Connect with us

சினிமா செய்திகள்

நடிகர் விஜய்க்கு நன்றி சொன்ன புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி!

Published

on

கொரோனா நிவாரண பணிகளுக்காகப் புதன்கிழமை 1.30 கோடி ரூபாய் ஒதுக்கிய நடிகர் விஜய், பாண்டிச்சேரி அரசுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கினார்.

நடிகர் விஜய் அளித்த நிவாரண நிதிக்கு நன்றி தெரிவித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, “படங்களுக்கான நிறையக் காட்சிகள், புதுச்சேரியில் படமாக்கப்படுகின்றன. அதற்காகத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் எனத் திரைத் துறை சார்ந்த பலர் புதுச்சேரி வருகிறார்கள்.

புதுச்சேரியில் படப்பிடிப்பு நடத்துவதற்கு ஏதுவான சூழல்கள் உள்ளன. அவர்களுக்கு எங்களுடைய புதுச்சேரி மாநிலத்திற்கு உதவுதற்கான கடமை பொறுப்பு உள்ளது. அதை உணர்ந்து நடிகர் விஜய் அவர்கள் முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். அவருக்கு நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதே போல மற்ற நடிகர்களும், புதுச்சேரி மாநிலத்தின் கொரொனா மருத்துவ பணிகளுக்கான கருவிகளை வாங்க நிதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா நிவாரண பணிக்காக ரூ.1.30 கோடி நிதியுதவி செய்த விஜய்!

சினிமா செய்திகள்

மாஸ்டர் திரைப்பட ட்ரெயலர் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

Published

on

மாஸ்டர் படம் பொங்கலுக்கு வெளியாவது ஒவ்வொரு வரும் செய்திகள் உறுதி செய்து வருகின்றன.

கொரானா ஊரடங்கு காரணமாக ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த மாஸ்டர் திரைப்படம் 2021 பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

படம் பொங்கலுக்கு வெளியானால் மாஸ்டர் பட ட்ரெயல்ர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டனர். ஏற்கனவே மாஸ்டர் பட டீசர் ரசிகர்களிடையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

எனவே ட்ரெய்லர் மீதான ஆர்வமும் அதிகரித்துள்ளது. முதலில், கிறிஸ்துமஸ் தினத்தன்று மாஸ்டர் ட்ரெயலர் வெளியாகலாம் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் இப்போது புதுவருடத்தை வரவேற்கும் விதமாகப் புத்தாண்டு அன்று வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ட்ரெயலரின் இறுதியில் மாஸ்டர் படம் திரைக்கு வரும் தேதியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாக உள்ளது. தற்போது உள்ள தகவலின் படி மாஸ்டர் படம் ஜனவரி 13-ம் தேதி அல்லது 14-ம் தேதி வெளியாக அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் மாஸ்டர் திரைப்படம் 1000 திரை அரங்குகளில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. எனவே 2021 பொங்கல் கண்டிப்பாக மாஸ்டர் பொங்கல் தான் என்று விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Continue Reading

சினிமா செய்திகள்

சிம்புவின் ரசிகனாக நடிக்கும் பிரபல ஹீரோ!

Published

on

சிம்புவின் நண்பரான மகத், சிம்புவின் ரசிகராக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற பிறகு மகத் ஹீரோவாக புக் ஆன படம் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’. சிம்புவின் வல்லவன் பட பாடலிலிருந்தே இந்த படத்தின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக தடைபெற்று இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு, இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது. கதைபடி சிம்புவின் ரசிகராக மகத் நடித்து வருகிறார்.

நகச்சுவை படமாக ருவாகி வரும் இந்த படத்தை ரகுராம் என்பவர் இயக்கு வருகிறார். அதில் மகத், யோகி பாபு, ஐஷ்வர்யா தத்தா, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.

Continue Reading

சினிமா செய்திகள்

அரசியல் கட்சி தொடங்கும் முடிவிலிருந்து எஸ்.ஏ.சி பின்வாங்கியதற்கு இவர்தான் காரணம்!

Published

on

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆரம்பிக்க இருந்து கட்சியின் முடிவிலிருந்து, பின்வாங்கியதற்கு விஜய்யின் தாயார் ஷோபாதான் காரணமாம்.

எஸ்.ஏ.சந்திரசேகர் சில நாட்கள் முன் நடிகர் விஜய் பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். உடனே அந்த கட்சிக்கும் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது என்று விஜய் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

தொடர்ந்து விஜய்யின் தாயார் ஷோபாவும், கட்சியில் அவருக்கு வழங்கப்பட்டு இருந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கட்சி தலைவராக நியமிக்கப்பட்ட ஏ.கே.ராஜாவும் விஜய் கொடுத்த அழுத்தத்தை அடுத்து விலகினார்.

பின்னர் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதிய எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் விஜய் பெயரில் கட்சி தொடங்கப்பட்டது அவருக்குப் பிடிக்கவில்லை. எனவே கட்சியின் பெயரைப் பதிவு செய்ய வேண்டாம் என்று கடிதம் எழுதினார்.

எஸ்.ஏ.சந்திரசேகரின் இந்த திடீர் மனமாற்றத்துக்கு அவரது மனைவி ஷோபா தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. விஜய்யைத் தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகரின் செயலால் அதிருப்தி ஆன ஷோபா, தன் கணவருக்குக் கொடுத்த அழுத்தத்தின் காரணத்தால் தான் பின்வாங்கியதாகக் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

Continue Reading
தினபலன்4 mins ago

புதுச்சேரியில் தமிழக அரசு வேலைவாய்ப்பு!

இந்தியா10 mins ago

டிசம்பர் 8-ம் தேதி நாடு தழுவிய பந்த்துக்கு அழைப்பு விடுத்த விவசாயிகள் சங்கம்!

வேலை வாய்ப்பு20 mins ago

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு39 mins ago

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 hour ago

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு2 hours ago

நாடு முழுவதும் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு2 hours ago

டிகிரி படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு!

சினிமா செய்திகள்2 hours ago

மாஸ்டர் திரைப்பட ட்ரெயலர் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

வேலை வாய்ப்பு2 hours ago

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா செய்திகள்3 hours ago

சிம்புவின் ரசிகனாக நடிக்கும் பிரபல ஹீரோ!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு7 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

வைரல் செய்திகள்7 days ago

மனிதர்களைப் போல ‘டீ’ வாங்கி குடிக்கும் யானை.. வைரல் வீடியோ!

வீடியோ3 weeks ago

சசி குமாரின் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ ட்ரெய்லர்!

வீடியோ3 weeks ago

வாத்தி யாரு? விஜய்யின் ‘மாஸ்டர்’ டீசர்!

வீடியோ4 weeks ago

சன் டிவியில் தீபாவளிக்கு நேரடியாக ரிலீஸ் ஆகும் ‘நாங்க ரொம்ப பிஸி’ டிரெய்லர்!

வீடியோ4 weeks ago

மீண்டும் ‘விக்ரம்’.. #கமல்ஹாசன்232 பட தலைப்பை அறிவித்த படக்குழு!

வீடியோ1 month ago

ஜீவா, அருள்நிதி சேர்ந்து கலக்கும்‘களத்தில் சந்திப்போம்’ பட டீசர்!

வீடியோ1 month ago

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஸ்லிம்மாக மிரட்டும் போஸ்டர்!

வீடியோ1 month ago

ஏர் ஓட்டுபவனும் ஏரோபிளைனில் போவான்.. சூரரைப் போற்று திரைப்பட டிரெய்லர்!

கிரிக்கெட்3 months ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்3 months ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

Trending

%d bloggers like this: