கேலரி
ஓம் திரைப்பட நாயகி ராசி நக்ஷத்ராவின் புகைப்படங்கள்!

கேலரி
கவுதம் கார்த்திக்கின் தேவராட்டம் திரைப்படம் ஷூட்டிங் ஸ்பாட் படங்கள்!
கேலரி
ராஜமவுலியின் RRR திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!

பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தினை இயக்கிய ராஜமவுளி தனது அடுத்த படமான RRR-க்காக ஜூனியர் எண்டிஆர் மற்றும் ராம் சரன் உடன் இணைந்துள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தின் சூட்டிங் இன்று பூஜை உடன் தொடங்கியுள்ளது. இந்த படத்தில் பிரபாஸ் கவுரவு தோற்றத்தில் பங்கேற்பார் என்றும் தகவல்கள் கூறுகின்றன. RRR திரைபடம் பூஜையுடன் தொடங்கிய படங்களை இங்கு பார்ப்போம்.
ஜூனியர் எண்டிஆர் மற்றும் ராம் சரன் இருவரையும் தனிதனியாக ராஜமவுளி இயக்கியுள்ள நிலையில் தற்போது இருவரையும் இணைந்து இயக்கியுள்ளார். படத்தின் கதையை விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார்.
RRR திரைப்படத்தின் பூஜை படங்களை இங்கு பார்க்கலாம்.
கேலரி
சர்கார் திரைப்படத்தின் புதிய புகைப்படங்கள்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வரும் சர்கார் திரைப்படத்தின் புதிய புகைப்படங்கள்.
படம் 1
படம் 2
படம் 3
படம் 4
-
தினபலன்2 days ago
உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (10/12/2019)
-
தினபலன்3 days ago
உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (09/12/2019)
-
சினிமா செய்திகள்3 days ago
பெண்களை மதிப்பவன் தான் பாதுகாப்பான நாயகன்; தெலுங்கானா என்கவுண்டருக்கு ஆதரவாக நயன்தாரா!
-
வீடியோ செய்திகள்1 day ago
“காசு வேண்டாம்.. ஆசி போதும்”- சென்னை டிராபிக்கை சரிசெய்யும் மூதாட்டியின் சேவை