Connect with us

சினிமா செய்திகள்

மருமகன் தனுஷ்-க்கு போயஸ் கார்டனிலேயே சூப்பர்ஸ்டார் இடம் பார்த்தது ஏன்..?

Published

on

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது மருமகன் தனுஷ்-க்கு போயஸ் கார்டனிலேயே இடம் பார்த்து குடியேற்றுவதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

சென்னையில் போயஸ் கார்டன் பகுதி என்பது மிகவும் பணக்காரர்கள் வாழும் பகுதி. ரஜினிகாந்த், ஜெயலலிதா ஆகியோரின் வீடு போயஸ் கார்டனில் தான் உள்ளது. அதனாலே அந்த ஏரியா மிகவும் பிரபலம். அந்தப் பகுதியின் ரியல் எஸ்டேட் மதிப்பும் மிகவும் அதிகம். போயஸ் கார்டன் பகுதியில் இடம் வாங்க வேண்டும் என்றால் ஒரு கிரவுண்ட் 25 கோடி ரூபாய்க்கும் அதிகமாகத் தான் விற்பனை செய்யப்படுகிறது.

25 கோடி ரூபாய் என்பது பணக்காரர்களுக்கு எளிதாக இருந்தாலும் போயஸ் கார்டனில் வீடு, இடம் என்பது கிடைப்பது மிகவும் அரிது. பல ஆண்டுகளுக்கு முன்னாளே இடம் அல்லது வீடு வேண்டும் என்றும் சொல்லி வைத்து டோக்கன் போட்டுவிட வேண்டுமாம். அப்போது தான் யாராவது விற்றால் டோக்கன் வரிசைப்படி இடம் கிடைக்குமாம்.

மிக நீண்ட கால முயற்சிக்குப் பின்னர் தான் தனுஷ் போயஸ் கார்டனுக்குள்ளேயே இடம் வாங்கியுள்ளார். இதற்கான காரணம் என்னவென்றால், தற்போது நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா மற்றும் இரண்டு குழந்தைகள் உடன் ஆழ்வார்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒன்பதாவது மாடியில் வசித்து வருகிறாராம்.

பெரிய காலனி போன்ற குடியிருப்பு என்பதால் மக்கள் கூட்டமும் அதிகமாக இருக்குமாம். ரஜினிகாந்த் தனது பேரப் பிள்ளைகளைப் பார்க்க தினமும் வந்துவிடுவாராம். பள்ளி நாட்களில் எல்லாம் சென்னையில் இருந்தால் ரஜினி தான் பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வருவாராம். அப்போது எல்லாம் கூட்டம் கூட ஆரம்பித்துவிடுவதால் குடும்பத்தாருக்கு மிகவும் சங்கடம் ஏற்பட்டுள்ளது. அதானாலே தனி வீடு வாங்க வேண்டும் என்ற முடிவில் தனுஷ் இருந்துள்ளார்.

ரஜினிக்கு வசதியாக ரஜினி வீடு இருக்கும் எதிர் தெருவிலேயே தற்போது தனுஷ் வீடு வாங்கி பூமி பூஜையையும் முடித்துவிட்டார். தீபாவளிக்குள் வீடு கட்டி முடித்து 2022 புத்தாண்டுக்கு குடியேற திட்டமிட்டுள்ளார்களாம் தனுஷ் குடும்பத்தார்.

Advertisement

சினிமா செய்திகள்

விவேக் மறைவிற்கு சிம்பு செய்த சிறப்பான மரியாதை!

Published

on

By

பிரபல காமெடி நடிகர் விவேக் சமீபத்தில் காலமான நிலையில் அவருக்கு மரியாதை செய்யும் வகையில் பல பிரபலங்கள் மரக்கன்றுகளை தங்கள் வீடுகளில் நட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக நடிகை ஆத்மிகா, நடிகர் அருண் விஜய் உள்பட பலர் மரங்கள் நடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி சிம்புவின் மாநாடு குழுவினர் விவேக் நினைவாக மரக்கன்றுகளை நட்டு உள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த மரம் நடும் விழாவில் சிம்பு, வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்பட பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே விவேக் மறைவின்போது இரங்கல் தெரிவித்து சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது சிம்பு தனது படத்தின் படப்பிடிப்பிற்கு முன்பாக விவேக் நினைவாக மரக்கன்றுகளை வைத்துள்ளதற்கு சிம்பு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading

சினிமா செய்திகள்

எடுத்துட்டு போன 5 லட்சத்திற்கு நல்ல பேண்ட் வாங்கி இருக்கலாம்ல்ல: பிக்பாஸ் கேபியை கேலி செய்தது யார் தெரியுமா?

Published

on

By

பிக்பாஸ் கேப்ரில்லா அணிந்த ஜீன்ஸ் பேண்ட் கேலி செய்த நெட்டிசன் ஒருவர் கேப்ரில்லாவை கேலி செய்து கமெண்ட் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான கேப்ரில்லா கடைசி நேரத்தில் ஐந்து லட்ச ரூபாயை பெற்றுக் கொண்டு போட்டியில் இருந்து வெளியேறினார். அவர் எடுத்த முடிவு மிகச் சரியானது என்றும் அந்த போட்டியில் அவர் தன்னால் வெற்றி பெற முடியாது என்பதை புரிந்து கொண்டு ஐந்து லட்சத்தை பெற்றுக் கொண்டார் என்றும் ரசிகர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவு செய்து வரும் கேப்ரில்லா, நேற்று கிழிந்த ஜீன்ஸ் அணிந்த ஒரு புகைப்படங்களை பதிவு செய்திருந்தார். இந்த புகைப்படத்திற்கு ’இருந்தாலும் ரொம்ப கிழிஞ்சு இருக்கு என்று ரியோ ராஜ் கமெண்ட் பதிவு செய்திருந்த நிலையில் அதற்கு அடுத்ததாக நெட்டிசன் ஒருவர் ’எடுத்துட்டு போன 5 லட்சத்தில் நல்ல பேண்ட் வாங்கி இருக்கலாம்ல்ல’ என்று கூறியுள்ளார்.

இந்த கமெண்ட்ஸ்கள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது கிழிந்த ஜீன்ஸ் அணிவது ஃபேஸன் என்றாலும் அளவுக்கு அதிகமான கிழிந்த ஜீன்ஸ் பிரபலங்கள் அணிந்து வருவது ஒரு கட்டத்தில் ஆபாசத்தை எட்டி உள்ளதாகவும் நெட்டிசன்கள் பலர் கருத்து கூறியுள்ளனர்.

Continue Reading

சினிமா செய்திகள்

3வது குழந்தை பெற்று கொண்டால் சிறை அல்லது அபராதம்: நடிகையின் சர்ச்சை கருத்து!

Published

on

By

மூன்றாவது குழந்தை பெற்றுக்கொண்டால் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்க வேண்டும் என பிரபல நடிகை ஒருவர் தனது டுவிட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழில் ’தலைவி’ படத்தில் நடித்தவரும், பிரபல பாலிவுட் நடிகையுமான கங்கனா ரனாவத் அவ்வப்போது தனது டுவிட்டரில் தெரிவிக்கும் கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே.

அந்த வகையில் சற்று முன் அவர் பதிவு செய்த டுவிட் ஒன்றில் மக்கள் தொகை காரணமாக இந்தியா பெரும் சிரமத்தை அடைந்து வருகிறது என்றும் 130 கோடி என்பது அதிகாரபூர்வ கணக்கு என்றும் இதோடு சட்டவிரோதமான குடியேறியவர்களை சேர்த்தால் 150 கோடிக்கும் மேல் இந்தியாவின் மக்கள்தொகை இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்கா இந்தியாவை விட மூன்று மடங்கு நிலத்தையும் வளத்தையும் வைத்திருந்தாலும் அங்கு 32 கோடி மக்கள் தான் உள்ளனர் என்றும், ஆனால் இந்தியா தான் 130 கோடி மக்கள் தொகையால் பெரும் சிரமங்கள் ஏற்படுகின்றன என்றும், இன்றைய நிலையில் மூன்றாவது குழந்தை பெற்றுக்கொண்டால் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்க வேண்டும் என்று கங்கனா கூறியுள்ளார்.

கங்கனாவின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது/ ஆனால் அதே நேரத்தில் கங்கனா சரியான கருத்தை கூறியுள்ளார் என்றும் அவரது கருத்தை மத்திய அரசு சட்டமாக வேண்டும் என்றும் ரசிகர்கள் சிலர் கூறி வருகின்றனர்.

 

Continue Reading
வேலைவாய்ப்பு12 mins ago

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலைவாய்ப்பு!

தினபலன், நல்லநேரம், ராசிபலன், horoscpe, nalla nerm, today google time
தினபலன்44 mins ago

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (22/04/2021)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்3 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/04/2021)

கிரிக்கெட்6 hours ago

#CSKvsKKR | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைக் கட்டுப்படுத்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்த சிஎஸ்கே!

கிரிக்கெட்7 hours ago

45 ரன்களில் 5 விக்கெட்டுக்கள்: தீபக் சஹார் அபார பந்துவீச்சு!

கிரிக்கெட்8 hours ago

ஆரம்பம் முதலே அதிரடி: 220 ரன்கள் குவித்த சிஎஸ்கே அணி!

வேலைவாய்ப்பு8 hours ago

PG படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

கிரிக்கெட்9 hours ago

IPL 2021 – 4 போட்டிகளில் 3 டக்-அவுட்; இந்த பஞ்சாப் பேட்ஸ்மேனின் பரிதாப நிலையைப் பாருங்க!

இந்தியா10 hours ago

‘நமக்கே ஆக்ஸிஜன் இல்ல… இதுல இத்தனை மெட்ரிக் டன் ஏற்றுமதியா..?’- மோடியை சாடி கதறும் மு.க.ஸ்டாலின்

Uncategorized10 hours ago

இன்று ஒரே நாளில் 13,258 பேர்கள் பாதிப்பு: கோரத்தாண்டவமாடும் கொரோனா

வேலைவாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வீடியோ3 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ3 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ3 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ3 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ3 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ3 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ3 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ4 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்4 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி4 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

Trending