Connect with us

சினிமா செய்திகள்

‘ரஜினி 168’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது..!

#அண்ணாத்த #Annaatthe

Published

on

ரஜினியின் 168வது படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டது. ட்விட்டரில் அதகளம் செய்யும் ரஜினியின் ரசிகர்கள்.

முருகதாஸின் தர்பார் படத்தை அடுத்து,இயக்குநர் சிவா இயக்கத்தில் தனது 168வது படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இதில், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பூ, மீனா, சூரி, பிரகாஷ் ராஜ், சதீஷ் என கோலிவுட் நட்சத்திர பட்டாளங்களே இணைந்து நடிக்கின்றனர்.

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து சிவாவின் இந்தப் படத்துக்கும் டி.இமான் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முழுவீச்சில் நடைப்பெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி விருந்தாக படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த சமயத்தில், சிவா, படத்தின் வேலைகளை வேகமாகவும், விவேகமாகவும் நடத்தி வருவதால், இந்த ஆண்டின் ஆயுத பூஜைக்கு ரஜினி 168 படத்தை வெளியிட அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது.

இது குறித்த எந்த தகவலும் வராத நிலையில், திடீரென படத்தின் தலைப்பை ‘அண்ணாத்த’ என அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ். இந்த டைட்டிலை போஸ்டரோடு மட்டுமில்லாமல் மோஷன் போஸ்டராகவும் வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து உற்சாகமடைந்த ரசிகர்கள் #Annaatthe #அண்ணாத்த ஆகிய ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

சினிமா செய்திகள்

கொரோனா முன்னெச்சரிக்கை.. வீட்டில் முடக்கப்பட்ட கமல் ஹாசன், ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன்!

Published

on

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்க நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த மூன்று மாதங்களில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதன் பெயரில், கமல் ஹாசன் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகவும், அவரது ஆழ்வார்பேட்டை வீட்டின் வெளியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கமல் ஹாசம் மட்டுமல்லாமல் அவரது மகள்கள் ஸ்ருதி ஹாசன் , அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்டவர்களும் வெவ்வேறு வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், கமல் ஹாசன் மற்றும் அவரது மகள்கள் மருத்துவனைத் தவிரப் பிற விஷயங்களுக்காக வெளியில் வரக் கூடாது என்றும், 15 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading

சினிமா செய்திகள்

இயற்கை முறையில் சோப்பு தயாரிக்கும் ஸ்ருதி ஹாசன்!

Published

on

கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் தனியாக இருக்கும் ஸ்ருதிஹாசன், தன் நேரத்தை வீணடிக்காமல் சோப்பு தயாரிக்கும் முயற்சியில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சோப்பு தயாரிப்பது குறித்து தெரிவித்துள்ள ஸ்ருதிஹாசன், இதற்கான ஃபார்முலாவை பிரபல சோப்பு நிறுவனத்திடம் இருந்து கேட்டறிந்ததாகக் கூறியுள்ளார்.

இதுவரை ஸ்ருதிஹாசன் 10 சோப்பு கட்டிகளை தயாரித்துள்ளதாகவும், இயற்கை முறையில் சோப்பு தயாரிப்பது எப்படி என்று தனது நண்பர்களுக்கும் கொடுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

ஏன், உங்கள் நண்பர்களுக்கு மட்டும் தான் சொல்லிக் கொடுப்பீர்களா? எங்களுக்கு எல்லாம் இல்லையா? என்று சமூக வலை தளங்களில் அவரது ரசிகர்கள் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.

Continue Reading

சினிமா செய்திகள்

நாளை முதல் டிடி தொலைக்காட்சியில் ராமாயணம் தொடர் மறு ஒளிபரப்பு!

Published

on

தூர்தர்ஷன் (டிடி) தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ராமாயணம் தொடர், பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, நாளை முதல் மறு ஒளிபரப்பு செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ராமாயணம் தொடர் மறு ஒளிபரப்பு குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “பொதுமக்களின் கோரிக்கைக்கு இணங்க, சனிக்கிழமைகளில் காலை 9 முதல் 10 மணி வரையிலும், இரவு 9 மணி முதல் 10 மணி வரையிலும் ராமாயணம் தொடரை டிடி நேஷ்னல் தொலைக்காட்சியில், மறு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது என்பதை மகிழிச்சியுடன் தெரிவித்துக்கொள்வதாக” குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (29/03/2020)

weekly prediction, வாரபலன்
வார பலன்6 hours ago

உங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (29/03/2020 முதல் 04/04/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்6 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/03/2020)

தமிழ்நாடு14 hours ago

கொரோனா வைரஸ் வதந்திகளும்.. உண்மையும்..!

இந்தியா15 hours ago

கொரோனா தடுப்பு பணிக்கு நிதியுதவி அளியுங்கள்.. நாட்டு மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்!

பல்சுவை1 day ago

பீதியைக் கிளப்பும் கொரோனா வைரஸ்.. ஆண்களே எச்சரிக்கையாக இருங்கள்!

சினிமா செய்திகள்1 day ago

கொரோனா முன்னெச்சரிக்கை.. வீட்டில் முடக்கப்பட்ட கமல் ஹாசன், ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன்!

இந்தியா1 day ago

கொரோனா அச்சுறுத்தல்.. வீட்டையே மாற்றிய முதல்வர்!

சினிமா செய்திகள்1 day ago

இயற்கை முறையில் சோப்பு தயாரிக்கும் ஸ்ருதி ஹாசன்!

வணிகம்1 day ago

#Breaking: எஸ்பிஐ வங்கி அதிரடி அறிவிப்பு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

வேலை வாய்ப்பு5 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா8 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா7 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு8 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா9 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா1 year ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு7 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு8 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா செய்திகள்1 year ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு8 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

வீடியோ செய்திகள்2 weeks ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்2 weeks ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்2 weeks ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்2 weeks ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்2 weeks ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்2 weeks ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

வீடியோ செய்திகள்2 weeks ago

ரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்

வீடியோ செய்திகள்2 weeks ago

கொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு

வீடியோ செய்திகள்2 weeks ago

எண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.

வீடியோ செய்திகள்2 weeks ago

கட்சி ஆரம்பிச்சிடலாமா? : வடிவேலு சரவெடி

Trending