வேலைவாய்ப்பு
பிஇ, எம்பிஏ முடித்தவர்களா நீங்கள் எச்எம்டி நிறுவனத்தில் வேலை உள்ள விண்ணப்பியுங்கள்!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் செயல்பட்டு வரும் எச்எம்டி நிறுவனத்தில் காலியாகப் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் மற்றும் எம்பிஏ முடித்தவர்களிடம் இருந்து வரும் 26 ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பியுங்கள்.
வேலைகள் மற்றும் காலியிடங்கள்:
- General Manager/ Joint General Manager (Marketing) – 01
- Regional Manager (Marketing) Unit sales Chiefs – 09
- Manager, Dy.Manager (Sales & Servicing) – 14
- Joint General Manager, Dy General Manager, Asst General Manager (Finance) – 06
- Manager, Dy.Manager (Finance) – 07
- Dy General Manager, Asst General Manager (HR) – 06
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எல்க்ட்ரானிக்ஸ் முடித்தவர்கள், எம்பிஏ, சிஏ, சிஎம்ஏ, ஐசிடபுள்யூஏ, முடித்துப் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.hmtindia.com என்ற இணையதளத்தின் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்திச் செய்து, அட்டெஸ்ட் செய்யப்பட்ட சான்றிதழ் நகல்கள் மற்றும் டி.டி இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கட்டணம்: ரூ.750. இதனை “HMT Machine Tools Limited” என்ற பெயரில் பெங்களூருவில் மாற்றத்தக்க வகை.யில் டி.டி.யாக எடுத்துச் செலுத்த வேண்டும்.
பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Deputy General Manager (CP & HR), HMT Machine Tools Limited, HMT Bhavan, No.Bellary Road, Bangalore – 560 032
மேலும் முழு விவரங்கள் அறியக் கொள்ள www.hmtindia.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி: 26.11.2018
வேலைவாய்ப்பு
பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!


பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட். (BHEL-Bharat Heavy Electricals Limited)
மொத்த காலியிடங்கள்: 40
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Supervisor Trainee
கல்வித்தகுதி: B.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.bhel.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.bhel.com/sites/default/files/BHEL%20English%20Ad%208cm%20x%208cm.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 26.04.2021.
வேலைவாய்ப்பு
Master Degree படித்தவர்களுக்கு பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு!


பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: பாங்க் ஆஃப் பரோடா (BOB-Bank of Baroda)
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: Alkapuri, Vadodara, Gujarat
வேலைவாய்ப்பு வகை: வங்கி வேலைகள்
வேலை: Chief Economist
கல்வித்தகுதி: Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1ZDbfvThTjHLVHN11NaNACXQEJFiJRTkm/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.04.2021.
வேலைவாய்ப்பு
MBBS படித்தவர்களுக்கு பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!


பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட். (BHEL-Bharat Heavy Electricals Limited)
மொத்த காலியிடங்கள்: 11
வேலை செய்யும் இடம்: Hyderabad
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Specialist
கல்வித்தகுதி: MBBS, M.D, M.S, DNB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 65 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.440 முதல் ரூ.660 வரை இருக்கும். (ஒரு நாளைக்கு)
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.bhel.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – SR.MANAGER/HR-RMX, HRM Dept., Ground Floor, Administrative Building, BHEL, RC Puram, Hyderabad, 502032
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://careers.bhel.in/bhel/static/PTMO%20Adv%20HPEP%202021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.05.2021.
-
தமிழ்நாடு2 days ago
கூடுதல் மதிப்பெண்களுகாக பொதுத்தேர்வு என்பது உண்மையா? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
-
வேலைவாய்ப்பு2 days ago
தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தில் வேலைவாய்ப்பு!
-
கிரிக்கெட்2 days ago
CSK உடையில் தளபதி விஜய் – வைரல் புகைப்படம்!
-
கிரிக்கெட்2 days ago
வெற்றி இலக்கை நெருங்கிவிட்ட ஐதராபாத்: பஞ்சாபிற்கு மீண்டும் தோல்வியா?