Connect with us

வேலை வாய்ப்பு

நாடு முழுவதும் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசின் கீழ் செயல்படும் IGI Aviation Services Pvt.Ltd நிறுவனத்தில் காலியாக உள்ள 590 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: IGI Aviation Services Pvt.Ltd

மொத்த காலியிடங்கள்: 590

வேலை செய்யும் இடம்: நாடு முழுவதும்.

job location: Delhi

job type: Private jobs

வேலை: Customer Service Agent.

வயது: 18 முதல் 30 வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி:10 மற்றும் 12-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: www.igiaviationdelhi.com என்ற இணையத் தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள www.igiaviationdelhi.com என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.09.2020.

 

வேலை வாய்ப்பு

ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

ஹெச்சிஎல் டேக் (HCL Tech) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஹெச்சிஎல் டேக் (HCL Tech)

மொத்த காலியிடங்கள்: அக்டோபர் முதல் மார்ச் வரை 9,000

வேலை செய்யும் இடம்: இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள்

வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்,

வேலை: Freshers

கல்வித்தகுதி: டிகிரி, பிஇ, பிடெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.25,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.hcltech.com/careers#careers_opportunities என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: அக்டோபர் முதல் மார்ச் வரை.

Continue Reading

வேலை வாய்ப்பு

சென்னையில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிட்டேட் (CPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிட்டேட் (CPCL)

மொத்த காலியிடங்கள்: 142

வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்,

வேலை: Trade Apprentices.

கல்வித்தகுதி: 10, 12-ம் வகுப்பு, ஐடிஐ, டிகிரி மற்றும் எம்பிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 24 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.3,500 முதல் ரூ.9,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள www.cpcl.co.in/Recruitment என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.11.2020.

Continue Reading

வேலை வாய்ப்பு

தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு!

Published

on

ICAR – கேந்திரா, k.v.k தூத்துக்குடியில் சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டு நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இதில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: k.v.k தூத்துக்குடி (k.v.k Thoothukudi)

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: தூத்துக்குடி (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

வேலை: Senior Scientist and Head ,Subject Matter Specialist (SMS)

கல்வித்தகுதி: Senior Scientist and Head ,Subject Matter Specialist (SMS) பதவிகளில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Engineering/ Master Degree முடித்தவராக இருத்தல் வேண்டும்.

வயது: Senior Scientist and Head பணிக்கு 47 வயதும், Subject Matter Specialist (SMS)பணிக்கு 35 வயது கொண்டவர்களே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

மாத சம்பளம்: ரூ.37,400 முதல் ரூ.67,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://scadkvk.org/upload/file/KVK%20Thoothukudi_Application%20form%202020%20-%2021.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.10.2020.

 

Continue Reading




வேலை வாய்ப்பு11 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு6 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

கிரிக்கெட்1 month ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்2 months ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்2 months ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ3 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்7 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்7 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்7 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்7 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்7 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்7 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

Trending

%d bloggers like this: