வேலைவாய்ப்பு
ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்ட ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ஆவின்
மொத்த காலியிடங்கள்: 21
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்,
வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:
1.Manager-02
2.Deputy Manager-04
3.Extension Officer Grade II-04
4.Technician-02
5.Senior Factory Assistant-04
6.Driver-03
• Manager
காலியிடங்கள் – 02
கல்வி தகுதி – Degree with CA/ Engineering
மாத சம்பளம் – ரூ.37,770
• Deputy Manager
காலியிடங்கள் – 04
கல்வி தகுதி – Bachelor Degree/B.E/B.Tech
மாத சம்பளம் – ரூ.35,900
• Extension Officer Grade II
காலியிடங்கள் – 04
கல்வி தகுதி – Any Degree + 10 Years experience in MPCS or 10 th
மாத சம்பளம் – ரூ.20,600
• Technician
காலியிடங்கள் – 02
கல்வி தகுதி – 8th pass/10th pass
மாத சம்பளம் – ரூ.19,500
• Senior Factory Assistant
காலியிடங்கள் – 02
கல்வி தகுதி – 12th pass or ITI
மாத சம்பளம் – ரூ.15,700
• Driver
காலியிடங்கள் – 02
கல்வி தகுதி – 8th pass + Heavy License
மாத சம்பளம் – ரூ.15,700
வயது: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.200, Sc/ST பிரிவினருக்கு ரூ.100.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – The General Manager, Kanchipuram-Tiruvallur Co operative Milk Producers Union Limited, No.55, Guruvappa Street, Ayanavaram, Chennai-600023.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள <iframe src=”https://drive.google.com/file/d/14FF5j9qVSEbGaBaJ5FMA5r7kfWRzmKNG/preview” width=”640″ height=”480″></iframe> என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.11.2020.
வேலைவாய்ப்பு
அம்ரிதா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

அம்ரிதா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: அம்ரிதா விசுவ வித்யாபீடம் பல்கலைக்கழகம் (Amrita Vishwa Vidyapeetham University)
மொத்த காலியிடங்கள்: 25
வேலை செய்யும் இடம்: கோவை (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,கல்லூரி வேலைகள்
வேலை: ஆசிரிய (Faculty)
கல்வித்தகுதி: Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.amrita.edu என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.amrita.edu/job/faculty-position-school-engineering-cbr என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.01.2021.
வேலைவாய்ப்பு
சென்னையில் வேலைவாய்ப்பு!


ஊழியரின் மாநில காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ஊழியரின் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC-Employee’s State Insurance Corporation)
மொத்த காலியிடங்கள்: 25
வேலை செய்யும் இடம்: சென்னை
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Professor, Associate Professor
கல்வித்தகுதி: Post Graduation, MD, MS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 67 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.1,01,000 முதல் ரூ.1,77,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.300,SC/ST/PWD/ Female ரிவினருக்கு கட்டணம் இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.esic.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – Dean, ESIC Medical College & PGIMSR, Ashok Pillar Road, K.K. Nagar, Chennai –600 078
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1-pkDKp9nigCcJiSrdyEkzIccduQWm_Y_/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.01.2021.
வேலைவாய்ப்பு
MD படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு!


ஊழியரின் மாநில காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ஊழியரின் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC-Employee’s State Insurance Corporation)
மொத்த காலியிடங்கள்: 07
வேலை செய்யும் இடம்: உத்திரகண்ட்
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: சிறப்பு தரம்- II பதவி – Specialist Grade– II Post
கல்வித்தகுதி: MD, M.Ch, MS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 45 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.67,700
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500,SC/ST/PWD/ Departmental Candidates (ESIC Employees), Women Candidates & Ex-Servicemen பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.esic.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – ESI Corporation, Panchdeep Bhawan, Prem Nagar, Wing No.4, Shiv Puri, Prem Nagar, Dehradun-248007, Uttrakhand
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1DbSFwZR9E2hAztZZ14Fzo7YNuka0Bzgc/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.02.2021.