Connect with us

சினிமா செய்திகள்

விசா வேண்டும் என்பதற்காகத் திருமணம் செய்துகொண்டேன்: ராதிகா ஆப்தே

Published

on

பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே, இந்திய திரைத்துறையில் தவிர்க்க முடியாத நபராக உள்ளார். அவ்வப்போது சமூகப் பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுத்தும் வருகிறார்.

அண்மையில் ராதிகா ஆப்தே அளித்த பேட்டி ஒன்றில், “தனக்குப் பாரம்பரிய திருமணத்தில் நம்பிக்கை கிடையாது. திருமணம் செய்துகொண்டால் விசா எளிதாகக் கிடைக்கும் என்பதற்காகத் திருமணம் செய்துகொண்டேன்.

என்னை பொறுத்தவரையில் அப்படி எந்த ஒரு எல்லையும் இருக்கக் கூடாது. எனக்குப் பிரமாண்டமான திருமணத்திலும் விருப்பம் இல்லை.

ஆனால் நான் அவருடன் சேர்ந்து வாழ விரும்பினேன். அது நியாயமில்லை என்றும் நான் நினைக்கிறேன்.” என்று ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.

ராதிகே ஆப்தே 2012-ம் ஆண்டு, பிரிட்டிஷ் இசை அமைப்பாளரான பெனடிக்ட் டெய்லரை திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள்

தளபதி 65… அந்த படத்தின் இரண்டாம் பாகமா? குஷியில் ரசிகர்கள்!

Published

on

தளபதி 65 படத்தின் புதிய அப்டேட், அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் தயாராகி, கொரோனா ஊரடங்கு காரணமாக 6 மாதங்களுக்கும் மேலாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து தளபதி 65 படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் திடீரென அவர் அந்த படத்திலிருந்து விலகினார்.

தொடர்ந்து நெல்சன் ஒரு காமெடி கதையை விஜய்க்கு கூறியுள்ளதாகவும், அதுதான் அவரது அடுத்த படமாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாக வேறு ஒரு படத்தில் விஜய் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அதுவும் அந்த படம் எஸ்.ஜே.சூர்யா விஜய்யை வைத்து இயக்கிய குஷி படத்தின் இரண்டாம் பாகம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதை உறுதி செய்யும் விதமாக சில நாட்கள் முன்பாக எஸ்.ஜே.சூர்யா, விஜய் இருவரும் சந்தித்துப் பேசியுள்ளனர்.

எனவே கண்டிப்பாக அது குஷி படத்தின் இரண்டாம் பாகம்தான் என்றும், சன் பிக்சர்ஸ் அந்த படத்தைத் தயாரிக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த படம் முடிந்த பிறகு நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தை, தேணாண்டால் பிலிம்ஸ் தயாரிக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

Continue Reading

சினிமா செய்திகள்

12 வருடத்திற்குப் பிறகு ஒன்று சேர்ந்த சூர்யா, கவுதம் மேனன்.. என்ன படம் தெரியுமா?

Published

on

தமிழ் சினிமாபில் காக்க காக்க, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட வெற்றிப்படங்களை அளித்த கூட்டணி சூர்யா – கவுதம் மேனன்.

வாரணம் ஆயிரம் படத்தைத் தொடர்ந்து இருவரும் துருவ நட்சத்திரம் என்ற படத்தில் பணியாற்ற உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் சில நாட்களில் இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அது நடக்காமல் போனது. இப்போது அந்த படத்தில் விக்ரம் நடித்து வருகிறார்.

இப்போது அமேசான் பிரைம் நிறுவனத்திற்காக, மணிரத்தினம் தயாரித்து வரும் நவரசா என்ற ஆன்தாலஜி படத்தில் ஒரு குறும்படத்தைக் கவுதம் மேனன் இயக்கி வருகிறார்.

இந்த குறும்படத்தில் இணைந்துள்ள நடிகர் சூர்யா, கவுதம் மேனன் இயக்கத்தில் 12 வருடத்திற்குப் பிறகு இணைந்துள்ளார்.

சூர்யா, கவுதம் மேனன் இருவரும் படப்பில் இருக்கும் படங்கள், இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Continue Reading

சினிமா செய்திகள்

படுகவர்ச்சியான குளியலறை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா.. அதிர்ச்சியில் குடும்பம்!

Published

on

தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சமந்தா.

பின்னர் பாணா காத்தாடி, நான் ஈ, கத்தி, தெறி, சூப்பர் டீலக்ஸ் என பல படங்களில் நாயகியாக சமந்தா நடித்துள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பில் நாக சைத்தன்யாவுடன் சமந்தா நடித்தார்.

அப்போது முதலே இருவர் இடையிலும் காதல் உருவானது. திருமணத்திற்குப் பின்பு சமந்தா படங்களில் நடிக்க மாட்டார் என கூறப்பட்டது. ஆனால் அதற்குப் பின்பு தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் இவர் நடித்து இருந்த கதாபாத்திரம் பெரும் சர்ச்சை கூட ஏற்படுத்தியது. தற்போது கோரோனா ஊரடங்கிற்குப் பிறகு மாலதீவில் ஓய்வு எடுக்க சென்ற சமந்தா தொடர்ந்து படங்கள் வெளியிட்டு வருகிறார்,

அதிலும் இப்போது சமந்தா பலகவர்ச்சியான குளியலறை புகைபப்டத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Image for post

Continue Reading
வேலை வாய்ப்பு4 mins ago

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு31 mins ago

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 hour ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா செய்திகள்1 hour ago

தளபதி 65… அந்த படத்தின் இரண்டாம் பாகமா? குஷியில் ரசிகர்கள்!

வேலை வாய்ப்பு1 hour ago

காந்திகிராம பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு2 hours ago

இந்திய ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு2 hours ago

அறிவிப்பின்றி நிறுத்தப்பட்ட ரயில்.. பயணிகள் அவதி!

சினிமா செய்திகள்2 hours ago

12 வருடத்திற்குப் பிறகு ஒன்று சேர்ந்த சூர்யா, கவுதம் மேனன்.. என்ன படம் தெரியுமா?

சினிமா செய்திகள்3 hours ago

படுகவர்ச்சியான குளியலறை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா.. அதிர்ச்சியில் குடும்பம்!

வேலை வாய்ப்பு3 hours ago

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு7 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

வீடியோ2 weeks ago

சசி குமாரின் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ ட்ரெய்லர்!

வீடியோ2 weeks ago

வாத்தி யாரு? விஜய்யின் ‘மாஸ்டர்’ டீசர்!

வீடியோ2 weeks ago

சன் டிவியில் தீபாவளிக்கு நேரடியாக ரிலீஸ் ஆகும் ‘நாங்க ரொம்ப பிஸி’ டிரெய்லர்!

வீடியோ3 weeks ago

மீண்டும் ‘விக்ரம்’.. #கமல்ஹாசன்232 பட தலைப்பை அறிவித்த படக்குழு!

வீடியோ4 weeks ago

ஜீவா, அருள்நிதி சேர்ந்து கலக்கும்‘களத்தில் சந்திப்போம்’ பட டீசர்!

வீடியோ4 weeks ago

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஸ்லிம்மாக மிரட்டும் போஸ்டர்!

வீடியோ4 weeks ago

ஏர் ஓட்டுபவனும் ஏரோபிளைனில் போவான்.. சூரரைப் போற்று திரைப்பட டிரெய்லர்!

கிரிக்கெட்3 months ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்3 months ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்3 months ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

Trending

%d bloggers like this: