Connect with us

சினிமா செய்திகள்

TRP-ல் விஜய் டிவியை முந்திய கே டிவி.. முதலிடம் யார்? டாப் 5 பட்டியலில் இடம்பெற்ற சேனல்கள் எவை?

Published

on

தமிழ் தொலைக்காட்சிகள் இடையில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட சேனல்கள் எவை என்ற புதிய பட்டியல் வெளியாகியுள்ளது.

கோரோனா வைரஸ் தாக்கத்தால் பொழுதுபோக்கு சேனல்களில் புதிய சீரியல் எபிசோடுகள் இல்லை. பழைய சீரியல்கள் போன்றவை ஒளிபரப்பப்படுகின்றன. பின்னர் தங்களிடம் உள்ள அனைத்து திரைப்படங்களைத் திரையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஏப்ரல் 18-ம் தேதி முதல் ஏப்ரல் 24-ம் தேதி வரையில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட சேனல்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் கே டிவியை விட விஜய் டிவியின் டிஆர்பி சரிந்துள்ளது.

டாப் 5 பார்வையாளர்கள் கொண்ட தமிழ் பொழுது போக்கு சேனல்கல் பட்டியலில் சன் டிவி முதலிடத்திலும், கே டிவி இரண்டாம் இடத்திலும், விஜய் டிவி 3-ம் இடத்திலும், ஜீ தமிழ் 4-ம் இடத்தில், ஸ்டார் விஜய் சூப்பர் 5-ம் இடத்தையும் பிடித்துள்ளன.

செய்தி ஒளிபரப்பு என்று பார்த்தால் பாலிமர் நியூஸ் முதல் இடத்திலும், சன் நியூஸ் இரண்டாம் இடத்திலும், தந்தி டிவி 3-ம் இடத்திலும், நியூஸ்18 தமிழ்நாடு 4-ம் இடத்திலும், புதிய தலைமுறை 5வது இடத்திலும் உள்ளன.

சினிமா செய்திகள்

விசா வேண்டும் என்பதற்காகத் திருமணம் செய்துகொண்டேன்: ராதிகா ஆப்தே

Published

on

பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே, இந்திய திரைத்துறையில் தவிர்க்க முடியாத நபராக உள்ளார். அவ்வப்போது சமூகப் பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுத்தும் வருகிறார்.

அண்மையில் ராதிகா ஆப்தே அளித்த பேட்டி ஒன்றில், “தனக்குப் பாரம்பரிய திருமணத்தில் நம்பிக்கை கிடையாது. திருமணம் செய்துகொண்டால் விசா எளிதாகக் கிடைக்கும் என்பதற்காகத் திருமணம் செய்துகொண்டேன்.

என்னை பொறுத்தவரையில் அப்படி எந்த ஒரு எல்லையும் இருக்கக் கூடாது. எனக்குப் பிரமாண்டமான திருமணத்திலும் விருப்பம் இல்லை.

ஆனால் நான் அவருடன் சேர்ந்து வாழ விரும்பினேன். அது நியாயமில்லை என்றும் நான் நினைக்கிறேன்.” என்று ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.

ராதிகே ஆப்தே 2012-ம் ஆண்டு, பிரிட்டிஷ் இசை அமைப்பாளரான பெனடிக்ட் டெய்லரை திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

சினிமா செய்திகள்

நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்பட டிரெய்லர் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

Published

on

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயந்தாரா நடித்துள்ள, மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரெயலர் 2020, அக்டோபர் 25-ம் தேதி வெளியாக உள்ளதாகப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

2020, மே மாதமே மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியாக இருந்த நிலையில், கோவிட்-19 ஊரடங்கு காரணமாகத் தள்ளிப்போனது.

தற்போது மூக்குத்தி அம்மன் திரைப்படம் தீபாவளியின் போது நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. அதை முன்னிட்டு மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரெய்லர், நாளை நடைபெற உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இடையிலான ஐபிஎல் போட்டியின் போது வெளியாக உள்ளது.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் கதையை ஆர்.ஜே.பாலாஜி எழுதியுள்ள நிலையில், அவருடன் சேர்ந்து என்.ஜே.சரவணன் என்பவரும் இணைந்து இயக்கியுள்ளார்.

வேல்ஸ் ஃபில்ம் இண்டர்னேஷ்னல் சார்பாக ஐஷரி கணேஷ், மூக்குத்தி அம்மன் திரைப்படத்தைத் தயாரித்துள்ளார்.

#Nayanthara –
@RJ_Balaji
‘s #MookuthiAmman – Tamil and #AmmoruThalli – Telugu trailers will be launched tomorrow !!!
@DisneyplusHSVIP

Continue Reading

சினிமா செய்திகள்

தேவைப்படும் போது என்னிடமிருந்து உதவிகள் வரும்.. விஜய்!

Published

on

நடிகர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்பில் ஈடுபட்டார். தேர்தல் நேரம் என்பதால் அரசியல் பற்றிய விவாதமாக இருக்குமோ என்று பேசப்பட்டு வந்தது.

சென்னையை அடுத்த பனையூரில் உள்ள விஜய் வீட்டில், மக்கள் இயக்க நிர்வாகிகளுடனான ஆலோசனையில் நேற்று நடிகர் விஜய் ஈடுபட்டார்.

அதில், திருச்சி, மதுரை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மகாராஷ்டிரா உள்ளிட்ட மக்கள் இயக்க நிர்வாகிகள் இடம்பெற்றனர்.

இந்த ஆலோசனையின் போது மக்கள் பணிகளைத் தொடர்ந்து செய்யுங்கள். அதைக் கடன் வாங்காமல் செய்யுங்கள். தேவைப்படும் போது என்னிடமிருந்து உதவிகள் வரும்.

மேலும், மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

Continue Reading
தமிழ்நாடு2 hours ago

முதல்வர் பழனிசாமிக்கு மாட்டு வண்டி பரிசு வழங்கிய அமைச்சர்!

சினிமா செய்திகள்4 hours ago

விசா வேண்டும் என்பதற்காகத் திருமணம் செய்துகொண்டேன்: ராதிகா ஆப்தே

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்13 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (25/10/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்13 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (25/10/2020)

டிவி17 hours ago

ஒரு டிவிட்.. சீரியலை முடிக்க சொன்ன சன் டிவி.. அதிர்ச்சியில் ராதிகா!

கிரிக்கெட்17 hours ago

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 100 சிக்சர்கள் அடித்த இந்தியர்கள்!

சினிமா செய்திகள்20 hours ago

நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்பட டிரெய்லர் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

வருமான வரி தாக்கல், வருமான வரி தாக்கல் செய்யக் கடைசி நாள், வருமான வரி தாக்கல் கடைசி நாள், வருமான வரி கணக்கு தாக்கல், வருமான வரி, ஐடிஆர், ITR Filing Date, income tax return last date, income tax return filing 2018, income tax return deadline, August 31
பர்சனல் ஃபினாஸ்20 hours ago

வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு!

கிசு கிசு21 hours ago

விஜய் 65-ல் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் அவுட்.. அப்ப யாரு இன்?

பர்சனல் ஃபினாஸ்21 hours ago

வங்கியில் கடன் பெற்றவர்களுக்குத் தீபாவளி பரிசு அறிவித்த மத்திய அரசு!

வேலை வாய்ப்பு12 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு6 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

கிரிக்கெட்1 month ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்2 months ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்2 months ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ3 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்7 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்7 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்7 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்7 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்7 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்7 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

Trending

%d bloggers like this: