Connect with us

சினிமா செய்திகள்

வெண்ணிலா கபடி குழு 2 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

Published

on

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், சூரி நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி குழு படம் நல்ல வரவேற்பு மற்றும் வெற்றியை பெற்றது.

ஆனால், சமீப காலமாக சுசீந்திரன் இயக்கி வரும் படங்கள் படு தோல்வியை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், தனது வெற்றி ஃபார்முலா படமான வெண்ணிலா கபடி குழு படத்தின் இரண்டாம் பாகத்துடன் களமிறங்குகிறார் சுசீந்திரன்.

முதல் பாகத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்திருந்தார். இந்த பாகத்தில், விக்ராந்த் நாயகனாக நடித்துள்ளார். காமெடி நடிகர் சூரி இந்த படத்திலும் தொடர்கிறார்.

முதல் பாகத்தில் அவர் செய்த பரோட்டா காமெடி மூலமாக தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக சூரி உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திலும் கோச்சாக கிஷோர் தொடர்கிறார். அர்த்தனா பினு விக்ராந்துக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்துள்ளார்.

வரும் ஜூன் மாதம் வெண்ணிலா கபடி குழுவின் ஆட்டத்தை திரையில் காணலாம்.

சினிமா செய்திகள்

தனுஷ் படத்தை தடை செய்ய வேண்டும், மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும்; கருணாஸின் சாதி அமைப்பு புகார்!

Published

on

நடிகர் தனுஷ் இப்போது பரியேறும் பெருமாள் இயக்குநர், மார் செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

1991-ம் ஆண்டு மணியாச்சியில் நடைபெற்ற சாதி கலவரத்தை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு காட்சியில் தனுஷ் மணியாச்சி காவல் நிலையத்தை அடித்து நொறுக்குவது போன்ற படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

இதை போன்ற வன்முறையான படங்களை எடுக்க அனுமதியளிக்கக் கூடாது. எனவே, தனுஷ் படத்தை தடை செய்ய வேண்டும், மாரி செல்வராஜைக் கைது செய்ய வேண்டும் என்று கருணாஸ் அவர்களின் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பிடமிருந்து காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.

Continue Reading

சினிமா செய்திகள்

ஏன் ரகசிய திருமணம்? யோகி பாபு விளக்கம்!

Published

on

நடிகர் யோகி பாபு பிப்ரவரி 5-ம் தேதி, தங்களது குடும்பத்தினர் முன்னிலையில் ரகசியமாகத் திருமணம் செய்யக்கொண்ட செய்தி இணையத்தில் வைரலானது.

தற்போது ஏன் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டேன் என்று விளக்கம் அளித்துள்ள யோகி பாபு, “ரகசிய திருமணத்திற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

குடும்பத்திலிருந்த தவிர்க்க முடியாத காரணங்களால், திருமணத்திற்கு யாரையும் அழைக்க முடியவில்லை. கண்டிப்பாக மார்ச் மாதம் அனைவரையும் அழைத்து வரவேற்பு நிகழ்ச்சி வைப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

Continue Reading

சினிமா செய்திகள்

நடிகர் விஜய்க்கு சுப்பிரமணியன் சுவாமி ஆலோசனை!

Published

on

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித் துறையினர் 2 நாட்கள் சோதனை நடத்தியது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வருமான வரி சோதனை, பாஜக அரசின் பழிவாங்கும் செயல் என்று பலராலும் விமர்சிக்கப்பட்டது. ஆனால் அதற்குத் தமிழக அரசியல் தலைவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, “வருமான வரித்துறையினரின் சோதனை நடவடிக்கையால், விஜய் பாதிப்படைந்திருந்தால், வழக்கு தொடராலாம்” என்று ஆலோசனை வழங்கியுள்ளார்.

Continue Reading
வணிகம்4 hours ago

ஐபிஓ-ல் பங்குகளை வெளியிடும் எஸ்பிஐ கார்ட்ஸ்!

இந்தியா5 hours ago

பெங்களூரு SAP நிறுவன ஊழியர்களுக்கு H1N1 பன்றிக்காய்ச்சல்; அதிர்ச்சியில் ஊழியர்கள்!

வேலை வாய்ப்பு11 hours ago

சமூக நல இயக்குநரகத்தில் வேலை!

வீடியோ செய்திகள்11 hours ago

நடுவானில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட இரு விமானங்கள்

வீடியோ செய்திகள்11 hours ago

அவிநாசியில் கோர விபத்து நிகழ்ந்தது எப்படி?

வீடியோ செய்திகள்11 hours ago

பொதுத்தேர்வில் காப்பி அடிப்பது எப்படி.? ஐடியா கொடுத்த பள்ளி முதல்வர்

வேலை வாய்ப்பு12 hours ago

ஏர்லைன் அலைடு சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை!

வேலை வாய்ப்பு12 hours ago

யுபிஎஸ்சி புதிய அறிவிப்பு: மத்திய அரசின் வேலை!

வீடியோ செய்திகள்13 hours ago

டெல்லி கண்காட்சியில் சிற்றுண்டி சாப்பிட்டு, வாத்தியம் இசைத்து ரசித்த பிரதமர் மோடி!

வீடியோ செய்திகள்13 hours ago

எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி நிறம் பூசிய விவகாரம்: நாங்கள்தான் பூசினோம் அதிமுகவினர் விளக்கம்

வேலை வாய்ப்பு3 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா7 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா6 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு6 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா7 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

வேலை வாய்ப்பு6 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு6 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு7 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

சினிமா செய்திகள்6 months ago

நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

சினிமா செய்திகள்7 months ago

நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி!

வீடியோ செய்திகள்11 hours ago

நடுவானில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட இரு விமானங்கள்

வீடியோ செய்திகள்11 hours ago

அவிநாசியில் கோர விபத்து நிகழ்ந்தது எப்படி?

வீடியோ செய்திகள்11 hours ago

பொதுத்தேர்வில் காப்பி அடிப்பது எப்படி.? ஐடியா கொடுத்த பள்ளி முதல்வர்

வீடியோ செய்திகள்13 hours ago

டெல்லி கண்காட்சியில் சிற்றுண்டி சாப்பிட்டு, வாத்தியம் இசைத்து ரசித்த பிரதமர் மோடி!

வீடியோ செய்திகள்13 hours ago

எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி நிறம் பூசிய விவகாரம்: நாங்கள்தான் பூசினோம் அதிமுகவினர் விளக்கம்

வீடியோ செய்திகள்13 hours ago

இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தில் கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு | Indian 2

வீடியோ செய்திகள்13 hours ago

நடிகர் விஜய்க்கு, விஜய் சேதுபதி முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிடுமாறு பதிவிட்டு வரும் ரசிகர்கள்

வீடியோ செய்திகள்20 hours ago

அமெரிக்காவை அதிரவைத்த தாராவி இளைஞர்கள்

வீடியோ செய்திகள்2 days ago

கொரோனா பாதிப்பு எதிரொலி: பெட்ரோல்-டீசல் விலை குறைய வாய்ப்பு

வீடியோ செய்திகள்2 days ago

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் ராஜ்கபூரின் மகன் ஷாரூக் கபூர் மரணம்

Trending