Connect with us

வீடியோ

கென்னடி கிளப் டீசர் ரிலீஸ்!

Published

on

கடைசி தீக்குச்சியை கொளுத்தும் போது இருக்குற கவனம்.. முதல் தீக்குச்சியை கொளுத்தும் போதே இருக்கணும்.. அப்போதான் நாம ஜெயிக்க முடியும் என சசிகுமாரின் எண்ட் பன்ச் உடன் முடியும் கென்னடி கிளப் படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

வெண்ணிலா கபடி குழு படத்தை இயக்கி வெற்றி பெற்ற இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கென்னடி கிளப் படத்தின் டீஸர் தற்போது வெளியாகி உள்ளது. பெண்கள் கபடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சசிகுமார் கோச்சாக வருகிறார்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இமான் இசையில் பின்னணி இசை டீசரில் படத்தின் பலத்தையும் வெற்றியையும் உறுதி செய்கிறது.

இது பெண்கள் விளையாட்டு வார திரைப்படங்கள் என்று விரைவில் போடக்கூடிய அளவில் தொடர்ந்து பெண்கள் விளையாட்டை மையமாக வைத்த படங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தளபதி 63 படமும் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் வெளியான கனா படம் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து வெற்றி பெற்ற நிலையில், இயக்குநர்கள் பெண்கள் விளையாட்டுக்கள் குறித்த படங்கள் மீது அதீத கவனத்தை செலுத்தியுள்ளனர்.

வீடியோ

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலவரம் செய்த குரங்கு !

Published

on

Continue Reading

வீடியோ

ரஜினிகாந்தின் ‘தர்பார் ’ டிரெயலர் ரிலீஸ்!

Published

on

Continue Reading

வீடியோ

சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ டிரெய்லர்!

Published

on

Continue Reading
பிற விளையாட்டுகள்2 mins ago

பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்!

வணிகம்38 mins ago

இன்று முதல் மும்பை மெக் டொனால்ட்ஸ் உணவகங்கள் 24 மணி நேரமும் இயங்கும்!

வேலை வாய்ப்பு2 hours ago

இந்தியன் வங்கியில் வேலை!

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்8 hours ago

இன்றைய (27/01/2020) தமிழ் பஞ்சாங்கம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்8 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய (27/01/2020) தினபலன்கள்!

கிரிக்கெட்15 hours ago

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 ஆட்டத்தில் இந்தியா வெற்றி!

weekly prediction, வாரபலன்
வார பலன்1 day ago

உங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள்! (ஜனவரி 26 முதல் பிப்ரவரி 01 வரை)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய (26/01/2020) தமிழ் பஞ்சாங்கம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 day ago

உங்கள் ராசிக்கான இன்றைய (26/01/2020) தினபலன்கள்!

இந்திய ஊழியர்கள், வருவாய், மாதம், அறிக்கை, Indian Employees, Earnings, Rs 10000, Month, Report
வணிகம்2 days ago

இந்தியாவின் நேரடி வரி வருவாய் 20 வருடங்களுக்குப் பிறகு சரிவு!

வேலை வாய்ப்பு3 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா6 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா5 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு5 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா6 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

வேலை வாய்ப்பு5 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு5 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு6 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

சினிமா செய்திகள்5 months ago

நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

சினிமா செய்திகள்6 months ago

நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி!

வணிகம்7 days ago

அல்வா வழங்கி பட்ஜெட் அச்சிடும் பணியைத் தொடக்கி வைத்தார் நிர்மலா சீதாராமன்!

வைரல் செய்திகள்2 weeks ago

இப்படியும் காதலர்கள் இருப்பார்களா? வைரல் வீடியோ

வீடியோ செய்திகள்2 weeks ago

கேலி கிண்டலுக்குள்ளாகிய நடிகை தீபிகா படுகோன் நடித்த சப்பாக் பட டிக்கெட் கேன்சல்

வீடியோ செய்திகள்3 weeks ago

“எங்க பொண்ண முந்திரி காட்டுல ..” – கதறிய குடும்பம் – கண்ணீர் சம்பவம்

வீடியோ செய்திகள்3 weeks ago

பஞ்சாயத்து தலைவரான 21வயது கல்லூரி மாணவி

வீடியோ செய்திகள்3 weeks ago

எல்லாருக்கும் நல்லது பண்ணனும்: ஊராட்சி மன்ற தலைவரான 79 வயது மூதாட்டி

வீடியோ செய்திகள்3 weeks ago

ராமநாதபுரத்தில் 73 வயது மூதாட்டி வெற்றி

வீடியோ செய்திகள்4 weeks ago

“சீமானையும் சேர்த்து கைது பண்ணனும்..”- H Raja அதிரடி பேச்சு ..

வீடியோ செய்திகள்4 weeks ago

2020-ம் ஆண்டை வரவேற்க மெரினாவில் குவிந்த மக்கள்

வீடியோ செய்திகள்4 weeks ago

புத்தாண்டு களைகட்டிய நள்ளிரவில் CAAவுக்கு எதிராக போராட்டம்

Trending