Connect with us

சினிமா செய்திகள்

நெட்பிளிக்ஸில் இலவசமாக படம் பார்க்கலாம்.. எப்படி?

Published

on

பிரபல நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இலவசமாகப் படங்களைப் பார்க்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே நெட்பிளிக்ஸ் தளத்தில் பணம் கட்டி சேவையைப் பெற்று வந்தாலும், தேவைப்பட்டால், பணம் கட்டாமல் அந்த இரண்டு நாட்களுக்கான சேவையை இலவசமாகப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நெட்பிளிக்ஸில் இலவசமாகப் படம் பார்க்க https://www.netflix.com/in/streamFest என்ற இணைப்பிற்குச் சென்று புதிய கணக்கை உருவாக்க வேண்டும்.

இணையதளம் அல்லது ஆண்டிராய்ட் செயலி என்று இரண்டிலும் இலவசமாக நெட்பிளிக்ஸ் சேவையை பெற முடியும். அதற்காக வங்கி கணக்கு விவரங்கள், டெபிட்/கிரெடிட் கார்டு விவரங்கள் ஏதும் வழங்கவும் தேவையில்லை. எனவே முதலில் இலவசத்தை வழங்கிவிட்டு பின்னர் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அச்சம் தேவையில்லை.

ஸ்மார்ட்போன், டிவி, டேப்ளட், லேப்டாப் அல்லது பிற ஸ்ட்ரீமிங் சாதனங்களிலும் இலவசமாகப் படம் பார்க்கலாம். ஆனால் இந்த இலவச சேவையானது 2020, டிசம்பர் 5 மற்றும் 6-ம் தேதிகளில் மட்டும்தான் கிடைக்கும். அதன் பின்பு நெட்பிளிக்ஸ் சேவையை தொடங்க விரும்பினால் மாதத்திற்கு 199 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

சினிமா செய்திகள்

பிரபாஸ் நடித்து வரும் ‘சலார்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published

on

By

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்த ’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய திரைப்படங்கள் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அவருடைய அடுத்தடுத்த படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் தற்போது அவர் ’ராதேஷ்யாம்’ ‘சலார் மற்றும் ஆதி புருஷ்’ ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் ‘சலார் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அந்த படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பிரபாஸ் ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபாஸ் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ள இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் என்பவர் இசையமைத்துள்ளார் என்பதும் இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading

சினிமா செய்திகள்

அம்மாவாக போகும் சிம்பு, தனுஷ் பட நடிகை: வைரல் புகைப்படம்

Published

on

By

சிம்பு மற்றும் தனுஷ் படங்களில் நாயகியாக நடித்த நடிகை விரைவில் அம்மாவாக போகும் தகவலை மகிழ்ச்சியுடன் ரசிகர்களுக்கு பகிர்ந்து உள்ளார் என்பதும் இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது,

சிம்பு நடித்த ’ஒஸ்தி’ மற்றும் தனுஷ் நடித்த ’மயக்கம் என்ன’ ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் ஒரே நேரத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை ரிச்சா கங்கோயாபாத். இந்த படங்களை அடுத்து ஒரு சில தெலுங்கு படங்களில் மட்டும் நடித்து விட்டு மேல்படிப்புக்காக வெளிநாடு சென்றார் என்பதும் அங்கேயே ஜோ லங்கொல்லா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் ரிச்சா கங்கோயாபாத் தனது டுவிட்டர் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் வரும் ஜூன் மாதம் தனக்கு குழந்தை பிறக்க இருப்பதாகவும் கணவருடன் இணைந்த ஒரு புகைப்படத்தை பதிவு செய்து இந்த தகவலையும் பகிர்ந்துள்ளார். இதனை அடுத்து அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading

சினிமா செய்திகள்

மகன் விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஏ.சி!

Published

on

By

நடிகர் விஜய்க்கும் அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் கடந்த சில நாட்களாக மோதல் போக்கு நிலவி வந்தது. குறிப்பாக சந்திரசேகரின் அரசியல் நிலைப்பாடுகளை விஜய் வெளிப்படையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டார். இதனால் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்த சந்திரசேகர், ‘நான் விஜய்யை எச்சரிக்கின்றேன்’ என்றால்லாம் பன்ச் அடித்தார்.

இதனால் விஜய் ரசிகர்களும் அவர் மீது கொதிப்பில் இருந்தனர். இந்நிலையில் அவர் விஜய்யிடம் மனிப்பு கேட்டு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வந்துள்ளது. 

இருவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக பேச்சுவார்த்தை ஏதும் கிடையாது என்றும் விஜய்யின் தாயார் ஷோபா கூறியிருந்தார். சில மாதங்களுக்கு முன்பு விஜய் பெயரில் அரசியல் கட்சியை சந்திர சேகர் தொடங்கினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்த சில நாட்களில் தனக்கும் இந்த கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், தனது ரசிகர்கள் தந்தை சந்திர சேகர் தொடங்கிய கட்சியில் சேரக்கூடாதும் என்றும் கூறி விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மகனுக்கும் தனக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கை முடிவுக்கு கொண்டுவர சந்திரசேகர் விரும்பியுள்ளார். இதன் காரணமாக மகனிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இன்னும் ஒரே மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இந்த தேர்தலில் நேரடி அரசியலில் குதிக்கலாம் என்கிற முடிவில் எஸ்.ஏ.சி இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தான் இந்த மன்னிப்பு கேட்கும் விவகாரம் குறித்தான தகவலும் வந்துள்ளது. 

Continue Reading
தமிழ்நாடு19 mins ago

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை: இன்றைய விலை என்ன?

தமிழ்நாடு35 mins ago

பிரதமர் மோடிக்கு தடுப்பூசி போட்ட அனுபவம்: நர்ஸ் நெகிழ்ச்சி

சினிமா47 mins ago

சொந்த உழைப்பில் சொந்த கார் வாங்கிய ‘குக் வித் கோமாளி’ புகழ்!

தமிழ்நாடு53 mins ago

பெண் ஐபிஎஸ் பாலியல் தொல்லை விவகாரம்: விசாரணை அதிகாரி நியமனம்!

தமிழ்நாடு2 hours ago

அதிமுக-தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை: 23 தொகுதிகள் கேட்பதாக தகவல்!

தமிழ்நாடு2 hours ago

திமுக ஹேஷ்டேக் இல்லாமல் ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறிய தயாநிதி மாறன்!

தமிழ்நாடு3 hours ago

நடமாடும் நகைக்கடை ஹரிநாடாரை பார்த்து ஆச்சரியம் அடைந்த ராகுல்காந்தி!

தமிழ்நாடு3 hours ago

அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு நிறைவு: எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன!

தமிழ்நாடு3 hours ago

நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களை, பிறந்த நாளில் வியந்து வாழ்த்துகிறேன்: கமல்ஹாசன்

Mukesh Ambani in Reliance Industries
வணிகம்4 hours ago

உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னேற்றம்.. மீண்டும் அதிரடி காட்டும் முகேஷ் அம்பானி!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு10 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

வீடியோ1 month ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ2 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ2 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ2 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ2 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ2 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ2 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ2 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்2 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி2 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

Trending