Anitha Sampath அனிதா சம்பத்க்கு குவியும் வாழ்த்துக்கள் : நடந்தது என்ன?

0
55

பிக் பாஸ்னிதா சம்பத்:

பிக் பாஸ் நிகழ்ச்சில் மிக பிரபலமாக இருந்த அனிதா சம்பத் தற்போது ரசிகர்களிடம் அருமையான குட் நியூஸ் ஒன்றை சொல்லியுள்ளார். அனிதா சம்பத் என்பவர் முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்துள்ளார். இவர் தற்போது கமல்ஹாசனின் நிகழ்ச்சியான பிக் பாஸ் – சில் மிகவும் பிரபலமாக நடித்து வந்துள்ளார்.பிறகு இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தன. முதலில் காப்பான் அதை தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர் படத்திலும் சிறிய காதா பாத்திரங்களில் நடித்து, இப்போது பல படங்களில் முன்னணி கதாபாத்திரத்திலும் நடித்துவருகிறார். அனிதா சம்பத் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கெட்ட வார்த்தை பேசியதும், சிம்புவை விமர்சித்தும் என பல சம்பவங்களில் மாட்டிக் கொண்டார்.

அனிதா சம்பத் கூறிய மகிழ்ச்சி செய்தி :

அனிதா சம்பத் மற்றும் அவருடைய கணவர் இருவரும் வாடகை வீட்டில் தான் இதுவரை இருந்தனர். இவர்களுக்கு சொந்தமாக வீடு வாங்கணும் என்ற நீண்ட நாள் கனவு நனவாகி விட்டது. இப்போது நாங்கள் சொந்தமாக ஒரு வீடு வாங்கியிருக்கிறோம் என்று அனைவர்க்கும் மகிழ்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார். இதில் எங்களது நீண்ட நாள் உழைப்பும் அதிகமான வலிகளையும் கடந்து எங்களது கனவை நினைவாக்கி விட்டோம் என மகிழ்ச்சியாக ரசிகர்களுக்கு தெரிவித்தனர்.

அனிதா சம்பத்வீட்டு கிரகபிரவேசத்தின் போதும் எடுத்த படம் :

அனிதா சம்பத் புதிதாக வீடு கட்டி வீட்டு கிரகபிரவேசத்தின் போது எடுத்த படத்தை சந்தோசமாக அனைவரிடமும் பகிர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here