Connect with us

சினிமா செய்திகள்

கோமாளியின் அடுத்த டிரெண்டிங் டெலிடட் சீன்!

Published

on

ஜெயம் ரவி நடிப்பில் சுதந்திர தினத்தன்று வெளியான கோமாளி திரைப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

90ஸ் கிட்ஸ்களின் நாடி நரம்பை ஈர்க்கும் பல காட்சிகளை படத்தில் வைத்துள்ளதே இதற்கு காரணம்.

மேலும், ஜெயம் ரவி மற்றும் யோகிபாபுவின் நட்பு காட்சிகள் இந்த படத்தில் நல்ல காமெடி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளாக ஒர்க்கவுட் ஆகியுள்ளன.

ஏற்கனவே வெளியான ஒரு டெலிடட் சீன் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த நிலையில், தற்போது, யோகிபாபு மற்றும் ஜெயம் ரவியை செக்‌ஷன் பிரிப்பது போன்ற காட்சியை படக்குழு வெளியிட்டு வைரலாகி வருகிறது.

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம்ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, பரிதாபங்கள் ஆனந்தி என பலரும் நடித்துள்ள கோமாளி திரைப்படம் ஜெயம் ரவிக்கு இந்த ஆண்டு கிடைத்த மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள்

ரூ.20-க்கு புத்தம் புதிய தமிழ் திரைப்படங்கள்.. அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் அதிர்ச்சி!

Published

on

அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும் போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களைத் தயாரித்த சிவி குமார், அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போட்டியாக 20 ரூபாய்க்கு புத்தம் புது தமிழ் திரைப்படங்களுக்கான ஓடிடி நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

‘ரீகல் டாக்கீஸ்’ (Regal Talkies) என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய ஓடிடி தளத்தை ஜூலை 8-ம் தேதி முதல் சேவைக்கு வரும் என்று சிவி குமார் தெரிவித்துள்ளார். இது முழுக்க முழுக்க தமிழ் படங்களுக்கான ஓடிடி தளம் என்றும் கூறப்படுகிறது.

அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்ற இணையதளங்கள் மாத சந்தா, ஆண்டு சந்தா போன்றவற்றை வசூலித்து படம் பார்க்கும் அனுமதியை வழங்குகிறது. ஆனால் ரீகல் டாக்கீஸ்-ல் நாம் பார்க்க விரும்பும் படத்திற்கு மட்டும் 20 ரூபாய் செலுத்தினால் போதும் என்பதால் மக்களிடையில் பெரும் அளவில் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சிவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவத்தின் கீழ் விஷ்ணு விஷால் நடிப்பில் இன்று நேற்று நாளை 2, கலையரசன் நடிப்பில் டைட்டானிக், மிர்னாலினி ரவி நடிக்கும் ஜாங்கோ உள்ளிட்ட படங்களும் தயாரிப்பில் உள்ளது.

Continue Reading

சினிமா செய்திகள்

மீண்டும் சுந்தர்.சி உடன் கூட்டணி அமைக்கும் வடிவேலு!

Published

on

வின்னர், தலைநகரம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகச்சுவை வெற்றிக் கூட்டணி அமைத்த வடிவேலு, சுந்தர் சி இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளதாகத் தகல்கள் வெளியாகியுள்ளன.

வடிவேலு, சுந்தர்.சி இணையும் படத்தைச் சிம்பு நடிப்பில் தொட்டி ஜெயா, பரத் நடிப்பில் நேபாளி ஆகிய படங்களை இயக்கிய வி.ஜீ.துரை இயக்க உள்ளார். தான் இயக்கிய ஒவ்வொரு படத்தில் ஒரு தனித்துவமான கதைக் களத்துடன் கொடுத்த வி.ஜீ.துரை இந்த படத்தையும் வித்தியாசமாக இயக்குவார் என்று கூறப்படுகிறது.

சுந்தர்.சி இயக்கத்தில் வின்னர் படத்தில் வடிவேலு எற்ற கைப்புள்ள மற்றும் சுந்த.சி நாயகனாக நடித்த தலைநகரம் படத்தில் வடிவேலு ஏற்ற நாய் சேகர் ஆகிய கேரக்ட்டர்கள் அவர்கள் இருவரின் திரைத்துறை வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாகும்.

Continue Reading

சினிமா செய்திகள்

பிக்பாஸ் புகழ் வனிதாவை முத்தமிட்டு மனைவியாக ஏற்ற பீட்டர் பால்!

Published

on

நடிகர் விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியினரின் மகள் வனிதா. 2019-ம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 மூலம் மிகவும் பிரபலமானவர்.

வனிதா விஜய் ஜோடியாக சந்திரலேகா திரைப்படம் மூலம் அறிமுகமானவர். மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் மட்டும் நாயகியாக நடித்தார்.பின்னர் இவருக்கு ஆகாஷ் என்பவருடன் திருமணம் ஆனது. இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் மகள் பிறந்த நிலையில், விவாகரத்தானது. அடுத்து ஆனந்தராஜ் என்பவரை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் மகள் ஒருவர் உள்ளார்.

சென்ற ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்ற வனிதா பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனது இரு மகள்களின் அனுமதியுடன் இயக்குநர் பீட்டர் பால்-ஐ திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்திருந்தர்.

அதன் படி இன்று கிருஸ்துவ முறைப்படி வனிதா – பீட்டர் பால் திரைப்படம் முத்தத்துடன் நடந்து முடிந்தது. இவர்களின் இருவருக்கும் நடைபெற்ற திரைப்படத்தின் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

Continue Reading
கேலரி9 hours ago

விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ புகைப்பட கேளரி!

வணிகம்15 hours ago

தடையை மீறி இந்தியாவில் புதிய அலுவலக ஒப்பந்தம் போட்ட டிக்டாக்!

தொழில்நுட்பம்18 hours ago

விரைவில் வாட்ஸ்ஆப் பயன்படுத்தி பேஸ்புக் நண்பர்களுடனும் பேசலாம்!

இந்தியா19 hours ago

டிக்டாக், பேஸ்புக் உட்பட 89 செயலிகளுக்குத் தடை விதித்த இந்திய இராணுவம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்1 day ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (09/07/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (09/07/2020)

வணிகம்1 day ago

அதிகரிக்கும் பணிநீக்கம்.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

இந்தியா1 day ago

இந்தியாவில் ஒரே நாளில் 2.87 லட்சம் நபர்களை கொரோனா பாதிக்கும்.. அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்!

கிரிக்கெட்1 day ago

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ரத்து.. சவுரவ் கங்குலி அறிவிப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்2 days ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (08/07/2020)

வேலை வாய்ப்பு8 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா12 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா11 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு11 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா12 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு10 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு11 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு2 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வீடியோ செய்திகள்4 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்4 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்4 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்4 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்4 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்4 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

வீடியோ செய்திகள்4 months ago

ரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்

வீடியோ செய்திகள்4 months ago

கொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு

வீடியோ செய்திகள்4 months ago

எண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.

வீடியோ செய்திகள்4 months ago

கட்சி ஆரம்பிச்சிடலாமா? : வடிவேலு சரவெடி

Trending

%d bloggers like this: