Connect with us

சினிமா செய்திகள்

ஜோதிகா பேசியது அயோக்கியத்தனமா? அப்படி என்ன சொல்லிட்டாங்க ஜோதிகா?

Published

on

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலுக்கு எதிராக நடிகை ஜோதிகா பேசியதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ஜோதிகாவின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள எஸ்.வி.சேகர், இது அயோக்கியத்தனமானது என்று தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு, தனியார் நிறுவனம் அளித்த விருது விழாவின் போது பேசிய நடிகை ஜோதிகா, “பிரகதீஸ்வரர் கோவில் மிக அழகாக இருபதக்காக்கவும், உதய்பூர் அரண்மனை போன்று கோவிலை சிறப்பாகப் பராமரித்து வருகின்றனர்” என்று ஜோதிகா புகழ்ந்துள்ளார்.

இதில், எங்கு சர்ச்சை உள்ளது என்று நீங்கள் நினைக்கலாம். அடுத்து தொடர்ந்து பேசிய ஜோதிகா, “அடுத்த நாள் படப்பிடிப்பு அரசு மருத்துவமனையிலிருந்தது, வெளியில் சொல்ல முடியாது அளவுக்கு அந்த மருத்துவமனை மிக மோசமான நிலையில் பராமரிப்பு செய்யப்பட்டு இருந்தது.

கோவில்களுக்கு அதிகப் பணம் வழங்கி, வண்ணம் பூசிப் பராமரிக்கும் நீங்கள், தயவு செய்து பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு நிதி வழங்க வேண்டும். இது மிக முக்கியமானது என்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

மேலும் மருத்துவமனையின், அந்த நிலையைப் பார்த்து மனம் உடைந்த நான், அந்த கோவிலுக்கு போகவில்லை” என்று ஜோதிகா பேசியிருந்தார்.

ஜோதிகாவின் அந்த பேச்சு தற்போது சமுக வலைத்தளங்களில் சர்ச்சையாக்கப்பட்டு வைரல் ஆகி வரும் நிலையில், ஜோதிகாவின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள நடிகர் எஸ்.வி.சேகர், “ஜோதிகாவின் பேச்சு 100 சதவீதம் புரிதல் அற்ற ஒன்று என்றும், கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று இதெல்லாம் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். சுத்தமான ஹாஸ்பிட்டல் நல்ல பள்ளிகள் அவசியம். கோவிலுக்கு பதில் இதைச்செய்யவேண்டும் என்று சொல்வது அயோக்கியத்தனம். உங்கள் மாமனாரைக் கேளுங்கள்” என்று கூறியுள்ளார்.

இந்த சர்ச்சை சமுக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஜோதிகாவுக்கு ஆதரவாகவும், எஸ்.வி. சேகருக்கு எதிராகவும் கருத்துக்கள் பதியப்பட்டு வருகின்றன.

சினிமா செய்திகள்

விசா வேண்டும் என்பதற்காகத் திருமணம் செய்துகொண்டேன்: ராதிகா ஆப்தே

Published

on

பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே, இந்திய திரைத்துறையில் தவிர்க்க முடியாத நபராக உள்ளார். அவ்வப்போது சமூகப் பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுத்தும் வருகிறார்.

அண்மையில் ராதிகா ஆப்தே அளித்த பேட்டி ஒன்றில், “தனக்குப் பாரம்பரிய திருமணத்தில் நம்பிக்கை கிடையாது. திருமணம் செய்துகொண்டால் விசா எளிதாகக் கிடைக்கும் என்பதற்காகத் திருமணம் செய்துகொண்டேன்.

என்னை பொறுத்தவரையில் அப்படி எந்த ஒரு எல்லையும் இருக்கக் கூடாது. எனக்குப் பிரமாண்டமான திருமணத்திலும் விருப்பம் இல்லை.

ஆனால் நான் அவருடன் சேர்ந்து வாழ விரும்பினேன். அது நியாயமில்லை என்றும் நான் நினைக்கிறேன்.” என்று ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.

ராதிகே ஆப்தே 2012-ம் ஆண்டு, பிரிட்டிஷ் இசை அமைப்பாளரான பெனடிக்ட் டெய்லரை திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

சினிமா செய்திகள்

நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்பட டிரெய்லர் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

Published

on

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயந்தாரா நடித்துள்ள, மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரெயலர் 2020, அக்டோபர் 25-ம் தேதி வெளியாக உள்ளதாகப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

2020, மே மாதமே மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியாக இருந்த நிலையில், கோவிட்-19 ஊரடங்கு காரணமாகத் தள்ளிப்போனது.

தற்போது மூக்குத்தி அம்மன் திரைப்படம் தீபாவளியின் போது நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. அதை முன்னிட்டு மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரெய்லர், நாளை நடைபெற உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இடையிலான ஐபிஎல் போட்டியின் போது வெளியாக உள்ளது.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் கதையை ஆர்.ஜே.பாலாஜி எழுதியுள்ள நிலையில், அவருடன் சேர்ந்து என்.ஜே.சரவணன் என்பவரும் இணைந்து இயக்கியுள்ளார்.

வேல்ஸ் ஃபில்ம் இண்டர்னேஷ்னல் சார்பாக ஐஷரி கணேஷ், மூக்குத்தி அம்மன் திரைப்படத்தைத் தயாரித்துள்ளார்.

#Nayanthara –
@RJ_Balaji
‘s #MookuthiAmman – Tamil and #AmmoruThalli – Telugu trailers will be launched tomorrow !!!
@DisneyplusHSVIP

Continue Reading

சினிமா செய்திகள்

தேவைப்படும் போது என்னிடமிருந்து உதவிகள் வரும்.. விஜய்!

Published

on

நடிகர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்பில் ஈடுபட்டார். தேர்தல் நேரம் என்பதால் அரசியல் பற்றிய விவாதமாக இருக்குமோ என்று பேசப்பட்டு வந்தது.

சென்னையை அடுத்த பனையூரில் உள்ள விஜய் வீட்டில், மக்கள் இயக்க நிர்வாகிகளுடனான ஆலோசனையில் நேற்று நடிகர் விஜய் ஈடுபட்டார்.

அதில், திருச்சி, மதுரை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மகாராஷ்டிரா உள்ளிட்ட மக்கள் இயக்க நிர்வாகிகள் இடம்பெற்றனர்.

இந்த ஆலோசனையின் போது மக்கள் பணிகளைத் தொடர்ந்து செய்யுங்கள். அதைக் கடன் வாங்காமல் செய்யுங்கள். தேவைப்படும் போது என்னிடமிருந்து உதவிகள் வரும்.

மேலும், மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

Continue Reading
தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்27 mins ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/10/2020)

வீடியோ8 hours ago

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஸ்லிம்மாக மிரட்டும் போஸ்டர்!

வீடியோ9 hours ago

ஏர் ஓட்டுபவனும் ஏரோபிளைனில் போவான்.. சூரரைப் போற்று திரைப்பட டிரெய்லர்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்24 hours ago

உங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (அக்டோபர் 25 முதல் நவம்பர் 1 வரை)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்1 day ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (26/10/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/10/2020)

தமிழ்நாடு1 day ago

பெரம்பலூரில் கிடைத்தது டைனோசர் முட்டையா? ஆய்வு முடிவு சொல்வது என்ன?

உலகம்1 day ago

தனக்கும், தனது பணக்கார நண்பர்களுக்காகவும் தான் டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்: பராக் ஒபாமா

தமிழ்நாடு2 days ago

முதல்வர் பழனிசாமிக்கு மாட்டு வண்டி பரிசு வழங்கிய அமைச்சர்!

சினிமா செய்திகள்2 days ago

விசா வேண்டும் என்பதற்காகத் திருமணம் செய்துகொண்டேன்: ராதிகா ஆப்தே

வேலை வாய்ப்பு12 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு6 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

வீடியோ8 hours ago

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஸ்லிம்மாக மிரட்டும் போஸ்டர்!

வீடியோ9 hours ago

ஏர் ஓட்டுபவனும் ஏரோபிளைனில் போவான்.. சூரரைப் போற்று திரைப்பட டிரெய்லர்!

கிரிக்கெட்2 months ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்2 months ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்3 months ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ3 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்8 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்8 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்8 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்8 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

Trending

%d bloggers like this: