Connect with us

டிவி

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக இணையும் நடிகை!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், புதிதாக ஒரு நடிகை இணைய உள்ளார்.

கூட்டுக் குடும்ப வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கும் சீரியலில் கிராமப்புறம், நகரம் என இரண்டு பக்கங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதிலும் கதிர் – முல்லை, மீனா – ஜீவா கதாபாத்திரங்கள் இளம் ஜோடிகள் இடையில் ஈர்க்க கூடிய ஒன்றாக உள்ளது. சமீபத்தில் மீனா கதாபாத்திரத்தில் நடித்த ஹேமாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. எனவே சில வாரங்களுக்கு அவரது கதாபாத்திரத்திற்கு என்ற காட்சிகள் இருக்காது. மீனா கதாபாத்திரத்தில் ஹேமாவை மாற்றி வேறு நடிகையை நடிக்க வைக்கும் எண்ணமும் இல்லை. எனவே அவர் வரும் வரையில் அந்த கதாபாத்திரத்திற்கு அளிக்க இருந்த முக்கியத்துவத்தைக் குறைத்து, புதிய கதாபாத்திரங்களை சேர்க்க முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், ரசிகர்களை ஈர்க்க சரவணன் விக்ரமுக்கு ஜோடியாக சத்யசாய் கிருஷ்ணா நடிக்க உள்ளார். எனவே வரும் வாரங்களில் இந்த புதிய ஜோடி ரசிகர்களை பெரும் அளவில் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சத்யசாய் கிருஷ்ணா ஏற்கனவே அழகிய தமிழ் மகள், ராஜா மகள் உள்ளிட்ட தொடர்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டிவி

ஒரு டிவிட்.. சீரியலை முடிக்க சொன்ன சன் டிவி.. அதிர்ச்சியில் ராதிகா!

Published

on

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில், விஜய் சேதுபதி நடிக்க இருந்தது சர்ச்சை ஏற்படுத்தியது. இப்போது அந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளார்.

விஜய் சேதுபதி இந்த சர்ச்சையில் சிக்கிய போது, டிவிட்டரில் பதிவிட்ட நடிகை ராதிகா, ‘விஜய்சேதுபதி ஒரு நடிகர். அவரை கட்டுப்படுத்தக்கூடாது. முத்தையா முரளிதரன் படத்தில் நடிக்க வேண்டாம் எனக் கூறுகிறீர்கள். உங்களுக்கு வேறு வேலை இல்லையா?.. அரசியல் பலம் உள்ளவர் ஒருவர் வைத்திருக்கும் சன் ரைசர்ஸ் கிரிக்கெட் அணிக்கு எதிர்ப்பு தெரிவிப்பீர்களா?’ என்று டிவிட் செய்து இருந்தார்.

சன் டிவிக்கு தான் சீரியல் செய்துக்கொண்டு இருப்பதை ராதிகா மறந்துவிட்டாரா என்று தெரியவில்லை. இந்த டிவிட்டை பார்த்த சன் டிவி குழுமம், கோபத்திற்கு உள்ளாகியுள்ளது.

உடனே, ராடான் நிறுவனத்தை அழைத்த சன் டிவி குழுமம், சித்தி 2 சீரியலை விரைவில் முடித்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளது.

மேலும், சரத் குமார் சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு, விரைவில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொள்ள உள்ளார் என்றும் கூறப்படுகிறது. ராதிகாவின் டிவிட்டர் பதிவு அதன் முன்னோட்டத்தையே காட்டுகிறது என்றும் கூறப்படுகிறது.

Continue Reading

டிவி

ஈடுபாடு இல்லாதவர்கள் இவர்கள் தான்.. கண்ணாடி ஜெயிலில் அடைத்த பிக்பாஸ்!

Published

on

பிக்பாஸ் வீட்டில் ஈடுபாடு இல்லாமல் இருக்கும் இருவரைப் பிடித்து, கண்ணாடி ஜெயிலில் அடைத்துள்ளார் பிக்பாஸ்.

பீக்பாஸ் சீசன் 4-ன், 11வது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ் வீட்டில் ஈடுபாட்டுடன் இல்லாத இருவர்களைத் தேர்வு செய்யச் சொல்கிறார் பிக்பாஸ்.

வீட்டில் உள்ள அனைவரும் ஒருமனதாக, ஜித்தன் ரமேஷ் மற்றும் ஷிவானியை தேர்வு செய்கின்றனர். இப்படித் தேர்வு செய்யப்பட்ட இருவரையும் பிக்பாஸ் வீட்டில் உள்ள கண்ணாடி ஜெயிலில் அடைத்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் தாங்கல் எவ்வளவு உள்ளடக்கங்களை நிகழ்ச்சிக்கு வழங்குவார்கள் என்பதைத் தான், பிக்பாஸ் விரும்புவார். அப்படி உள்ளடக்கங்களைத் தராதவர்களை மக்களே பெரும்பாலும் வெளியேற்றி விடுவார்கள். இதை நாம் பல முறை முந்தைய சீசன்களில் பார்த்துள்ளோம்.

ஆனால், பிக்பாஸ் சீசன் 4-ல் புதிதாக, ஈடுபாட்டுடன் இல்லாதவர்களைக் கண்ணாடி சிறையில் பிக்பாஸ் அடைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் உள்ள பாலாஜியே, எதற்கெடுத்தாலும் அந்த பெண்ணை இப்படி செய்துவிடுகிறார்கள் என்று பேசுகிறார்.

இந்த வார நடைபெற்ற பெரும்பாலான போட்டிகளில், மிகவும் ஈடுபாட்டுடன் பங்கேற்றுச் சிறப்பாகச் செயல்பட்டவர்கள் ஜித்தன் ரமேஷ் மற்றும் ஷிவானி என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் இருவரும் யார் மனதையும் புண்படுத்தும் படி எதுவும் செய்வதில்லை. நேற்றைய நிகழ்ச்சியில் ஆஜித்தின் எக்‌ஷன் பாசை விளையாட்டாக ஏமாற்றி விளையாடி இருந்தாலும், ஜித்தன் ரமேஷ் அதை திருப்பி அளிக்கக் கூறிவிட்டார்.

நமக்கு ஒரு சந்தேகம் எழுகிறது. இப்படி எந்த தவறும் செய்யாத இருவரை, ஒரு போட்டிக்காகச் சிறையில் அடைப்பது எந்த விதத்தில் நியாயம் என்பது தெரியவில்லை. மேலும் ஒரு போட்டிக்காக இருவரின் தனிநபர் சுதந்திரத்தை பறித்து, சிறையில் அடைக்க பிக்பாஸ்க்கு அதிகாரம் உள்ளதா? மனித உரிமை ஆணையங்கள் என்ன செய்கின்றன.

இது நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களை எந்த அளவுக்குப் பாதிக்கும். அவைகளையும் இப்படி வீட்டில் சிந்திக்க வைக்காதா? இது தனி மனித உரிமை மீறல் இல்லையா பிக்பாஸ்? கமல் இதை பற்ற நாளை பேசுவாரா? மனித உரிமைக்காகப் போராடும் அமைப்புகள் இதை கண்டிக்க வேண்டுமா? உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

Continue Reading

டிவி

அட இது என்ன பிக்பாஸ்.. மக்களின் வாக்கை மாற்றி அமைக்கும் சக்தியா.. கமல் ஒப்புக்கொள்வாரா?

Published

on

பிக்பாஸ் சீசன் 4-ன், 9-வது நாளுக்கான இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இன்றிய ப்ரோமோவில், பிக்பாஸ் சரித்திரத்தில் முதல் முறையாக மக்களின் வாக்கை மாற்றி அமைக்கும் சக்தி என்ற புதிய முறையை அறிமுகம் செய்துள்ளனர்.

அதில் இந்த வாரம் எவிக்‌ஷனுக்கு நாமிஷன் செய்யப்பட்ட 7 பேரும் ஒரு அறையில் உட்கார வைக்கப்படுகின்றனர். அவர்கள் 7 பேரும் தான் ஏன் இந்த வீட்டில் தொடர வேண்டும், பிறருக்கு ஏன் பிக்பாஸ் வீட்டில் இருக்க தகுதியில்லை என்று விவாதிப்பது போல அமைந்துள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் கார்டை வைத்து எவிக்‌ஷனில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள முடியும். மேலும் இந்த கார்டு இந்த சீசன் முழுவதும் செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது அந்த கார்டை பெறும் போட்டியாளர்கள், தங்களுக்கு எப்போது இது வேண்டுமோ, அப்போது பயன்படுத்திக்கொள்ளலாம். எனவே இன்று காரசார விவாதம், அழுந்துக்கொண்டே வெளியேறுவது போன்ற காட்சிகளைப் பார்க்க முடியும்.

ஆனால் மக்கள் தான் தீர்மானிக்கும் சக்தி என்று சொல்லும் கமல் இதை ஏற்பாரா என்று வார இறுதி வரை பொருத்து இருந்து பார்ப்போம்.

Continue Reading
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்5 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (27/10/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்6 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/10/2020)

வீடியோ14 hours ago

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஸ்லிம்மாக மிரட்டும் போஸ்டர்!

வீடியோ14 hours ago

ஏர் ஓட்டுபவனும் ஏரோபிளைனில் போவான்.. சூரரைப் போற்று திரைப்பட டிரெய்லர்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 day ago

உங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (அக்டோபர் 25 முதல் நவம்பர் 1 வரை)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்1 day ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (26/10/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/10/2020)

தமிழ்நாடு1 day ago

பெரம்பலூரில் கிடைத்தது டைனோசர் முட்டையா? ஆய்வு முடிவு சொல்வது என்ன?

உலகம்2 days ago

தனக்கும், தனது பணக்கார நண்பர்களுக்காகவும் தான் டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்: பராக் ஒபாமா

தமிழ்நாடு2 days ago

முதல்வர் பழனிசாமிக்கு மாட்டு வண்டி பரிசு வழங்கிய அமைச்சர்!

வேலை வாய்ப்பு12 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு6 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

வீடியோ14 hours ago

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஸ்லிம்மாக மிரட்டும் போஸ்டர்!

வீடியோ14 hours ago

ஏர் ஓட்டுபவனும் ஏரோபிளைனில் போவான்.. சூரரைப் போற்று திரைப்பட டிரெய்லர்!

கிரிக்கெட்2 months ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்2 months ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்3 months ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ3 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்8 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்8 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்8 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்8 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

Trending

%d bloggers like this: