Connect with us

சினிமா செய்திகள்

அர்ஜுன் ரெட்டி ரீமேக் ஆதித்யா வர்மா ஆக வருகிறது!

Published

on

தெலுங்கில் விஜய்தேவரகொண்டா, ஷாலினின் பாண்டே நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படம் நூறு கோடியை தாண்டி வசூலை வாரி குவித்தது மட்டுமல்லாமல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

அந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அறிமுகமாவார் என அறிவிக்கப்பட்டு, அந்த படத்திற்கு வர்மா எனப் பெயரிடப்பட்டு, அதனை இயக்குநர் பாலா இயக்கினார்.

நாயகியாக மேகா எனும் வடமாநில நடிகை நடித்தார். படத்தில் வரும் ஹீரோயின் கதாபாத்திரத்தில் ரைஸாவும் வேலைக்காரி கதாபாத்திரத்தில் ஈஸ்வரி ராவும் நடித்திருந்தனர்.

இம்மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட படம், கடைசி நேரத்தில், பாலா இயக்கத்தில் குறை என அறிவிக்கப்பட்டு, மறு உருவாக்கம் செய்யப்படும் என ஈ4 எண்டர்டெயின்மெண்ட் அறிவிப்பால், கோலிவுட்டே கதிகலங்கியது.

இந்நிலையில், வர்மா படத்தின் தலைப்பை ஆதித்யா வர்மா என மாற்றியுள்ளனர். இப்படத்தை கிரிசாயா எனும் இயக்குநர் இயக்கவுள்ளார். இவர் அர்ஜுன் ரெட்டி படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என கூறப்படுகிறது.

இந்த படத்தில் அக்டோபர் எனும் பாலிவுட் படத்தில் நடித்த நாயகி பனிடா சந்து நடிக்க உள்ளார். மேலும், ரைஸா கதாபாத்திரத்திற்கு பிரியா ஆனந்தை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஆக மொத்தம் துருவ்வை தவிர படத்தில் உள்ள அனைவரும் மாற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படமாவது பிரச்சனை இல்லாமல் வெளியாகுமா?

சினிமா செய்திகள்

சுனைனாவை ஜீப்பில் கட்டிவைத்து சீட்டு கட்டு விளையாடும் யோகி பாபு, கருணாகரன்! #Trip

Published

on

சாம் ஆண்டானிடம் அசிஸ்டண்டக இருந்த டெனிஸ் மஞ்சுநாத் இயக்கி இருக்கும் திரைப்படம் ட்ரிப்.

சுனைனா, யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சைன்ஸ் திரில்லர் காமெடி படமாக ட்ரிப் உருவாகியுள்ளது.

ட்ரிப் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போட்டரில் சுனைனாவை ஜீப்பில் கட்டிவைத்து, யோகி பாபு, கருணாகரன் இருவரும் சீட்டு கட்டு விளையாடுவது போல வெளியாகியுள்ளது.

Trip - Tamil Movie First Look Poster

Trip Movie Poster

அதுமட்டுமல்லாமல் யோகி பாபாவுக்கென்று தனியாக ஒரு போஸ்ட்டரும் திரைப்பட குழுவினர்கள் வெளியிட்டுள்ளார்கள்.

Trip - Tamil Movie First Look Poster

ட்ரிப் திரைப்படத்தை சாய் ஃபிலிம் ஸ்டூடயோஸ் தயாரிக்க, உதய ஷங்கர் ஒளிப்பதிவு செய்ய, தீபக் எஸ் துவாரக்நாத் படத்தொகுப்பு, இசை சித்து குமார், ஆக்‌ஷன் டேஞ்சர் மணி, கலை இயக்கம் பாக்யராஜ், நடனம் சக்தி ராஜூ செய்துள்ளனர்.

Continue Reading

சினிமா செய்திகள்

சிறந்த நடிகைக்கான விருது பெற்ற நடிகை; கேக் வெட்டி கொண்டாடிய #Thalaivar168 திரைப்பட குழுவினர்கள்!

Published

on

நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு நடிகையர் திலகம் என்ற படத்தில் நடித்தற்காகத் திங்கட்கிழமை தேசிய விருதைப் பெற்றார்.

கீர்த்தி சுரேஷ் தற்போது ரஜினிகாந்த் உடன் பெயரிடப்படாத தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார்.

விருதைப் பெற்ற கீர்த்தி சுரேஷ் தலைவர் 168 படப்பிடிப்புக்கு வந்த உடன் வாழ்த்து தெரிவித்து, அதை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

அப்போது ரஜினிகாந்த், சூரி, படத்தின் இயக்குநர் சிவா உள்ளிட்டவர்கள் உடன் இருந்துள்ளனர்.

Continue Reading

சினிமா செய்திகள்

தர்பார் சாட்டிலைட் உரிமையை கைபற்றிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்!

Published

on

ரஜினிகாந்த் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் தர்பார்.

தர்பார் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெயலர் வெளியாகி ரசிகர்களிடையில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இந்நிலையில் தர்பார் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி பெரும் ட்தொகை வழங்கி பெற்றுள்ளது. இதை சன் டிவி தொலைக்காட்சி நிறுவனம் தங்களது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தது. அடுத்த தர்பார் படத்தை சன் பிக்க்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இரண்டு வருடத்தில் ரஜினி நடித்த மற்றும் நடிக்க உள்ள மூன்று படங்களின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி தன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
இந்தியா26 mins ago

ஆர்ஓ தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரங்களுக்குத் தடையா? உண்மை என்ன?

weekly prediction, வாரபலன்
வார பலன்11 hours ago

உங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள்! (ஜனவரி 19 முதல் 25 வரை)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்12 hours ago

இன்றைய (19/01/2020) தமிழ் பஞ்சாங்கம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்12 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய (19/01/2020) பலன்கள்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 day ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்! (18/01/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய (18/01/2020) தமிழ் பஞ்சாங்கம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 days ago

உங்கள் ராசிக்கான இன்றைய (17/01/2020) பலன்கள்!

கேலரி4 days ago

விஜய் சேதுபதியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 days ago

உங்கள் ராசிக்கான இன்றைய (16/01/2020) பலன்கள்!

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்4 days ago

இன்றைய (16/01/2020) தமிழ் பஞ்சாங்கம்!

வேலை வாய்ப்பு2 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா6 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா5 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு5 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா6 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

வேலை வாய்ப்பு5 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு5 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு6 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

சினிமா செய்திகள்5 months ago

நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

சினிமா செய்திகள்6 months ago

நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி!

வைரல் செய்திகள்6 days ago

இப்படியும் காதலர்கள் இருப்பார்களா? வைரல் வீடியோ

வீடியோ செய்திகள்1 week ago

கேலி கிண்டலுக்குள்ளாகிய நடிகை தீபிகா படுகோன் நடித்த சப்பாக் பட டிக்கெட் கேன்சல்

வீடியோ செய்திகள்2 weeks ago

“எங்க பொண்ண முந்திரி காட்டுல ..” – கதறிய குடும்பம் – கண்ணீர் சம்பவம்

வீடியோ செய்திகள்2 weeks ago

பஞ்சாயத்து தலைவரான 21வயது கல்லூரி மாணவி

வீடியோ செய்திகள்2 weeks ago

எல்லாருக்கும் நல்லது பண்ணனும்: ஊராட்சி மன்ற தலைவரான 79 வயது மூதாட்டி

வீடியோ செய்திகள்2 weeks ago

ராமநாதபுரத்தில் 73 வயது மூதாட்டி வெற்றி

வீடியோ செய்திகள்3 weeks ago

“சீமானையும் சேர்த்து கைது பண்ணனும்..”- H Raja அதிரடி பேச்சு ..

வீடியோ செய்திகள்3 weeks ago

2020-ம் ஆண்டை வரவேற்க மெரினாவில் குவிந்த மக்கள்

வீடியோ செய்திகள்3 weeks ago

புத்தாண்டு களைகட்டிய நள்ளிரவில் CAAவுக்கு எதிராக போராட்டம்

வீடியோ செய்திகள்3 weeks ago

கேஸ்லெஸ் அபராத வசூலில் முறைகேடு … போக்குவரத்து போலீசார் ஓட்டம் ..!

Trending