Connect with us

சினிமா செய்திகள்

ஜி.வி.பிரகாஷின் வாட்ச்மேன் ட்ரெய்லர் ரிலீஸ்!

Published

on

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்து தொடர்ச்சியாக ரிலீசாக அரை டஜன் படங்கள் இருக்கின்றன. அதில், அடுத்த மாதம் ஏப்ரல் மாதம் 12ம் தேதி வாட்ச்மேன் படம் வெளியாகவுள்ளது. அந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியின் சவுகிதார் பரப்புரையை சினிமா புரொமோஷனாக மாற்றி அண்மையில் வாட்ச்மேன் படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலானது. இந்நிலையில், தற்போது அந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ஜி.வி. பிரகாஷ், யோகிபாபுவுடன் நாய் ஒன்றும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளது. விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சினிமா செய்திகள்

ஏன் ரகசிய திருமணம்? யோகி பாபு விளக்கம்!

Published

on

நடிகர் யோகி பாபு பிப்ரவரி 5-ம் தேதி, தங்களது குடும்பத்தினர் முன்னிலையில் ரகசியமாகத் திருமணம் செய்யக்கொண்ட செய்தி இணையத்தில் வைரலானது.

தற்போது ஏன் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டேன் என்று விளக்கம் அளித்துள்ள யோகி பாபு, “ரகசிய திருமணத்திற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

குடும்பத்திலிருந்த தவிர்க்க முடியாத காரணங்களால், திருமணத்திற்கு யாரையும் அழைக்க முடியவில்லை. கண்டிப்பாக மார்ச் மாதம் அனைவரையும் அழைத்து வரவேற்பு நிகழ்ச்சி வைப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

Continue Reading

சினிமா செய்திகள்

நடிகர் விஜய்க்கு சுப்பிரமணியன் சுவாமி ஆலோசனை!

Published

on

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித் துறையினர் 2 நாட்கள் சோதனை நடத்தியது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வருமான வரி சோதனை, பாஜக அரசின் பழிவாங்கும் செயல் என்று பலராலும் விமர்சிக்கப்பட்டது. ஆனால் அதற்குத் தமிழக அரசியல் தலைவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, “வருமான வரித்துறையினரின் சோதனை நடவடிக்கையால், விஜய் பாதிப்படைந்திருந்தால், வழக்கு தொடராலாம்” என்று ஆலோசனை வழங்கியுள்ளார்.

Continue Reading

சினிமா செய்திகள்

Breaking: விஜய்யின் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் பாஜகவினர் போராட்டம்!

Published

on

விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி சுரங்கங்களில் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் என்எல்சி சுரங்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்தது தவறு எனக் கூறி பாஜகவினர் என்எல்சி 2 சுரங்கம் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாஜகவினர் நடத்தி வரும் போராட்டத்தில் விஜய்க்கு எதிரான கோஷமும் அதிகளவில் உள்ளது.

விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக சில வசனங்கள் பேசியதிலிருந்து, விஜய்க்கு எதிராக பாஜவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இரண்டு நாட்களாக விஜய் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனைக்காகப் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த நிலையில் இன்று பாஜகவினர் நடத்தி வரும் போராட்டம் காரணமாகப் படப்பிடிப்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

Continue Reading
வேலை வாய்ப்பு3 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா7 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா6 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு6 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா7 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

வேலை வாய்ப்பு6 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு6 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு7 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

சினிமா செய்திகள்6 months ago

நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

சினிமா செய்திகள்7 months ago

நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி!

வீடியோ செய்திகள்1 week ago

ரூ.3000க்கு விலை போன ஒரு டஜன் அல்போன்சா மாம்பழம்

வீடியோ செய்திகள்1 week ago

ஷிகாரா திரைப்படத்தை உருக்கமாக பார்த்த அத்வானி வீடியோ வைரல்

வீடியோ செய்திகள்1 week ago

கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்

வீடியோ செய்திகள்1 week ago

பாவிக்கு எதுக்கு மரியாதை கொடுத்தீங்க -நடிகை ஆவேசம்

வீடியோ செய்திகள்1 week ago

சீன வங்கிகளுக்கு அனில் அம்பானி ரூ.710 கோடி செலுத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு

வீடியோ1 week ago

யோகி பாபுவின் “ட்ரிப்” டீசர்!

வீடியோ செய்திகள்2 weeks ago

பிகிலேலேய்… வருமானவரி முக்கியம் ..! விஜய்யை சிக்க வைத்த விசிறிகள்

வீடியோ செய்திகள்2 weeks ago

விமானத்தில் இருந்து குதித்து வானில் நடைபயின்ற இளைஞர்

வீடியோ செய்திகள்2 weeks ago

ஹர்பஜன் சிங் படத்தில் Bigg boss லாஸ்லியா

வீடியோ செய்திகள்2 weeks ago

சீனாவுக்கு போனால் இந்தியாவுக்கு வராதீங்க…. மத்திய அரசு அதிரடி தடை…

Trending