வேலைவாய்ப்பு
இந்திய வனவியல் ஆராய்ச்சி துறையில் வேலைவாய்ப்பு!


இந்திய வனவியல் ஆராய்ச்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்திய வனவியல் ஆராய்ச்சி துறையை – Indian Council of Forestry Research & Education (ICFRE)
மொத்த காலியிடங்கள்: 43
வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Conservator of Forest, Deputy Conservator of Forest
கல்வித்தகுதி: குறிப்பிடப்படவில்லை.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.icfre.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – The Secretary, Indian Council of Forestry Research and Education, P.O. New Forest Dehra Dun – 248006.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1ZkJEo0Q6jDbmkwbG1AHLgIinicXfvsQ9/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.02.2021
வேலைவாய்ப்பு
தேனி மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!


தேனி மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தேனி மாவட்ட நீதிமன்றம். (Theni District Court)
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: தேனி – தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்
வேலை: Para Legal Volunteers
கல்வித்தகுதி: குறிப்பிடப்படவில்லை.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.500 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.districts.ecourts.gov.in/tn/Theni
என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – உயர்திரு. தலைவர் அவர்கள், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்,
தேனி.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://districts.ecourts.gov.in/sites/default/files/DLSA%20-%20Theni%20-%20Notification%20for%20the%20Post%20of%20Para%20Legal%20Volunteers_0.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.03.2021.
வேலைவாய்ப்பு
இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு!


இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் (SCI-Shipping Corporation of India)
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: மும்பை
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Company Secretary Trainee
கல்வித்தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.6000 முதல் ரூ.7000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.shipindia.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfemjfc6rAtfCC0rvP3Kq0izJClxmwET9J0nVjizcmSwbsYhQ/viewform என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.03.2021.
வேலைவாய்ப்பு
காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தில் வேலைவாய்ப்பு!


காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் (KVIC-Khadi and Village Industries Commission)
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: கர்நாடகா & மத்தியப் பிரதேசம்
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Electrical/ Electronic Consultant
கல்வித்தகுதி: Bachelors Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 60 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.50,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.kvic.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – Project Manager, Central Silver Plant, Khadi and V.I Commission, Ichhawar Road Sehore (MP) Pin-466001
e-mail – [email protected] / [email protected]
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
•http://www.kvic.gov.in/kvicres/update/others/Adv_CSP_Chitradurga_04-03-2021.pdf
•http://www.kvic.gov.in/kvicres/update/others/Adv_CSP_Sehore.pdfஎன்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.03.2021 முதல் 31.03.2021.
-
கிரிக்கெட்2 days ago
INDvENG – “இந்தியா ரொம்ப டஃப்புங்க..!”- புலம்பும் பென் ஸ்டோக்ஸ்
-
சினிமா செய்திகள்2 days ago
பிரபல நடிகருக்காக சிம்பு பாடிய பாடல் இன்று ரிலீஸ்: குவியும் வாழ்த்துக்கள்!
-
கிரிக்கெட்2 days ago
INDvENG – 5 விக்கெட்டுகள் இழந்து தள்ளாடும் இந்தியா – ஒரு ரன்னில் அரைசதம் மிஸ் செய்த ரோகித்!
-
Uncategorized2 days ago
ஓட்டுநர் உரிமம் பெற இனி RTOஅலுவலகம் செல்லத் தேவையில்லை!