வீடியோ
2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!


2018-ம் ஆண்டு கன்னடத்தில் தயாராகி, இந்தியா முழுவதும் வெற்றியடை போட்ட திரைப்படம் கேஜிஎஃப். இந்த படத்தின் இரண்டாம் பாகம் கோடை விடுமுறையின் போது வெளியாக உள்ளது.
ஜனவரி 7-ம் தேதி யாஷ் பிறந்தநாளை முன்னிட்டு கேஜிஎஃப் 2 படத்துக்கான டீசர் வெளியாகி இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
கேஜிஎஃப் 2 டீசர் வெளியாகி 10 மணி நேரம் ஆகியுள்ள நிலையில், கிட்டத்தட்ட 16 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளதே அதற்கான ஒரு சான்று.
வீடியோ
ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!


சிம்பு நடிப்பில் வேகமாகத் தயாராகிப் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் ஈஸ்வரன். முதன் முதலாக கொரோனா பற்றிய காட்சிகள் வந்ததும் ஈஸ்வரன் திரைப்படத்தில் தான்.
ஈஸ்வரன் படத்தின் விமர்சனத்திலும் பலராலும் பாராட்டப்பட்டது அந்த கொரோனா பற்றிய காட்சிகள். இந்நிலையில் படத்தின் அந்த காட்சியைத் திரைப்படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ஈஸ்வரன் படத்தின் கொரோனா ஸ்னீக்பிக் வீடியோ!
வீடியோ
ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!


சிலம்பரசன் நடிப்பில் நீண்ட காலமாகத் தயாரிப்பிலிருந்து, தற்போது வேகமாக படப்பிடிப்பு நடைபெற்றும் வரும் திரைப்படம் மாநாடு.
வெங்கட் பிரபு இயக்கி வரும் மாநாடு படம் ஒரு அரசியல் பின்னணி திரைக்கதை கொண்ட படமாக உருவாகி வருகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு யுவன் ஷங்கர் ராஜா சிம்பு படத்துக்கு இசை அமைத்து வருகிறார்.
சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் படம் இன்று வெலியாகி, ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஈஸ்வரன் படம் மட்டுமல்லாமல் சிம்பு ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இன்று மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
மோஷன் போஸ்டரில், அரசியல் மாநாடு ஒன்றில் சிம்பு கொலைவெறியில் துப்பாக்கியுடன் யாரையே சுடத் தேடிக்கொண்டு இருப்பது போலக் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஈஸ்வரன் படத்தில் கிராமத்துக் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ள நிலையில், மாநாடுவில் ஸ்டைலாக சிம்பு உள்ளார்.
‘மாநாடு’ – மோஷன் போஸ்டர்
வீடியோ
பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!


ஜெயம் ரவி நடிப்பில், ஹாட்ஸ்டாரில் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இமான் இசையில், தாமரை மதன் கார்கி எழுத்தில் தமிழ என்று சொல்லடா பாடல் உருவாகியுள்ளது. அனிருத் ரவிச்சந்தர், லவன்யா மற்றும் இமான் மூவரும் இணைந்து பாடியுள்ளனர். பாடலுக்கு பிருந்தா மற்றும் ஷெரிஃப் இருவரும் நடனம் அமைத்துள்ளனர்.
-
சினிமா செய்திகள்1 day ago
பட்டித்தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பிய ‘குட்டி ஸ்டோரி’ பாடலின் வீடியோ ரிலீஸ்; அடிச்சுத்தூக்கும் வைரல்!
-
சினிமா செய்திகள்1 day ago
மது போதையில் தகராறு..? சண்டையிடும் நடிகர் விஷ்ணு விஷாலின் சிசிடிவி வீடியோ – உண்மை என்ன??
-
கிரிக்கெட்1 day ago
INDvENG – “பைத்தியக்கார உலகம்…”- இங்கி., – இந்தியா தொடர் குறித்து மைக்கெல் வாகன் கடும் விமர்சனம்!
-
டிவி1 day ago
உச்ச கட்ட கோபத்தில் ‘குக் வித் கோமாளி’ ரசிகர்கள்… விஜய் டிவி-க்குக் குவியும் கண்டனங்கள்!