Connect with us

கிசு கிசு

கோதுமை மாவு பாக்கெட்களில் ரூ.15,000.. நான் வைக்கவில்லை; அமீர்கான் மறுப்பு!

Published

on

டெல்லியில் உள்ள கொரோனா பாதிப்பு பகுதிகளில், கடந்த சில தனங்களுக்கு முன்பு கோதுமை மாவு பாக்கெட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

அந்த மாவு பேக்கெட்களை வாங்கி சென்ற மக்களுக்கு விட்டிற்கு சென்று திறந்து பாக்கும் போதுதான் ஆச்சரியம்.

ஒவ்வொரு ஒரு கிலோ மாவு பாக்கெட்களிலும் 15 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது. மேலும் அந்த ரூபாய் நோட்டுக்களை அமீர் கான் தான் வழங்கியுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி தீயாய் பரவியது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அமீர் கான், “தான் அந்த கோதுமை பாக்கெட்களில் பணம் வைக்கவில்லை. அது ஒரு போலி செய்தியாக இருக்கலாம். அல்லது பெயரை தெரிவிக்க விரும்பாத ராபின் ஹூட் இப்படி செய்து இருக்கலாம். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.” என்று டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

கிசு கிசு

இணையத்தில் வெளியான விஸ்வாசம் கதை – உண்மையா?

Published

on

அஜித், நயன்தாரா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் விஸ்வாசம் படத்தின் கதை இது தான் என்று இணைத்தில் பரவி வருவதைப் பார்த்து அவரது ரசிகர்கள் அப்சட்டாக உள்ளனர்.

விஸ்வாசம் திரைப்படம் பொங்கலுக்குத் திரைக்கு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இமான் இசை அமைத்துள்ளார். தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ ஷங்கர், கோவை சரளா, அனிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இணையத்தில் வலம் வரும் விஸ்வாசம் படத்தின் கதை “யாருக்கும் அடங்காத காலை அஜித். கால் கட்டு ஒன்று போட்டால் எல்லாம் சரியாகிவிடும் என முடிவு செய்யும் குடும்பம். ஆனால் அஜித் ரவுடி போலச் செய்யும் அலப்பறையால் யாரும் பெண் கொடுக்க முன்வருவதில்லை.

எப்படியோ பக்கத்து ஊர் பெண்ணான நயன்தாராவை ஏமாற்றி திருமணம் செய்து வைக்கின்றனர். அஜித்தின் உண்மை முகத்தை அறிந்த நயந்தாரா பிரிந்து வாழ முடிவு செய்கிறார். குழந்தை பாசம் என அஜித் வருத்தப்படகிறார். வாழக்கையை நடத்த சொந்தமாக பிஸ்னஸ் ஒன்றை துவங்குகிறார் நயன். அதில் திடீர் என சிக்கல் வருகிறது. அப்போது அதில் இருந்து எப்படித் தப்பித்தார், அஜித் நயன்தாராவுடன் இணைந்தாரா என்பது மீதிக் கதை.

அஜித்துக்கு நயந்ன்தாரா ஜோடி என்ற உடன் குஷியில் ரசிகர்கள் இருந்து வந்த நிலையில் படத்தில் பிரிந்து வாழ்கிறார்கள் என்பதை அறிந்து அப்சட்டாகியுள்ளனர். இருந்தாலும் கிராமத்து கதையில் அஜித் மற்றும் நயன்தாரா இருவரும் கியூட்டாக இருப்பார்கள் என்றும் பாடல்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பில் கண்டிப்பாக படம் ஹிட் தான் என்றும் கூறிவருகின்றனர்.

Continue Reading

கிசு கிசு

சர்கார் திரைப்படத்தின் கதை இது தானா.. ரசிகர்கள் அதிர்ச்சி!

Published

on

sarkar

விஜய், கீர்த்திச் சுரேஷ், வரலட்சும் சரத்குமார், யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் சர்கார் திரைப்படத்தின் கதை இது தான் என்று சமுக வலை தளங்களில் பறவி வருகிறது.

அமெரிக்காவிலிருந்து தேர்தலின் போது ஓட்டு போட இந்தியா வரும் விஜயின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார்.

இதனைத் தொடர்ந்து தன் பெயர் ஏன் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது என்ற கேள்விக்குச் சரியான பதில் வராததை அடுத்துக் கோபம் அடையும் விஜய் என்ன செய்கிறார் என்பதே கதை என்று சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

சர்கார் திரைப்படத்தின் கதை குறித்து இணையதளத்தில் பரவி வரும் கதை உன்மைதான என்று படக் குழுவினர் விளக்கம் ஏதும் அளிக்கவில்லை என்றாலும் இது தான் உன்மை கதையாக இருக்குமோ என்று விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Continue Reading
வேலை வாய்ப்பு1 hour ago

எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு2 hours ago

எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்? முதல்வரைப் பங்கமாகக் கலாய்த்த ஸ்டாலின்!

சினிமா செய்திகள்3 hours ago

தேவைப்படும் போது என்னிடமிருந்து உதவிகள் வரும்.. விஜய்!

வணிகம்6 hours ago

வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த வணிகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன?

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்14 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (24/10/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்14 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/10/2020 )

தினபலன்14 hours ago

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (24/10/2020)

வணிகம்16 hours ago

ரூ.600 கோடி நட்டத்திலிருந்து மீண்டு ரூ.129 கோடி லாபம் பார்த்த யெஸ் வங்கி!

இந்தியா16 hours ago

இந்தியாவில் வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்றால் இளைஞர்கள் சாலைக்கு வந்துவிடுவார்கள்!

ஆரோக்கியம்18 hours ago

எளிதாக பூசணிக்காய் “ஓலன்” செய்வது எப்படி?

வேலை வாய்ப்பு12 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு6 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

கிரிக்கெட்1 month ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்2 months ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்2 months ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ3 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்7 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்7 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்7 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்7 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்7 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்7 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

Trending

%d bloggers like this: