வேலைவாய்ப்பு
ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!


கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Aavin
மொத்த காலியிடங்கள்: 14
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: SFA, Technician, Driver, Executive மற்றும் Manager
வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:
1. Manager : 01
2. Deputy Manager :01
3. Executive (Office) : 02
4. Executive (Lab) : 01
5. Junior Executive : 03
6. Private Secretary : 01
7. Light Vehicle Driver : 01
8. Technician : 01
9. Senior Factory Assistant : 02
கல்வித்தகுதி: 8th/ SSLC/ 12th/ ITI/ Diploma/ Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.35,600 முதல் ரூ.1,75,700 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.250, SC/ ST/ SCA பிரிவினருக்கு ரூ.100.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – The General Manager, Cuddalore District Cooperative Milk Producers Union Limited, Sethiathope, Cuddalore-608702.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://aavinmilk.com/documents/20142/0/Application%20forms%20with%20instructions.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.02.2021.
வேலைவாய்ப்பு
M.SC படித்தவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!


சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: சென்னை பல்கலைக்கழகம் (Madras University)
மொத்த காலியிடங்கள்: 85
வேலை செய்யும் இடம்: சென்னை – தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்
வேலை: Post Doctoral Fellow & Project Fellow
கல்வித்தகுதி: M.SC/ M.Phil/ PH.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.55,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.unom.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
E-Mail ID – [email protected]
முகவரி – The Registrar, University of Madras, Chennai 600 005
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.unom.ac.in/webportal/uploads/appointments/advert-theme2_20210219141035_72591.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.03.2021
வேலைவாய்ப்பு
சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!


சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: சென்னை பல்கலைக்கழகம் (Madras University)
மொத்த காலியிடங்கள்: 50
வேலை செய்யும் இடம்: சென்னை – தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்
வேலை: Project Fellow, Post Doctoral Fellow
கல்வித்தகுதி: Ph.D, Master’s Degree, Post Graduate, M.Sc, MCA, M.A, MBA, M.Phil, M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.55,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.unom.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
E-Mail ID – c3sec[email protected]
முகவரி – The Registrar, University of Madras, Chennai – 600025, Tamilnadu, India
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.unom.ac.in/webportal/uploads/appointments/PDF_C3section_20210222150520_58883.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.03.2021
வேலைவாய்ப்பு
கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு!


தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை
(TNAHD-Tamilnadu Animal Husbandry Department)
மொத்த காலியிடங்கள்: 02
வேலை செய்யும் இடம்: இராணிபேட்டை – தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்
வேலை: Office Assistant, Driver
கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.ranipet .nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – Assistant Director, Tamil Nadu Animal Husbandry Department
Veterinary Hospital Campus Ranipet – 632 401
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
• https://drive.google.com/file/d/1lD2OMCP-o_WTbtABM0od2BrTisz_rSta/view?usp=sharing
•https://drive.google.com/file/d/1ocLewIXGW0JP6nYmOpbJbx18WwO3R0kA/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 06.03.2021
-
இந்தியா1 day ago
மின்னல் வேகத்தில் பரவும் உருமாறிய கொரோனா; 10 மாநிலங்களுக்கு வல்லுநர் குழுவை அனுப்பிய மத்திய அரசு!
-
கிரிக்கெட்1 day ago
100வது டெஸ்டில் விளையாடும் இஷாந்த் சர்மா; இந்திய அணியில் அவர் முதன்முறை தேர்வானபோது கோலி செய்த காரியம்
-
தமிழ் பஞ்சாங்கம்2 days ago
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/02/2021)
-
கிரிக்கெட்1 day ago
‘நீ என்னனை கைவிட்டுட்ட இஷாந்த்!’- கடைசி டெஸ்டில் தோனியின் அவலநிலை; வெளிவந்த ரகசியம்