Connect with us

சினிமா செய்திகள்

இனிமேல் இது வேண்டாம்.. கோவமாக விலகிய சாக்‌ஷி அகர்வால்!

Published

on

பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். சென்ற 16-ம் தேதி இந்திய இராணுவ வீரர்கள் மீது சீன இராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில், 20 இந்திய வீரர்கள் இறந்தனர்.

எனவே சீன பொருட்களை புறக்கணிப்போம், இந்திய பொருட்களை வாங்குவோம் என்ற நாடு முழுவதும் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

அதனை ஆதரிக்கும் விதமாக பிக்பாஸ் சீசன் 3 மூலம் புகழ் பெற்ற நடிகை சாக்‌ஷி அகர்வால், “நாம் அமைதியை விரும்பும் நாடு. ஆனால் சீனா அதை தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொண்டு, நமக்கு சொந்தமானதை ஆக்கிரமிக்க முயல்கிறது. எனவே சீன பொருட்களை தவிர்ப்போம், சீனா வை புறக்கணிப்போம். டிக்டாக்கில் என்னை 2 லட்சத்து 18 ஆயிரம் பின்பற்றுகின்றனர். சீனாவைப் புறக்கணிக்கும் விதமாக அதிலிருந்து நான் வெளியேறுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சாக்‌ஷி அகர்வாலின் இந்த முடிவை சமூக வலைத்தளங்களில் பலரும் வரவேற்று வருகின்றனர்.

Advertisement

சினிமா செய்திகள்

‘மாஸ்டர்’ படத்தை வாங்கியது நெட்ஃபிளிக்ஸ்.. ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆகுமா?

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள படம் மாஸ்டர். அனிருத் இசையில் ஏற்கனவே வெளியான பாடல்கள், ரசிகர்களிடையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

மாஸ்டர் படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தது. ஆனால் மார்ச் மாதம் முதல் கோவிட்-19 தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. திரை அரங்குகளும் மூடப்பட்டன. எனவே ரிலீஸ் ஆக தாமதமான படம் 2021 பொங்கலுக்குத் திரை அரங்கில் வெளியாக வாய்ப்புள்ளதாக் கூறப்படுகிறது.

ஆனால் திரை அரங்குகளில், தற்போது வரை 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 100 சதவீத இருக்கைகளுக்கும் அனுமதி கிடைத்தால்தான் நல்ல வசூல் கிடைக்கும் என்று மாஸ்டர் பட தயாரிப்பு நிறுவனம் நினைக்கிறது.

தீபாவளியின் போது வெளியான குறைந்த பட்ஜெட் திரைப்படங்கள் அனைத்தும், 50 சதவீத இருக்கைக்கு மட்டும் அனுமதி மற்றும் கொவிட்-19 தொற்று அச்சம் காரணமாக நடத்தையே சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மாஸ்டர், விஜய் நடித்த படம் என்பதால் திரை அரங்குகளில் வெளியானால் அவரது ரசிகர்களிடையில் நல்ல வரவேற்பு இருக்கும். ஆனாலும் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்தால் நன்றாக இருக்கும் என்று தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்க்கிறது.

சில இடங்களில் கொரோனா இரண்டாம் அலை உருவாகி வரும் நிலையில், பொங்கலுக்கு முன்பு திரை அரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

மறுபக்கம் மாஸ்டர் திரைப்படத்தை, ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் பெரும் தொகை கொடுத்து நேரடியாக ரிலீஸ் செய்ய வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தயாரிப்பு நிறுவனம் தரப்பில் விசாரித்த போது திரை அரங்கில் வெளியிடுவதா? ஓடிடியில் வெளியிடுவதா என்ற குழப்பத்தில் உள்ளதாகவும், இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் கூறுகின்றனர்.

Continue Reading

சினிமா செய்திகள்

தனுஷ் ‘ராட்சசன்’ ராம்குமார் இணையும் படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். தமிழ் மட்டுமல்லாமல் அவ்வப்போது இந்தி படங்களில் தனுஷ் நடித்து வருகிறார்.

தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் படம் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. இந்தியில் அற்றாங்கி ரே என்ற படத்திலும், தமிழில் கர்ணன் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படங்களை தொடர்ந்து சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தொடர்ந்து இரண்டு படத்தில் நடிக்க உள்ளார். அதில் ஒரு படத்தை கார்த்தில் நரேனும், மற்றொரு படத்தை ராட்சசன் பட இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு வால் நட்சத்திரம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஒரு சயிண்டிஃபிக் திரில்லர் கதை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இவை மட்டுமல்லாமல் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கும் ஒரு படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளார்.

Continue Reading

சினிமா செய்திகள்

விஷாலின் தலைவலிக்கு இதுதான் உண்மையான காரணம்!

Published

on

நடிகர் விஷால் சக்ரா படத்தைத் தொடர்ந்து, ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் அண்மையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற போது, விடுதி அறைக்குச் சென்ற நடிகர் விஷால் 4 நாட்கள் அறையை விட்டு வெளியில் வரவில்லை.

அதனால் பல லட்சம் ரூபாய் ஷூட்டிங் நஷ்டம் ஏற்பட்டது என்று கூறப்பட்டது. பின்னர் அவன் இவன் படத்தில் நடிக்கும் போது, விஷால் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது. அதிலிருந்து விஷாலுக்கு அடிக்கடி தலைவலி வரும். அதனால்தான் விஷால் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியவில்லை என்று கூறப்பட்டது.

ஆனால், விஷாலுக்குச் சென்று ஆண்டு நடைபெற்ற நிச்சயதார்த்தம் நடந்த பெண்ணிடம் இருந்து பிரிவு ஏற்பட்டுவிட்டதாகவும், அந்த பெண்ணிற்கு வேறு ஒரு நபருடன் திருமணம் செய்வதற்கான முயற்சி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்த குடும்பம் அவருக்கு பெரும் தொகை ஒன்றை அளித்ததாகவும், அதை இப்போது திருப்பி கேட்பதாகவும், விஷால் தற்போது இருக்கும் நிதி நெருக்கடியில் திருப்பி அளிக்க முடியாத சூழலில் உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இவை மட்டுமல்லாமல், நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என்று எல்லா பக்கமும் இவர் மீது நிதி மோசடி விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இவற்றால் ஏற்பட மன உலைச்சல் காரணமாகத் தான் விஷாலுக்கு அடிக்கடி தலைவலி வருகிறது என்றும் கூறப்படுகிறது.

Continue Reading
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்55 mins ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (28/11/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்8 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (28/11/2020)

தினபலன்8 hours ago

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (28/11/2020)

கேலரி11 hours ago

சணல் உடையில் வேதிகா.. வைரலாகி வரும் போட்டோ ஷூட்!

வைரல் செய்திகள்11 hours ago

மனிதர்களைப் போல ‘டீ’ வாங்கி குடிக்கும் யானை.. வைரல் வீடியோ!

சினிமா செய்திகள்12 hours ago

‘மாஸ்டர்’ படத்தை வாங்கியது நெட்ஃபிளிக்ஸ்.. ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆகுமா?

வணிகம்14 hours ago

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை விற்றாலும் பாரத் கேஸ் வாடிக்கையாளர்களுக்கு மானியம் தொடரும்!

வேலை வாய்ப்பு16 hours ago

மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு16 hours ago

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு!

இந்தியா24 hours ago

நிவர் புயலால் புதுச்சேரியில் ஏற்பட்ட சேதம் எவ்வளவு?

வேலை வாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு7 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

வைரல் செய்திகள்11 hours ago

மனிதர்களைப் போல ‘டீ’ வாங்கி குடிக்கும் யானை.. வைரல் வீடியோ!

வீடியோ2 weeks ago

சசி குமாரின் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ ட்ரெய்லர்!

வீடியோ2 weeks ago

வாத்தி யாரு? விஜய்யின் ‘மாஸ்டர்’ டீசர்!

வீடியோ3 weeks ago

சன் டிவியில் தீபாவளிக்கு நேரடியாக ரிலீஸ் ஆகும் ‘நாங்க ரொம்ப பிஸி’ டிரெய்லர்!

வீடியோ3 weeks ago

மீண்டும் ‘விக்ரம்’.. #கமல்ஹாசன்232 பட தலைப்பை அறிவித்த படக்குழு!

வீடியோ1 month ago

ஜீவா, அருள்நிதி சேர்ந்து கலக்கும்‘களத்தில் சந்திப்போம்’ பட டீசர்!

வீடியோ1 month ago

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஸ்லிம்மாக மிரட்டும் போஸ்டர்!

வீடியோ1 month ago

ஏர் ஓட்டுபவனும் ஏரோபிளைனில் போவான்.. சூரரைப் போற்று திரைப்பட டிரெய்லர்!

கிரிக்கெட்3 months ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்3 months ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

Trending

%d bloggers like this: