Connect with us

வேலை வாய்ப்பு

வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Institute of Banking Personnel Selection

மொத்த காலியிடங்கள்: Various

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,

வேலை: Specialist Officers (I.T. Officer, Agricultural Field Officer, Rajbhasha Adhikari, Law Officer, HR/Personnel Officer & Marketing Officer)

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் / பி.ஜி பட்டம் / பொறியியல் முடித்திருக்க வேண்டும்.

வயது: 20 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://ibpsonline.ibps.in/crpsplxoct20/ என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.11.2020.

வேலை வாய்ப்பு

வருவாய் துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய அரசு வருவாய் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய அரசு வருவாய் துறை

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: கண்காணிப்பாளர், தனியார் செயலாளரின் இன்ஸ்பெக்டர்

கல்வித்தகுதி: இளங்களை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

வயது: 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.9,300 முதல் ரூ.34,800 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.incometaxindiaefiling.gov.in/home என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.incometaxindia.gov.in/Lists/Recruitment%20Notices/Attachments/10/Filling_up_various_vacant_posts_Offices_Competent_Authority_Administrator_14_10_20.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 26.11.2020.

Continue Reading

வேலை வாய்ப்பு

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: பாண்டிச்சேரி (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள், கல்லூரி வேலைகள்

வேலை: Junior Research Fellow/ Project Assistant

கல்வித்தகுதி: Chemistry/ Organic Chemistry பாடப்பிரிவில் முதுகலை (M.Sc) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.pondiuni.edu.in/wp-content/uploads/2020/11/advertisment-of-jrf-department-of-chemistry-17112020.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 26.11.2020.

Continue Reading

வேலை வாய்ப்பு

கொச்சின் கப்பல் தளத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

கொச்சின் கப்பல் தளத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Cochin Shipyard Limited

மொத்த காலியிடங்கள்: 28

வேலை செய்யும் இடம்: கொச்சின்

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்,

வேலை: Manager/Assistant Manager

கல்வித்தகுதி: B.E/ B.Tech மற்றும் UG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.40,000 முதல் ரூ.2,20,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.1000, மற்ற SC/ST பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: Group discussion மற்றும்
Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://cochinshipyard.com/Career என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://cochinshipyard.com/uploads/career/e2d61c8aefa42ac55754ddf5c04ba626.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.11.2020.

Continue Reading




தமிழ்நாடு15 mins ago

நிவர் புயல் எதிரொலி.. சாலைகளில் உள்ள தடுப்பு பதாகைகள் நீக்க உத்தரவு!

வேலை வாய்ப்பு16 mins ago

வருவாய் துறையில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு34 mins ago

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு45 mins ago

நண்பகல் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு.. மக்கள் அச்சப்படத் தேவையில்லை என தகவல்!

தமிழ்நாடு1 hour ago

நிவர் புயல் எங்கு, எப்போது கரையை கடக்கும்.. வெதர்மேன் சொல்வது என்ன?

தமிழ்நாடு2 hours ago

நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரி.. இன்று இரவு தண்ணீர் திறக்க வாய்ப்பு!

சினிமா செய்திகள்3 hours ago

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அடுத்த படம் என்ன தெரியுமா?

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்10 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (25/11/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்11 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (25/11/2020)

தினபலன்11 hours ago

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (25/11/2020)

வேலை வாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு7 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

வீடியோ1 week ago

சசி குமாரின் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ ட்ரெய்லர்!

வீடியோ2 weeks ago

வாத்தி யாரு? விஜய்யின் ‘மாஸ்டர்’ டீசர்!

வீடியோ2 weeks ago

சன் டிவியில் தீபாவளிக்கு நேரடியாக ரிலீஸ் ஆகும் ‘நாங்க ரொம்ப பிஸி’ டிரெய்லர்!

வீடியோ3 weeks ago

மீண்டும் ‘விக்ரம்’.. #கமல்ஹாசன்232 பட தலைப்பை அறிவித்த படக்குழு!

வீடியோ4 weeks ago

ஜீவா, அருள்நிதி சேர்ந்து கலக்கும்‘களத்தில் சந்திப்போம்’ பட டீசர்!

வீடியோ4 weeks ago

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஸ்லிம்மாக மிரட்டும் போஸ்டர்!

வீடியோ4 weeks ago

ஏர் ஓட்டுபவனும் ஏரோபிளைனில் போவான்.. சூரரைப் போற்று திரைப்பட டிரெய்லர்!

கிரிக்கெட்3 months ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்3 months ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்3 months ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

Trending

%d bloggers like this: