Connect with us

வேலை வாய்ப்பு

மத்திய தொழுநோய் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!

Published

on

மத்திய தொழுநோய் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியிடங்கள் 13 உள்ளது. இதில் கிளார்க் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 13

வேலை: Upper Division Clerk – 05
மாத சம்பளம்: ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் 8 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருப்பதுடன், கணினி இயக்குவது குறித்த நல்ல தெரிதல் பெற்றிருக்க வேண்டும்.

Lower Division Clerk – 08
மாத சம்பளம்: ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,900
வேலை அனுபவம்: சம்மந்தப்பட்ட பிரிவில் 2 வேலை அனுபவம் பெற்றிருப்பதுடன் கணினி இயக்குவது குறித்த நல்ல தெரிதல் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.cltri.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்ட மாதிரி விண்ணப்பம் போன்று விண்ணப்பம் தயார் செய்து, பூர்த்திச் செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, Central Leprosy Teaching & Research Institute, Chengalpattu – 603 001. Tamilnadu.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://www.cltri.gov.in/Recruitment/LDCUDC.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 20.12.2019

வேலை வாய்ப்பு

தமிழ்நாடு மீன்வளத் துறையில் ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு மீன்வளத் துறையில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குப் பின்வரும் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: உதவி மேலாளர்

காலி பணியிடங்கள் எண்ணிக்கை: 12

சம்பளம்: மாதம் ரூ. 35,900 முதல் ரூ. 1,13,500 வரை

வயது: 01/01/2020 தேதியின் படி 30-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எம்பிசி போன்ற பிரிவினர்களுக்கு வயது விலக்கு உண்டு.

கல்வித் தகுதி: விலங்கியல் அல்லது மீன்வளத்துறை சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ. 250, பிறருக்கு ரூ.500/-

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 10/02/2020

மேலும் விவரங்களுக்கு: https://tnfdcl.onlineregistrationform.org/TNFDCLDOC/NotificationNEW.pdf

Continue Reading

வேலை வாய்ப்பு

தமிழ்நாடு வனத்துறையில் வேலை!

Published

on

தமிழ்நாடு வனத்துறையில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 320. இதில் வனக் காவலர் வேலைக்கான புதிய அறிவிப்பைத் தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வாணையம் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 320

வேலை: Forest Guard – 227

வேலை: Forest Guard with Driving Licence – 93

கல்வித்தகுதி: அறிவியல் பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது: 01.07.2019 தேதியின்படி 21 – 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

மாத சம்பளம்: ரூ.18,200 – 57,900

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: எஸ்சி, எஸ்டி ரூ.150, மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களும் ரூ.300 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.forests.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.forests.tn.gov.in/pages/view/recruitment என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 14.02.2020

Continue Reading

வேலை வாய்ப்பு

இந்தியன் வங்கியில் வேலை!

Published

on

இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 138. இதில் உதவி மேலாளர், மேலாளர், சீனியர் மேலாளர் போன்ற பல்வேறு வேலை புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 138

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Assistant Manager Credit – 85
மாத சம்பளம்: ரூ.23700 – 42020

2. Manager Credit – 15
3. Manager Security -15
4. Manager Forex – 10
5. Manager Legal – 02
6. Manager Dealer – 05
7. Manager Risk Management – 05
மாத சம்பளம்: ரூ.31705 – 45950

8. Senior Manager Risk Management – 01
மாத சம்பளம்: ரூ.42020 – 51490

கல்வித்தகுதி: வணிகம், மேலாண்மை, நிதி, வங்கி போன்ற பிரிவுகளில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது: 01.07.2019 தேதியின்படி 20 முதல் 37க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.indianbank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.indianbank.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.02.2020

Continue Reading




வீடியோ செய்திகள்4 hours ago

சிறுமியின் வயிற்றிலிருந்து அரை கிலோ தலைமுடி அகற்றம்

வீடியோ செய்திகள்4 hours ago

விவசாயிகளை விரட்டி அடித்த அரசு ஊழியர்..! நெல் கொள்முதலில் கமிஷன்

வீடியோ செய்திகள்5 hours ago

8 வருட கனவு..ஆட்டோவை கார்போல் மாற்றிய இளைஞர்!

வீடியோ செய்திகள்5 hours ago

சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளார், வில்லன் விஜய் சேதுபதி

வீடியோ செய்திகள்5 hours ago

106 பேர் உயிரை பறித்த கொரோனா வைரஸ்

வீடியோ செய்திகள்5 hours ago

காற்று மாசை கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்த இளம்பெண் பொறியாளர்

வீடியோ செய்திகள்6 hours ago

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்காக ரூ 120 கோடி?

வீடியோ செய்திகள்6 hours ago

பாகிஸ்தானில் பெண்ணை கடத்தி திருமணம்

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்10 hours ago

இன்றைய (28/01/2020) தமிழ் பஞ்சாங்கம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்10 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய (28/01/2020) தினபலன்கள்!

வேலை வாய்ப்பு3 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா6 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா5 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு5 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா7 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

வேலை வாய்ப்பு5 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு6 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு6 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

சினிமா செய்திகள்5 months ago

நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

சினிமா செய்திகள்6 months ago

நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி!

வீடியோ செய்திகள்4 hours ago

சிறுமியின் வயிற்றிலிருந்து அரை கிலோ தலைமுடி அகற்றம்

வீடியோ செய்திகள்4 hours ago

விவசாயிகளை விரட்டி அடித்த அரசு ஊழியர்..! நெல் கொள்முதலில் கமிஷன்

வீடியோ செய்திகள்5 hours ago

8 வருட கனவு..ஆட்டோவை கார்போல் மாற்றிய இளைஞர்!

வீடியோ செய்திகள்5 hours ago

சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளார், வில்லன் விஜய் சேதுபதி

வீடியோ செய்திகள்5 hours ago

காற்று மாசை கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்த இளம்பெண் பொறியாளர்

வீடியோ செய்திகள்6 hours ago

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்காக ரூ 120 கோடி?

வீடியோ செய்திகள்6 hours ago

பாகிஸ்தானில் பெண்ணை கடத்தி திருமணம்

வீடியோ செய்திகள்23 hours ago

காணி இனத்தை சேர்ந்த 2 பெண்கள் முதல்முறையாக வனக்காவலர் பணிக்கு தேர்வு..!

வீடியோ செய்திகள்23 hours ago

சிஏஏவுக்கு எதிராக கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இணைந்து போராட்டம்

வணிகம்1 week ago

அல்வா வழங்கி பட்ஜெட் அச்சிடும் பணியைத் தொடக்கி வைத்தார் நிர்மலா சீதாராமன்!

Trending