வேலைவாய்ப்பு
இன்றைய தினபலன் | நல்ல நேரம் (27/11/2020)

மேஷம் – புகழ்
ரிஷபம் – கீர்த்தி
மிதுனம் – சுபம்
கடகம் – நட்பு
சிம்மம் – அன்பு
கன்னி – அமைதி
துலாம் – வெற்றி
விருச்சி – வரவு
தனுசு – சுகம்
மகரம் – கோபம்
கும்பம் – விவேகம்
மீனம் – திறமை
நல்ல நேரம் காலை: 09.15 – 10.15
நல்ல நேரம் மாலை: 04.45 – 05.45
கொளரி நல்ல நேரம் காலை: 01.45 – 02.45
கொளரி நல்ல நேரம் மாலை: 06.30 – 07.30
ராகு காலம் : 10.30 – 12.00
எமகண்டம் காலை: 03.00 – 04.30
குளிகை காலை: 07.30 – 09.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
வேலைவாய்ப்பு
கல்பக்கம் அணு மின் நிலையத்தில் வேலைவாய்ப்பு!

கல்பக்கம் அணு மின் நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: கல்பக்கம் அணு மின் நிலையம் (Kalpakkam Atomic Power Station)
மொத்த காலியிடங்கள்: 02
வேலை செய்யும் இடம்: கல்பக்கம், தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: துணை அதிகாரி & முன்னணி தீயணைப்பு வீரர் (Sub Officer & Leading Fireman)
கல்வித்தகுதி: 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.35,400 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.npcil.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – Deputy Manager, HRM Section, Madras Atomic Power Station,
Nuclear Power Corporation of India Limited, Kalpakkam,
Chengalpattu-603102.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1OCLZ_M-8Du4-m7v2LP8EpPdSFZm9ifKk/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.02.2021
வேலைவாய்ப்பு
12ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL-Nuclear Power Corporation of India Ltd)
Advert.No – GHAVP/HRM/01/2021
மொத்த காலியிடங்கள்: 11
வேலை செய்யும் இடம்: Fatehabad – Haryana
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Scientific Assistant, Leading Fireman
கல்வித்தகுதி: 12th, Diploma, B.Sc, Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 32 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.44,900 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.npcil.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/110pWFUaz6LjDs5JlZxSuRg0TbXDvGXZ6/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.01.2021.
வேலைவாய்ப்பு
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL-Nuclear Power Corporation of India Ltd)
மொத்த காலியிடங்கள்: 05
வேலை செய்யும் இடம்: Kalpakkam – Tamilnadu
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: துணை அதிகாரி & ஃபயர்மேன் (Sub Officer & Fireman)
கல்வித்தகுதி: குறிப்பிடப்படவில்லை.
வயது: 32 முதல் 40 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.25,700 முதல் ரூ.35,400 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.npcil.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/110pWFUaz6LjDs5JlZxSuRg0TbXDvGXZ6/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.02.2021.