Connect with us

சினிமா செய்திகள்

கொரோனா முன்னெச்சரிக்கை.. வீட்டில் முடக்கப்பட்ட கமல் ஹாசன், ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன்!

Published

on

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்க நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த மூன்று மாதங்களில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதன் பெயரில், கமல் ஹாசன் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகவும், அவரது ஆழ்வார்பேட்டை வீட்டின் வெளியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கமல் ஹாசம் மட்டுமல்லாமல் அவரது மகள்கள் ஸ்ருதி ஹாசன் , அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்டவர்களும் வெவ்வேறு வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், கமல் ஹாசன் மற்றும் அவரது மகள்கள் மருத்துவனைத் தவிரப் பிற விஷயங்களுக்காக வெளியில் வரக் கூடாது என்றும், 15 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா செய்திகள்

உடல் எடையைக் குறைத்து மீசை, பெரிய தாடி என புதிய லுக்கில் சிம்பு.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

Published

on

உடல் எடையைக் குறைத்து பிறகு சிம்பு நடித்து வரும் ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இரண்டும் பரவரவேற்பை பெற்று இருந்தது.

இந்நிலையில் இன்று புதிய லுக்கில் போட்டோஷூட் செய்துள்ள சிம்பு, அதை வெளியிடும் முன்பு தன்னை உடல் அளவில் தயார்ப்படுத்திக்கொள்ள உதவிய நண்பர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து சிம்பு வெளியிட்ட இரண்டாவது டிவிட்டர் பதிவில் தனது ரசிகர்களின் அன்புக்கு நன்றி என்றும், உங்களது அன்பு தான் என்னுடைய உலகம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ரசிகர்களுக்குத் தனது புதிய ஸ்லிம் லுக் போட்டோ ஷூட் ஒன்றையும் விருந்தாக அளித்துள்ளார்.

அந்த போட்டோஷூட் படங்களை நீங்களே பாருங்கள்.

 

Continue Reading

சினிமா செய்திகள்

சூர்யா, ஜோதிகா, விஜய் சேதுபதியை மிரட்டிய பாஜக: திருமாவளவன்

Published

on

நடிகர்கள் விஜய் சேதுபதி, சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா உள்ளிட்டவர்கள் மிரட்டப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ‘கடந்த இரண்டு ஆண்டுகளாக பாஜகவினர் தனிநபர் விமர்சனங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

விஜய் சேதுபதிக்கு எதிரான போராட்டம் நடத்தினார்கள், வசை பாடினார்கள், போராட்டம் நடத்தினார்கள். நடிகர் சூர்யாவுக்கு எதிராக செயல்பட்டார்கள். சூர்யாவின் மனைவி ஜோதிகாவுக்கு எதிராகக் கண்டனத்தைத் தெரிவித்தார்கள்.

யாருடைய இட ஒதுக்கீட்டிற்காகவும், பாதுகாப்பிற்காகவும், பெண்களின் நலனுக்காகவும் பாஜகவினர் போராட்டம் நடத்தியதேயில்லை’ என்று திருமாவளவன் பேசியுள்ளார்.

Continue Reading

சினிமா செய்திகள்

என் உயிருக்கு ஆபத்து.. முதல்வர் அய்யா உதவ வேண்டும்.. சீனு ராமசாமி பரபரப்பு டிவிட்!

Published

on

கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்ம துறை, கண்ணான கண்ணே, மாமனிதன், இடம் பொருள் ஏவல் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி.

இவரது இரண்டாவது படமான தென்மேற்கு பருவக்காற்றுக்குத் தேசிய விருது இவருக்குக் கிடைத்தது.

இவ்வளவு பிரபலமான இயக்குநரான சீனு ராமசாமி, காலை 9.46 மணியளவில் செய்துள்ள டிவிட்டர் பதிவில், “என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்.முதல்வர் அய்யா உதவ வேண்டும். அவசரம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது சீனுராமசாமியின் ரசிகர்களிடையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், சீனு ராமசாமி தனது டிவிட்டில் முதல்வரை டேக் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்6 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (31/10/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்6 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (31/10/2020)

தினபலன்6 hours ago

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (31/10/2020)

வேலை வாய்ப்பு14 hours ago

கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு14 hours ago

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு14 hours ago

திருச்சியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு14 hours ago

மகிழ்ச்சி.. மருத்துவ படிப்புகளில் 7.5% உள் ஒதுக்கீடு.. ஆளுநர் ஒப்புதல்!

வேலை வாய்ப்பு15 hours ago

மத்திய அரசின் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு15 hours ago

மத்திய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு16 hours ago

வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு12 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு6 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

வீடியோ4 days ago

ஜீவா, அருள்நிதி சேர்ந்து கலக்கும்‘களத்தில் சந்திப்போம்’ பட டீசர்!

வீடியோ5 days ago

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஸ்லிம்மாக மிரட்டும் போஸ்டர்!

வீடியோ5 days ago

ஏர் ஓட்டுபவனும் ஏரோபிளைனில் போவான்.. சூரரைப் போற்று திரைப்பட டிரெய்லர்!

கிரிக்கெட்2 months ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்2 months ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்3 months ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ3 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்8 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்8 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்8 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

Trending

%d bloggers like this: