Connect with us

சினிமா செய்திகள்

கென்னடி கிளப் படத்திற்கு யு சான்றிதழ்!

Published

on

சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள கென்னடி கிளப் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. விரைவில் கென்னடி கிளப் படத்தை வெளியிடுவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்த படக்குழுவுக்கு இந்த செய்தி புத்துணர்ச்சியை அளித்துள்ளது.

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமா இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் சுசீந்திரன். அந்த படம் தமிழக ரசிகர்களிடையே பெரிதும் கவர்ந்தது. அந்த படத்தில் நாயகனாக நடித்திருந்த விஷ்ணு விஷால், மற்றும் அந்த படத்தில் இடம்பெற்றிருந்த பரோட்டா காமெடி மூலம் சூரி என பல நட்சத்திரங்களுக்கு எதிர்காலமாக அந்த படம் அமைந்தது.

பெண்கள் விளையாட்டை மையமாக வைத்து இயக்குநர்கள் தற்போது படம் எடுக்கும் சீசன் ஆரம்பித்துள்ளது. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கனா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பிகில் திரைப்படம் பெண்கள் ஃபுட்பால் குறித்த படமாக உருவாகி வருகிறது.

இந்நிலையில், பெண்கள் கபடி விளையாட்டை மையமாக வைத்து கென்னடி கிளப் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

சினிமா செய்திகள்

எதிர்பாராத அளவுக்கு ஒரே நாளில் வசூலை குவித்த ஆக்‌ஷன்!

Published

on

விஷால், தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கிய திரைப்படம் ஆக்‌ஷன். இந்த திரைப்படத்துடன் நேற்று சங்கத்தமிழன் திரைப்படமும் வெளியாக இருந்தது.

ஆனால் சில நிதி சிக்கலால் சங்கத்தமிழன் நேற்று மாலை தான் வெளியானது. எனவே நேற்று காலை முதல் மாலை வரை ஆக்‌ஷன் படத்திற்கு அதிக திரை அரங்குகளும் கிடைத்தன.

இதனால் ஆக்‌ஷன் திரைப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்ற போதிலும் சிங்களாக நேற்று மாலை வரை திரை அரங்குகளில் தனித்து இருந்ததால் எதிர்பாராத அளவுக்கு அதிகமான வசூலை பெற்றுள்ளது.

சென்னையில் மட்டும் ஆக்‌ஷன் திரைப்படம் 34 லட்சம் ரூபாய் வசூலித்து, உலகளவில் 3.5 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. நேற்று மாலை முதல் சங்கத்தமிழன் வெளியானதால் இன்று ஆக்‌ஷன் திரைப்படத்தின் வசூல் கண்டிப்பாக பாதிப்படையும் என்று கூறப்படுகிறது.

Continue Reading

சினிமா செய்திகள்

தளபதி 65-ஐ இயக்கப்போவது இவர்களில் யார்?

Published

on

பிகில் படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். ஆனால் அதற்குத் தளபதி 64 என்று தற்போதைக்கு கூறப்பட்டு வருகிறது.

அதற்கு இடையில் தளபதி 65 படத்தை மீகாமன், தடம் படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்குகிறார் என்று சமுக வலைத்தளங்களில் இன்று செய்தி உலாவியது.

மறுபக்கம் தளபதி 65வது படத்தை விஜயின் தந்தை மற்றும் தாய் தயாரிக்க ஜெயம் ராஜா இயக்க உள்ளார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் லோகேஷ் கனகராஜின் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் தான் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Continue Reading

சினிமா செய்திகள்

2019-ல் தேர்தல் இருந்தும் மோடியையே மிஞ்சிய அஜித்தின் விஸ்வாசம்!

Published

on

டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் 2019-ம் ஆண்டு அதிகளவில் டிரெண்டான தலைப்புகளில் தமிழகத்தில், அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் பிடித்துள்ளது.

அஜித் – சிவா கூட்டணியில் விவேகம், வீரம், வேதாளம் படங்களை தொடர்ந்து நான்காவது படமாக வெளியான திரைப்படம் விஸ்வாசம். குடும்பங்களுடன் பார்க்கும் கூடிய படமாக வெளியான விஸ்வாசம் தான் 2019-ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிக வசூலை செய்துள்ள படமாகவும் உள்ளது.

இந்நிலையில் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் 2019, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி போன்றவை இருந்த போதிலும், டிவிட்டரில் தமிழகத்தில் அதிகளவில் பகிரப்பட்ட ஒரு தலைப்பாக விஸ்வாசம் வந்துள்ளது அஜித் ரசிகர்களுக்குப் பெறும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாம் இடத்தில் மக்களவை தேர்தல் 2019 இடம்பெற்றுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியும், 4வது இடத்தில் மகேஷ் பாபுவின் தெலுங்கு திரைப்படமான மஹரிஷியும், 5வது இடத்தில் ஹாப்பி தீபாவளி ஹேஷ்டேக்குகளும் இடம்பெற்றுள்ளன.

மேலும் முழுமையான பட்டியல் இந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading




சினிமா8 hours ago

சார்லஸ் ஏஞ்சல்ஸ் (Charlie’s Angels) விமர்சனம்… தேவதைகளை அப்டேட் செய்தவர்கள் கொஞ்சம் கதை… ஆக்‌ஷனையும் அப்டேட் செய்திருக்கலாம்…

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 day ago

உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (18/11/2019)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (18/11/2019)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (17/11/2019)

விமர்சனம்1 day ago

முதல் பாதியில் வரும் 2 சண்டை… 3 பாட்டு… 250 வசனங்களை பொறுத்துக்கொண்டால் சங்கத்தமிழன் உங்களை கவருவான்…

விமர்சனம்1 day ago

போர்டு வி பெர்ராரி (Ford v Ferraari)… இந்த வார ரேஸில் வெற்றி பெற்றது போர்டு வி பெர்ராரி தான்…

Doctor Sleep Movie Review In Tamil
விமர்சனம்1 day ago

டாக்டர் ஸ்லீப் விமர்சனம்… (Doctor Sleep) பெயரை பார்த்து கொஞ்சம் உஷாராகியிருக்கவேண்டும்…

weekly prediction, வாரபலன்
வார பலன்2 days ago

உங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் நவம்பர் 17 முதல் 23 வரை )

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 days ago

உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (17/11/2019)

பர்சனல் ஃபினாஸ்2 days ago

வாகனம் தொலைந்துவிட்டதா? உங்களிடம் இது இல்லையென்றால் இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது தெரியுமா?

வேலை வாய்ப்பு7 days ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா4 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா3 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

இந்தியா4 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

தமிழ்நாடு3 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

வேலை வாய்ப்பு3 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு3 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு4 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

சினிமா செய்திகள்3 months ago

நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

சினிமா செய்திகள்4 months ago

நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி!

Uncategorized1 month ago

பெரிசு தனியா சிக்கிடுச்சு, செஞ்சிடலாமா? ‘பிகில் டிரெய்லர்’ வெறித்தனம்!!!

வீடியோ1 month ago

ஒரே நாளில் 26 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற கைதி டிரெய்லர்!

வீடியோ2 months ago

விஜய் சேதுபதி, சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள சைரா டிரெயலர்-2!

வீடியோ2 months ago

பிகில் ‘உனக்காக’ பாடல்!

வீடியோ3 months ago

பிகில் – வெறித்தனம் பாடல்!

Sangathamizhan Official Teaser | Vijay Sethupathi, Raashi Khanna | Vivek-Mervin | Vijay Chandar
வீடியோ3 months ago

சுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்!

வீடியோ4 months ago

நேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்!

வீடியோ5 months ago

அண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்!

வீடியோ5 months ago

தனுஷுடன் மோதும் விஜய்சேதுபதி!

வீடியோ5 months ago

கட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்!

Trending