Connect with us

வேலை வாய்ப்பு

மத்திய அரசின் உரம் மற்றும் வேதிப்பொருள் நிறுவனத்தில் வேலை!

Published

on

மத்திய அரசின் உரம் மற்றும் வேதிப்பொருள் நிறுவனமான பேக்ட் (FACT) நிறுவனத்தில் காலியிடங்கள் 274 உள்ளது. மேலாளர், துணை மேலாளர், முதுநிலை மேலாளர், உதவி பொது மேலாளர் போன்ற வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 274

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Assistant General Manager (Design-Civil) – 01
2. Senior Manager (Design Mechanical)-Piping – 01
3. Senior Manager (Design Mechanical)-PCE – 02
4. Senior Manager (Design Electrical) – 02
5. Senior Manager (Human Resources) – 02
6. Senior Manager (Materials) – 02
7. Senior Manager (Legal) – 01
8. Assistant Company Secretary – 01
9. Medical Officer – 01
10. Deputy Manager (Finance) – 04
11. Assistant Manager (Finance) – 08
12. Officer (Administration) – 04
13. Officer (Sales) – 08
14. Officer (Hindi) – 01
15. Management Trainee (Chemical) – 07
16. Management Trainee (Mechanical) – 13
17. Management Trainee (Electrical) – 03
18. Management Trainee (Instrumentation) – 05
19. Management Trainee (Civil) – 04
20. Management Trainee (Computer Science) – 02
21. Management Trainee (Fire & Safety) – 03
22. Management Trainee (Marketing) – 03
23. Management Trainee (Human Resources) – 03
24. Management Trainee (Materials) – 08
25. Technician (Process) – 27
26. Technician (Mechanical) – 16
27. Technician (Electrical) – 19
28. Technician (Instrumentation) – 13
29. Technician (Civil) – 04
30. Draughtsman – 03
31. Craftsman Fitter Cum Mechanic – 16
32. Craftsman Welder – 04
33. Craftsman Electrician – 05
34. Craftsman Instrumentation – 02
35. Rigger Helper – 08
36. Heavy Equipment Operator – 05
37. Assistant General – 13
38. Assistant Finance – 05
39. Depot Assistant – 20
40. Data Processing Assistant – 04
41. Stenographer – 10
42. Sanitary Inspector – 01
43. Nurse – 06
44. Canteen Supervisor – 04

வயது: 01.04.2019 தேதியின்படி 48 வயதிற்குள் இருப்பவர்கள் அதிகாரி வேலைக்கு, 35 வயதிற்குள் இருப்பவர்கள் அலுவலக வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி: ஒவ்வொரு வேலைக்குத் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மருத்துவத்துறையில் எம்.பி.பி.எஸ், பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள், சிஏ, சி.எம்.ஏ, ஐசிடபுள்யுஏ முடித்தவர்கள், விவசாயத்துறையில் பி.எஸ்சி முடித்தவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கும், பத்தாம் தேர்ச்சி பெற்றவர்கள் கீழ் நிலை அலுவலக வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: அதிகாரிகள் தரத்திலான வேலைக்கு ரூ.1000, மற்ற வேலைக்கு ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித்தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.fact.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள http://www.fact.co.in/Secure/admin/writereaddata/Documents/Recruit2019/07%202009%20FACT%20Notification_30apr019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.05.2019

வணிகம்

டிவிட்டர் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. நிரந்தரமாக வீட்டிலிருந்தே பணி செய்ய அனுமதி!

Published

on

டிவிட்டர் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜேக் டோர்சே, ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் கொரோனா பேரழிவு முடிவுக்கு வந்தாலும் ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டிலிருந்தே பணி செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.

சர்வர் பராமரித்தல் போன்ற தேவையான பணிகளுக்கு மட்டும் குறிப்பிட்ட சில ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருவதை தவிர்க முடியாது.

கடந்த சில மாதங்களாக ஊழியர்கள், தங்களால் வீட்டிலிருந்தும், எங்கிருந்தும் பணிபுரிய முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் அலுவலகம் வர விரும்பினால், திறப்பது குறித்த முடிவு எடுக்கப்படும். ஆனால் அலுவலகம் செப்டம்பர் மாதம் வரை திறக்கப்படாது. அலுவலகத்தை மிண்டும் திறந்தாலும் முன்பு இருந்தது போன்று இருக்காது. மிகவும் கவனமாகவும், ஒவோரு அலுவலகமும் படிப்படியாகத் திறக்கப்படும்.

மேலும் செப்டம்பர் மாதம் வரை எந்த ஒரு வணிக ரீதியான பயணங்களும் ஊழியர்களுக்கு இருக்காது என்றும் ஜேக் தெரிவித்துள்ளார்.

Continue Reading

வேலை வாய்ப்பு

மத்திய அரசின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபாரின் டிரேட் துறையில் வேலை!

Published

on

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபாரின் டிரேட் துறையில் காலியிடங்கள் 01 உள்ளது. இதில் மூத்த நிர்வாக அதிகாரி வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடம்: 01

நிர்வாகம்: இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபாரின் டிரேட்

வேலை: மூத்த நிர்வாக அதிகாரி

கல்வித்தகுதி: எம்.எஸ்சி

மாத சம்பளம்: ரூ.80,000 முதல் 1,00,000 வரை.

வயது: 21 முதல் 62 வரை இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 14.05.2020

Continue Reading

வேலை வாய்ப்பு

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை!

Published

on

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் காலியிடங்கள் 495 உள்ளது. இதில் விஞ்ஞானி வேலைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 495

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: Scientist ‘B’ Group ‘A’ (S&T) – 288
மாத சம்பளம்: ரூ. 56,100 முதல் 1,77,500

வேலை: Scientific/Technical Assistant – ‘A’ Grop ‘B'(S&T)-207
மாத சம்பளம்: ரூ. 35,400 முதல் 1,12,400

கல்வித்தகுதி: எம்.எஸ்சி, எம்.டெக்., எம்சிஏ., எம்.இ., எம்.பில் முடித்தவர்கள் பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை சான்றிதழ்கள் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும்.

கட்டணம் பெண், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. ரூ.800 கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.calicut.njelit.in என்ற வளைய தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்களுக்கு https://www.calicut.njelit.in/nic/documentformats/DetailedAdvertisent.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி 01.06.2020.

Continue Reading




தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்2 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (03/06/2020)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன்
தினபலன்2 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (03/06/2020)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன்
தினபலன்1 day ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (02/06/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (02/06/2020)

பர்சனல் ஃபினாஸ்1 day ago

எச்டிஎப்சி வங்கி அதிரடி.. கடன் தவணை தொகைகளைச் செலுத்த ஆகஸ்ட் வரை சலுகை.. முழு விவரம்!

வணிகம்2 days ago

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திடீர் உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்2 days ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (01/06/2020)

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
மாத பலன்2 days ago

உங்கள் ராசிக்கான 2020 ஜூன் மாத பலன்கள்!

weekly prediction, வாரபலன்
வார பலன்2 days ago

உங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (2020 ஜூன் 01 முதல் 07 வரை)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன்
தினபலன்2 days ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (01/06/2020)

வேலை வாய்ப்பு7 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா11 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா9 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு10 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா11 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு9 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு10 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு1 month ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வீடியோ செய்திகள்3 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்3 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்3 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்3 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்3 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்3 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

வீடியோ செய்திகள்3 months ago

ரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்

வீடியோ செய்திகள்3 months ago

கொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு

வீடியோ செய்திகள்3 months ago

எண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.

வீடியோ செய்திகள்3 months ago

கட்சி ஆரம்பிச்சிடலாமா? : வடிவேலு சரவெடி

Trending

%d bloggers like this: