Connect with us

வேலை வாய்ப்பு

மத்திய தொலைத்தொடர்பு துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசின் நிறுவனமான தொலைத்தொடர்பு துறையில் நிரப்பப்பட உள்ள துணை பிரிவு பொறியாளர் மற்றும் இளநிலை தொலைத்தொடர்பு அதிகாரி வேலைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

நிறுவனம்: Department of Telecommunication

மொத்த காலியிடங்கள்: 101

வேலை: Sub Divisional Engineer
காலியிடங்கள்: 90
மாத சம்பளம்: ரூ.47,600 -1,51,100

வேலை: Junior Telecom Officer
காலியிடங்கள்: 11
மாத சம்பளம்: ரூ.44,900 -1,42,400
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயது: 56 வயத்திற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். வெற்றி பெற்ற விண்ணப்பத்தாரர்கள் இந்தியாவில் எந்த பகுதியிலும் பணியமர்த்தப்படுவாரகள்.

மேலும் முழு விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளமான www.dot.gov.in அல்லது http://dot.gov.in/sites/default/files/2020_01_03%20VCC%20DGT.pdf?download=1என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 02.03.2020

வேலை வாய்ப்பு

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில்(சிஎம்டிஏ) வேலை!

Published

on

சிஎம்டிஏ என அழைக்கப்படும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் காலியிடங்கள் 131 உள்ளது. இதில் பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 131

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: Junior Assistant – 34
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வேலை: Steno Typist – 24
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது. அத்துடன் தட்டச்சு, சுருக்கெழுத்து ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Typist – 10
கல்வித்தகுதி: தட்டச்சுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Fieldman – 19
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்

வேலை: Messenger – 44
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.cmdachennai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://109.73.234.178/cmdarecruitment/cmda-directrecruitment2020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 24.02.2020

Continue Reading

வேலை வாய்ப்பு

மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையில் வேலை!

Published

on

மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையில் காலியிடங்கள் 58 உள்ளது. இதில் பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 58

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: Senior Consultant – 03
மாத சம்பளம்: ரூ.1,00,000

வேலை: Junior Consultant – 25
மாத சம்பளம்: ரூ.70,000

வேலை: Executive Assistant – 20
மாத சம்பளம்: ரூ.35,000

கல்வித்தகுதி: புள்ளியியல், கணிதம், பொருளாதாரம் போன்ற ஏதாவதொரு பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்று வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 65 வரை இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, வேலை அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.mospi.nic.in என்ற அதிகார்பூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ் நகல்களை இணைத்துக் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Deputy Director General (Admn), Maharishi Valmikimarg, New Delhi – 110032

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 29.02.2020

Continue Reading

வேலை வாய்ப்பு

மத்திய பாதுகாப்புப் படையில் வேலை!

Published

on

மத்திய பாதுகாப்புப் படையில் காலியிடங்கள் 1412 உள்ளது. இதில் தலைமைக் காவலர் வேலைகளை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

நிறுவனம்: மத்திய பாதுகாப்புப் படை (Central Reserve Police Force)

வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்

மொத்த காலியிடங்கள்: 1412 (ஆண்-1331, பெண்-81)

வேலை: தலைமைக் காவலர் (Head Constable (General Duty))

மாத சம்பளம்: ரூ. 25,500 முதல் 81,100 வரை.

கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றுக் குறைந்தது 4 ஆண்டுகள் பாதுகாப்புப் படையில் வேலை செய்திருக்க வேண்டும்.

வயது: 32 வரை இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.crpf.gov.in என்ற இணையத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://crpf.gov.in/writereaddata/Portal/Recruitment_Advertise/ADVERTISE/1_189_1_Notification_of_HCGD-LDCE_EXAMINATION_2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தேர்வு நடைபெறும் தேதி: 19.04.2020

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 06.03.2020

Continue Reading




வீடியோ செய்திகள்1 hour ago

கொரோனா பாதிப்பு எதிரொலி: பெட்ரோல்-டீசல் விலை குறைய வாய்ப்பு

வேலை வாய்ப்பு2 hours ago

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில்(சிஎம்டிஏ) வேலை!

வீடியோ செய்திகள்2 hours ago

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் ராஜ்கபூரின் மகன் ஷாரூக் கபூர் மரணம்

வீடியோ செய்திகள்2 hours ago

கொரானா வைரஸால் ஐபோன் தயாரிப்பு, விற்பனை பாதிப்பு

வேலை வாய்ப்பு2 hours ago

மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையில் வேலை!

வீடியோ செய்திகள்2 hours ago

ரஜினி-ராமதாஸ்-BJP…முக்கோண மர்மம்?

வீடியோ செய்திகள்3 hours ago

இருசக்கர வாகனத்திற்கு கட்டணமா? சூறையாடப்பட்ட சுங்கச் சாவடி

வீடியோ செய்திகள்3 hours ago

கோவையில் தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பயணியை தாக்கும் காட்சி?

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்8 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய ராசிபலன் (18/20/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்9 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம்! (18/02/2020)

வேலை வாய்ப்பு3 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா7 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா6 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு6 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா7 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

வேலை வாய்ப்பு6 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு6 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு7 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

சினிமா செய்திகள்6 months ago

நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

சினிமா செய்திகள்7 months ago

நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி!

வீடியோ செய்திகள்1 hour ago

கொரோனா பாதிப்பு எதிரொலி: பெட்ரோல்-டீசல் விலை குறைய வாய்ப்பு

வீடியோ செய்திகள்2 hours ago

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் ராஜ்கபூரின் மகன் ஷாரூக் கபூர் மரணம்

வீடியோ செய்திகள்2 hours ago

கொரானா வைரஸால் ஐபோன் தயாரிப்பு, விற்பனை பாதிப்பு

வீடியோ செய்திகள்2 hours ago

ரஜினி-ராமதாஸ்-BJP…முக்கோண மர்மம்?

வீடியோ செய்திகள்3 hours ago

இருசக்கர வாகனத்திற்கு கட்டணமா? சூறையாடப்பட்ட சுங்கச் சாவடி

வீடியோ செய்திகள்3 hours ago

கோவையில் தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பயணியை தாக்கும் காட்சி?

வீடியோ செய்திகள்1 week ago

ரூ.3000க்கு விலை போன ஒரு டஜன் அல்போன்சா மாம்பழம்

வீடியோ செய்திகள்1 week ago

ஷிகாரா திரைப்படத்தை உருக்கமாக பார்த்த அத்வானி வீடியோ வைரல்

வீடியோ செய்திகள்1 week ago

கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்

வீடியோ செய்திகள்1 week ago

பாவிக்கு எதுக்கு மரியாதை கொடுத்தீங்க -நடிகை ஆவேசம்

Trending