Connect with us

சினிமா செய்திகள்

நயன்தாரா படத்தில் குத்தாட்டம் போடும் தமன்னா!

Published

on

நடிகை நயன்தாரா, சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடிகை தமன்னா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

நயன்தாராவுக்கு இணையாக டஃப் கொடுக்கும் முன்னணி நாயகியாக இருந்து வந்த தமன்னா, சமீப காலமாக மிகப்பெரிய அளவில் படங்கள் இல்லாமல், பல படங்களில் தொடர்ந்து படு கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டு வருகிறார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஸ்கெட் மற்றும் கண்ணே கலைமானே படங்கள் அவருக்கு படு தோல்வி படமாக அமைந்ததால், தமன்னாவின் மார்க்கெட் சரிவை சந்தித்து வருகின்றது.

இதனை ஈடு செய்ய, அவ்வப்போது கிளாமர் குயினாக மாறி குத்தாட்டம் போடவும் தமன்னா தயங்குவதில்லை. தற்போது நயன்தாரா படத்திலே தமன்னா குத்தாட்டம் போட்டுள்ளது சினிமா உலகில் பல கிசுகிசுக்களை கிளப்பியுள்ளது.

சினிமா செய்திகள்

மது கடைக்கு சென்று வர உதவி கேட்டவருக்கு.. வில்லன் நடிகர் சோனு சுட் கொடுத்த பலே பதில்!

Published

on

சந்திரமுகி, ஒஸ்தி, தேவி, அருந்ததி உள்ளிட்ட படங்களில் வில்லன் நடிகராக நடித்தவர் சோனு சூட்.

மும்பையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்குவது மற்றும் சொந்த ஊருக்குச் செல்ல பேருந்து வசதி போன்ற உதவிகளை சோனு சூட் செய்து வருகிறார்.

இந்நிலையில், குரும்புக்கார மது பிரியர் ஒருவர், “ஊரடங்கால் என்னால் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியவில்லை. தனக்கு மது கடைக்கு சென்று வர உதவ முடியுமா?” என்று சோனு சூட்டுக்கு டிவிட்டர் மூலம் கேட்டுள்ளார்.

அதை பார்த்து என்ன நினைத்தாரோ சோனு சூட், “என்னால் உங்களுக்கு மதுக்கடையிலிருந்து திரும்பி வர உதவ முடியும். உங்களுக்கு அந்த உதவி தேவைப்பாட்டால் எனக்கு தெரியப்படுத்துங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்கு காலத்தில் மும்பையில் உள்ள 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலம் பெயர் தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று சேர சோனு சூட் உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

சினிமா செய்திகள்

என் வாழ்க்கையில் ஒருவர் இருக்கிறார், பெற்றோருக்கு அது தெரியும்; காதல் பற்றி அறிவித்த டாப்ஸி!

Published

on

தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக ஆடுகளம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் டாப்ஸி.

தற்போது பாலிவுட் திரைப்படங்களில் பிஸியாக உள்ள டாப்ஸி தனது காதல் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், “நான் எதையும் யாரிடமும் மறைத்ததில்லை. என் வாழ்க்கையில் ஒருவர் இருக்கிறார் என பெருமையாகவே சொல்ல விரும்புகிறேன். இது என் பெற்றோருக்கும் தெரியும். என் பெற்றோர், சகோதரி ஆகியிருக்கும் எனது காதலரை பிடிக்க வேண்டும். இல்லை என்றால் நன்றாக இருக்காது” என்று கூறியுள்ளார்.

32 வயதான டாப்ஸி டென்மார்க்கை சேர்ந்த மத்தியாஸ் போ என்ற பேட்மிட்டன் விளையாட்டு வீரரை காதலிக்கிறார் என்று கூறப்படுகிறது.

டாப்ஸியின் காதல் குறித்து பேசிய அவரது தாய், “டாப்ஸி யாரை தேர்வு செய்தாலும், அதில் எங்களுக்கு சம்மதமே என்று தெரிவித்துள்ளார்.

Continue Reading

சினிமா செய்திகள்

நான் கைதாகவில்லை.. வீட்டில் படம்தான் பார்த்துக்கொண்டு இருந்தேன்: பூனம் பாண்டே

Published

on

நான் கைதாகவில்லை, வீட்டில்தான் படம் பார்த்துக்கொண்டு இருந்தேன் என்று பூனம் பாண்டே மறுப்பு தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் புகைப்படங்களை வெளியிடுபவர் பூனம் பாண்டே.

கொரோனா தொற்று பரவல் காரணமாக மே 17-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பூனம் பாண்டே மற்றும் அவரது காதலர் இருவரும், எந்த ஒரு காரணமும் இன்றி சொகுசு காரில் மும்பை நகரில் உள்ள மெரைன் டிரைவில் வலம் வந்துள்ளனர்.

இவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரித்து வந்த காவல் துறையினர், அவர்கள் உபயோகித்த விலை உயர்ந்த பிஎம்டபள்யூ கார், பூனம் பாண்டே மற்றும் அவரது காதலரைக் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சட்டத்தை மதிக்காதது, கொரோனா தொற்று பரவ காரணமாக இருந்தது போன்று பலவேறு பிரிவுகளில் பூனம் பாண்டே மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது.

அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பூனம் பாண்டே, “நான் இரவு முழுவதும் படமாக பார்த்துக்கொண்டு இருந்தேன். நான் கைதாகவில்லை. நலமுடன் வீட்டில் தான் இருக்கிறேன். என்னை பற்றி எதுவும் எழுதாதீர்கள்” என்று வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

இவர் யார் என்று தெரியாதவர்களுக்கு கிரிக்கெட் போட்டி ஒன்றில் இந்தியா வென்றால் நிர்வாணமாகக் காட்சியளிப்பேன் என்று சர்ச்சையை ஏற்படுத்தியவர் தான் பூனம் பாண்டே என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading




Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன்
தினபலன்19 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (29/05/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்19 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/05/2020)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன்
தினபலன்2 days ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (28/05/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்2 days ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (28/05/2020)

இந்தியா2 days ago

தங்களைத் தானே சாப்பிட்டு வாழும் வெட்டுக்கிளிகளிடம் இருந்து விளை பயிர்களை காப்பாற்றவே முடியாதா?

இந்தியா2 days ago

பேராபத்தில் மகாராஷ்டிரா, ஒரே நாளில் 97 பேர் கொரோனாவால் பலி!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன்
தினபலன்3 days ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (27/05/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்3 days ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/05/2020)

வணிகம்3 days ago

டிவிஎஸ்-ல் சம்பளம் கட்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்!

இந்தியா3 days ago

வெட்டுக்கிளிகளை பூச்சிக்கொல்லிகள் மூலம் அழிக்க முயலும் விவசாயிகள்!

வேலை வாய்ப்பு7 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா11 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா9 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு10 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா11 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு9 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு10 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு4 weeks ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வீடியோ செய்திகள்3 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்3 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்3 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்3 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்3 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்3 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

வீடியோ செய்திகள்3 months ago

ரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்

வீடியோ செய்திகள்3 months ago

கொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு

வீடியோ செய்திகள்3 months ago

எண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.

வீடியோ செய்திகள்3 months ago

கட்சி ஆரம்பிச்சிடலாமா? : வடிவேலு சரவெடி

Trending

%d bloggers like this: