வேலைவாய்ப்பு
தமிழக இளைஞர்களுக்கு இந்திய ராணுவ முகாம் 2021! இன்றை கடைசி நாள்!


இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்திய ராணுவம் (Indian Army Rally)
மொத்த காலியிடங்கள்: பல்வேறு
வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Solider Pharma
கல்வித்தகுதி: டி.பார்ம்., பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 19 முதல் 25 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://joinindianarmy.nic.in/Authentication.aspx என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
* https://drive.google.com/file/d/1UVLSa-TJUGowzJHZR77OgbrwJn0O4T45/view
*https://drive.google.com/file/d/1nXuccdFK7NTeUyRnVwfsTLtXqA3JCeD4/view
* https://drive.google.com/file/d/1bVKZL-lVDsVaZkZSfV0fB0VWhsBE6Twv/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.02.2021
இந்திய ராணுவ முகாம் : இந்த ராணுவ முகாமானது வரும் மார்ச் மாதம் 05ம் தேதி முதல் 24ம் தேதி வரை தெலுங்கானா மாநில செகந்திராபாத் ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் மூலம் ஹாக்கிம்பேட்டில் உள்ள ஹானா விளையாட்டு பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது.
வேலைவாய்ப்பு
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு!


கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: IGCAR
மொத்த காலியிடங்கள்: 337
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Principal Manager, Joint Director, Senior Manager, Deputy Director & Manager
கல்வித்தகுதி: 10, 12ம் வகுப்பு, தேர்ச்சி, Any Degree, BE/ B.Tech/ M.Sc /M.Tech பெற்றிருக்க வேண்டும்.
வயது: 40 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.10,500 முதல் ரூ.78,800 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://i-register.in/igcarcertin/Home.html என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://www.igcar.gov.in/recruitment/Advt02_2021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.05.2021
வேலைவாய்ப்பு
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு!


இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: FSSAI
மொத்த காலியிடங்கள்: 38
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Principal Manager, Joint Director, Senior Manager, Deputy Director & Manager
கல்வித்தகுதி: டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 40 முதல் 50 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: Pay Level 11-13 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://fssai.azurewebsites.net/#no-back-button என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
•https://fssai.gov.in/upload/uploadfiles/files/Advt_DR_01_JD_SM_DD_Manager_16_04_2021.pdf
•https://fssai.gov.in/upload/uploadfiles/files/Advt_DR_01_Principal_Manager_16_04_2021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.05.2021
வேலைவாய்ப்பு
தேசிய தாவர சுகாதார மேலாண்மை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!


தேசிய தாவர சுகாதார மேலாண்மை நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: NIPHM
மொத்த காலியிடங்கள்: 04
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Scientific Officer, Upper Division Clerk, Blacksmith, Lab Attendant
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு, Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.1,42,400 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://niphm.gov.in/Recruitments/SO-UDC-BT-LA.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள்
-
சினிமா செய்திகள்2 days ago
விருகம்பாக்கம் வீட்டிற்கு வந்தது விவேக் உடல்: பொதுமக்கள் அஞ்சலிக்கு விரைவில் ஏற்பாடு!
-
சினிமா செய்திகள்1 day ago
விவேக் மறைவு குறித்து அரசியல் பிரபலங்களின் இரங்கல்கள்!
-
விமர்சனம்2 days ago
ஜோஜி – விமர்சனம்!
-
கிரிக்கெட்2 days ago
விக்கெட் எடுத்தவுடன் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனம் ஆடிய பிராவோ! வைரல் வீடியோ