிப்பிடித்து வரவேற்று காரில் ஏற்றி அனுப்பிய மோடி

வீடியோ செய்திகள்4 hours ago

“வா மோதி பாப்போம்” – சீமான் அதிரடி

Trending