Connect with us

வேலை வாய்ப்பு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் வேலை!

Published

on

மத்திய தொழிற்பழகுநர் பயிற்சி வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இணைந்து தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் காலியிடங்கள் உள்ளது. இதில் தொழில்பழகுநர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்..

வேலை: தொழில்பழகுநர் பயிற்சி

பயிற்சி காலம்: 1 ஆண்டு

கல்வித்தகுதி: இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் பொறியியல் துறையில் எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கணினி அறிவியல் பிரிவில் பட்டயம் அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை: பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்குப் பயிற்சி காலம் வரை உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புவோர் www.mhrdnats.gov.in என்ற லிங்கில் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 5,11.2019.

வேலை வாய்ப்பு

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக அலுவலகத்தில் வேலை!

Published

on

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக அலுவலகத்தில் காலியிடங்கள் 02 உள்ளது. இதில் ஊர்தி ஓட்டுநர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: ஊர்தி ஓட்டுநர் -02

வயது: 01.07.2019 அன்று 18 வயது பூர்த்தியடைந்து பொதுப்பிரிவினர் 30 வயதிற்குள்ளும், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் அல்லாதவர்) 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வாகனங்கள் ஓட்டுவதில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.19,500 – 62,000 என்ற சம்பள ஏற்ற முறையில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன்

விண்ணப்பிக்கும் முறை: http://www.tnrd.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம், 4வது தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை – 15 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.

மேலும்முழுவிவரங்கள்அறிந்துகொள்ளhttps://www.tnrd.gov.in/advertisement/Driver%20PDF%20NOTIFICATION%202019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்தும்.

விண்ணப்பப் படிவங்கள் பதிவிறக்கம் செய்ய https://www.tnrd.gov.in/advertisement/Driver%20PDF%20APPLICATION%20FORM.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 25.10.2019

Continue Reading

வேலை வாய்ப்பு

திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தியில் வேலை!

Published

on

தமிழக அரசின்கீழ் செயல்பட்டு வரும் திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் காலியிடங்கள் 27 உள்ளது. இதில் கணினி இயக்குநர், வடிவமைப்பாளர், இளநிலை எழுத்தர், விற்பனையாளர் போன்ற வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

மொத்த காலியிடங்கள்: 27

வேலை செய்யும் இடம்: தஞ்சாவூர்

வேலை: கணினி இயக்குநர் – 01
வேலை: வடிவமைப்பாளர் – 01
மாத சம்பளம்: ரூ.5,800 – ரூ.32,970 + ரூ.1,500

வேலை: இளநிலை எழுத்தர் – 08
வேலை: விற்பனையாளர் நிலை II – 15
மாத சம்பளம்: ரூ.4,900 – ரூ.27,800 + ரூ.1,200

வேலை: அலுவலக உதவியாளர் – 02
மாத சம்பளம்: ரூ.4,000 -ரூ.19,360 + ரூ.900

கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு மற்றும் பி.எஸ்சி முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் சலுகை கோரும் குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். மாற்றுத்திறனாளிக்கு உச்சபட்ச வயது வரம்பில் 10 ஆண்டுகள் கூடுதலாகச் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்., இசட் 322, நெ 55 சன்னதி தெரு, திருபுவனம்-612103 தஞ்சாவூர் மாவட்டம் என்ற முகவரிக்குப் பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பப் படிவத்தினைப் பெறுவது போன்ற முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://cooptex.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பம் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: 31.10.2019

Continue Reading

வேலை வாய்ப்பு

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) வேலை! இன்றே கடைசிநாள்!

Published

on

தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) காலியிடங்கள் 06 உள்ளது. இதில் கணக்கு மேலாளர் மற்றும் WTP ஆப்ரேட்டர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

காலியிடங்கள்: 06

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: Manager (Accounts) – 1
கல்வித்தகுதி: பட்டய கணக்காளர் (சி.ஏ.) முடித்துப் வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 01.09.2019 தேதியின்படி 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ. 33600 – 1,32,192

வேலை: WTP ஆப்ரேட்டர் – 05
கல்வித்தகுதி: முதல் வகுப்பில் பொறியியல் துறையில் வேதியியல் பொறியியல், வேதியியல் தொழில்நுட்பம் பிரிவில் டிப்ளமோ, முழுநேர பி.எஸ்சி வேதியியல் முடித்திருக்க வேண்டும்.
வயது: 01.09.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.32,141 – ரூ.43,494

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnpl.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Chief General Manager, Tamil Nadu Newsprint And Papers Limited, Kagithapuram, Karur – 639136.

மேலும் முழு விவரங்கள் அறிய https://www.tnpl.com/uploads/careers/4bb2af3e5feecf843266c5992a417f33.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசித் தேதி: 19.10.2019

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.10.2019

Continue Reading




வேலை வாய்ப்பு30 mins ago

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக அலுவலகத்தில் வேலை!

வேலை வாய்ப்பு6 hours ago

திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தியில் வேலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்17 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (14/10/2019)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்17 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/10/2019)

இந்தியா1 day ago

வாகனத்தில் லிஃப்ட் கொடுப்பது குற்றமா? என்ன சொல்கிறது மோட்டர் வாகன சட்டம்!

வணிகம்1 day ago

ரூ.120 கோடி வசூல் செய்த திரைப்படங்கள்; இந்தியாவில் பொருளாதாரம் மந்த நிலையில்லை: மத்திய அமைச்சர்

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (13/10/2019)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 day ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (13/10/2019)

weekly prediction, வாரபலன்
வார பலன்2 days ago

உங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (அக்டோபர் 13 முதல் 19 வரை )

சினிமா2 days ago

பிகில் ட்ரெயிலர் வெளியானது… கதை என்னவாக இருக்கும்… விஜய் என்ன செய்திருக்கிறார்…

சினிமா3 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

இந்தியா3 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

தமிழ்நாடு2 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

வேலை வாய்ப்பு1 month ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு2 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு3 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

சினிமா செய்திகள்2 months ago

நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்3 months ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)

சினிமா2 months ago

பிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்!

Uncategorized2 days ago

பெரிசு தனியா சிக்கிடுச்சு, செஞ்சிடலாமா? ‘பிகில் டிரெய்லர்’ வெறித்தனம்!!!

வீடியோ5 days ago

ஒரே நாளில் 26 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற கைதி டிரெய்லர்!

வீடியோ2 weeks ago

விஜய் சேதுபதி, சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள சைரா டிரெயலர்-2!

வீடியோ4 weeks ago

பிகில் ‘உனக்காக’ பாடல்!

வீடியோ1 month ago

பிகில் – வெறித்தனம் பாடல்!

Sangathamizhan Official Teaser | Vijay Sethupathi, Raashi Khanna | Vivek-Mervin | Vijay Chandar
வீடியோ2 months ago

சுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்!

வீடியோ3 months ago

நேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்!

வீடியோ4 months ago

அண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்!

வீடியோ4 months ago

தனுஷுடன் மோதும் விஜய்சேதுபதி!

வீடியோ4 months ago

கட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்!

Trending