வேலைவாய்ப்பு
10ம் வகுப்பு படித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!


கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய எல்லைக்கு உட்பட்ட தகுதி வாய்ந்த பிரதம கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்
மொத்த காலியிடங்கள்: 06
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: இளநிலை செயற்பணியாளர் (தட்டச்சு), டெக்னீசியன்(ஆய்வகம்)
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.250, SC/SCA/ST பிரிவினருக்கு ரூ.100.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://drive.google.com/file/d/1jgh88YEmjr1mxqeE9Z3_vt9DkgoPrIQD/view என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – பொது மேலாளர், கோயமுத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், பச்சாபாளையம், காளம்பாளையம்(அஞ்சல்), கோவை-641 010
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/MPCS+Application.pdf/bae8d492-cc21-29a2-74e5-abed03a54323¬iceURL=/documents/20142/0/Notifications+MPCS+rec.pdf/99a98f46-2b1d-8599-3745-41eca0cd70cb¬iceName= என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.02.2021
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு உடற்கல்வி பல்கலைகத்தில் வேலைவாய்ப்பு!


தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: TNPESU
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்
வேலை: Guest Lecturer
கல்வித்தகுதி: ஆங்கில மொழியில் இளங்கலை அல்லது முதுகலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.25,000
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, SC/ ST பிரிவினருக்கு ரூ.250.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.tnpesu.org/upload/Notification_for_English_(Guest_Lecturer-Temporary_Basis)2020-2021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.03.2021
வேலைவாய்ப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!


அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Anna University
மொத்த காலியிடங்கள்: பல்வேறு
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்
வேலை: Professional Assistant – I, Professional Assistant – II, Clerical Assistants, Peon
கல்வித்தகுதி: Any Degree ,M.C.A, B.E./B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ஒரு நாளைக்கு (ரூ.391 முதல் ரூ.760 வரை இருக்கும்.)
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.annauniv.edu/pdf/CFR-Recruitment.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.03.2021
வேலைவாய்ப்பு
கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு!


வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Vellore CMC
மொத்த காலியிடங்கள்: 05
வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Project Consultant
கல்வித்தகுதி: 12ம் வகுப்பு, டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://clin.cmcvellore.ac.in/cmcapp/listapplication.aspx என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.03.2021