Connect with us

வேலை வாய்ப்பு

சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சென்னைப் பல்கலைக்கழகம் (Chennai University)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்,

வேலை: Guest Lecturer

கல்வித்தகுதி: M.Sc (Geography/ Applied Geography/ Spatial Information Technology) + PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 63 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.9,300 முதல் ரூ.34,800 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.unom.ac.in/webportal/uploads/appointments/guest-lecturer-geography_20201113094133_20306.pdf என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.11.2020.

வேலை வாய்ப்பு

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (24/11/2020)

Published

on

மேஷம் – இன்பம்

ரிஷபம் – போட்டி

மிதுனம் – செலவு
கடகம் – புகழ்
சிம்மம் – சிரமம்

கன்னி – பொறுமை
துலாம் – விவேகம்
விருச்சி – நஷ்டம்
தனுசு – தொல்லை

மகரம் – பாராட்டு

கும்பம் – தடங்கல்
மீனம் – லாபம்

நல்ல நேரம் காலை: 07.45 – 08.45

நல்ல நேரம் மாலை: 04.45 – 05.45

கொளரி நல்ல நேரம் காலை:10.45 – 11.45

கொளரி நல்ல நேரம் மாலை: 07.30 – 08.30

ராகு காலம் : 03.00 – 04.30

எமகண்டம் காலை: 09.00 – 10.30

குளிகை காலை: 12.00 – 01.30

சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்

 

Continue Reading

வேலை வாய்ப்பு

கொச்சின் கப்பல் தளத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

கொச்சின் கப்பல் தளத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Cochin Shipyard Limited

மொத்த காலியிடங்கள்: 28

வேலை செய்யும் இடம்: கொச்சின்

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்,

வேலை: Manager/Assistant Manager

கல்வித்தகுதி: B.E/ B.Tech மற்றும் UG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.40,000 முதல் ரூ.2,20,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.1000, மற்ற SC/ST பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: Group discussion மற்றும்
Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://cochinshipyard.com/Career என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://cochinshipyard.com/uploads/career/e2d61c8aefa42ac55754ddf5c04ba626.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.11.2020.

Continue Reading

வேலை வாய்ப்பு

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TNRD Chennai

மொத்த காலியிடங்கள்: 13

வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்,

வேலை: State Quality Monitors

கல்வித்தகுதி: B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 65 வரை இருக்கலாம்.

சம்பளம்: ஒரு நாளைக்கு ரூ.1000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://tnrd.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ், பனகல் கட்டிடம், 1, ஜீனிஸ் சாலை, சைதாபேட்டை, சென்னை -600015.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள <iframe src=”https://drive.google.com/file/d/1zFflgpjZ19n6fhfEd0pa2RJjIvZSJW4k/preview” width=”640″ height=”480″></iframe> என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.11.2020.

Continue Reading




Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்12 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (24/11/2020)

வேலை வாய்ப்பு13 hours ago

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (24/11/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்13 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/11/2020)

தமிழ்நாடு14 hours ago

பொறியியல் மாணவர்களைத் தொடர்ந்து மருத்துவ மாணவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்திய தமிழக அரசு!

சினிமா செய்திகள்16 hours ago

புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நடிகர் தவசி காலமானார்; திரை உலகினர் அதிர்ச்சி!

தமிழ்நாடு17 hours ago

விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு ‘நிவர்’ புயல் எச்சரிக்கை!

சினிமா17 hours ago

மாநாடு படத்தில் சிம்புவுக்கு இரட்டை வேடமா? விளக்கம் அளித்த சுரேஷ் காமாட்சி!

ஆரோக்கியம்19 hours ago

பெண்களின் மாதவிடாய் பிரச்சனைக்குத் தீர்வு!

வேலை வாய்ப்பு20 hours ago

கொச்சின் கப்பல் தளத்தில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு21 hours ago

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு7 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

வீடியோ1 week ago

சசி குமாரின் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ ட்ரெய்லர்!

வீடியோ1 week ago

வாத்தி யாரு? விஜய்யின் ‘மாஸ்டர்’ டீசர்!

வீடியோ2 weeks ago

சன் டிவியில் தீபாவளிக்கு நேரடியாக ரிலீஸ் ஆகும் ‘நாங்க ரொம்ப பிஸி’ டிரெய்லர்!

வீடியோ2 weeks ago

மீண்டும் ‘விக்ரம்’.. #கமல்ஹாசன்232 பட தலைப்பை அறிவித்த படக்குழு!

வீடியோ4 weeks ago

ஜீவா, அருள்நிதி சேர்ந்து கலக்கும்‘களத்தில் சந்திப்போம்’ பட டீசர்!

வீடியோ4 weeks ago

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஸ்லிம்மாக மிரட்டும் போஸ்டர்!

வீடியோ4 weeks ago

ஏர் ஓட்டுபவனும் ஏரோபிளைனில் போவான்.. சூரரைப் போற்று திரைப்பட டிரெய்லர்!

கிரிக்கெட்2 months ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்3 months ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்3 months ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

Trending

%d bloggers like this: